Mouna Ragam 2 Today Episode Review | 23.09.2021 | Vijaytv

mounaragam2.23.09.2021

மௌனராகம் யில் இன்று… வருண் மற்றும் சத்யாவை தேனிலவு பயணம் செய்வது ஷீலாவிற்கு எரிச்சலாக உள்ளது. வீட்டு வேலைக்காரர்களிடம் தன் கோவத்தை காட்டுகிறார். சத்யாவை இனி நல்ல உடை உடுத்த வேண்டும் என்று கூறுகிறார். மனோகர் வீட்டு மருமகள் போல் சேலை காட்டுமாறு கூறுகிறார். தன்னிடம் உள்ள புது புடவைகளை தருவதாகவும் கூறுகிறார். அதற்கு மனோகர் தேனிலவு பயணம் செல்ல புது துணிகள் வாங்கிகொள்ளுமாறு கூறினார். சத்யா தன் அம்மாவையும் கடைக்கு அழைத்து வருவதாக கூறினார். அடுத்து … Read more

Mouna Ragam 2 Today Episode Review | 22.09.2021 | Vijaytv

mounaragam2.22.09.2021

மௌனராகம் இன்று…. வருண் தூங்கி இன்னும் எழுந்து வரவில்லை என தருண் அப்பாவிடம் கூறுகிறார். மனோகர் தனது மகன் மற்றும் மருமகளை பற்றி யோசிக்கிறார். அவர்களை தேனிலவிர்க்கு அனுப்பி வைக்கலாம் என கூறுகிறார். தருண் அதற்கு நல்ல யோசனை அப்பா.. அவனுக்கு பிடித்த அந்தாமானுக்கே அனுப்பலாம் என கூறுகிறார். இதெல்லாம் கேட்டு ஷீலா கோபம் கொள்கிறார். அதெல்லாம் அனுப்ப வேண்டாம் என கூற…. மனோகர் போகட்டும் என்கிறார். வருணடம் தருண் தேனிலவு பற்றி கூற… வருண் மகிழ்ச்சி … Read more

Mouna Ragam 2 Today Episode Review | 21.09.2021 | Vijaytv

mounaragam 2.21.09.2021

மௌனராகம் தொடரில் இன்று…. சத்யாவின் வாழ்கை, அவளின் கணவன் நடந்துகொள்ளும் விதம், அனைத்தும் மல்லிகாவிற்கு மிகவும் மகிழ்ச்சி அழிப்பதாக கூறுகிறார் மல்லிகா. சத்யா வருண இருவரும் பேசிக்கொண்டிருக்கிறர்கள். வருணை தூங்க வைப்பதற்கு சத்யா பாட்டு பாடுகிறார். அவரும் நிம்மதியாக தூங்குகிறார். காதம்பரி குற்றாலத்தில் இருந்து வீடுக்கு வந்துவிட்டார். அவர் என்ன செய்தி கொண்டு வந்து இருக்கிறார்? அடுத்து என்ன நடந்தது?? காணொளியை பார்க்க…

Mouna Ragam 2 Today Episode | 20.09.2021 | Vijaytv

mounaragam2.20.09.2021

மௌன ராகம் இன்று…. வருண் சத்யாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறார். தருணடம் சத்யா சந்தோசமாக இருந்ததாகவும் இது அனைத்தும் தருண் மற்றும் தன் அப்பா வும் தான் காரணம் என கூறுகிறார். சுருதி தன் அப்பா பாட்டியுடன் வண்டியில் வருகிறார்கள் வீட்டிற்க்கு. காதம்பரியின் அம்மா ஸ்ருதியிடம் எங்கு சென்று வருகிறார்கள் என விசாரிக்கிறார். அதற்கு ஸ்ருதி என்ன கூறினார். கார்த்திக் மற்றும் அவரது அம்மா பேசுவதை கேட்க முயல்கிறார்.. அடுத்து என்ன நடந்தது?? … Read more

Mouna Ragam 2 Today Episode Review | 17.09.2021 | Vijaytv

mounaragam2.17.09.2021

மௌனராகம் இன்று…. சக்தியின் பிறந்தநாள் கொண்டாட்டம் இனிதே நடந்தது முடிந்தது. மல்லிகவும் சக்தியின் பாட்டியும் பேசிக்கொள்வதை ஷீலா பார்க்கிறார். அவர்களின் மீது சந்தேகம் கொள்ளும் ஷீலா. மல்லிகவுக்கும் Karthick குடும்பத்திற்கும் என்ன சம்பந்தம் எதற்காக தனியாக பேசிக்கொள்கிறார்கள் என தருண், வருண் இருவரிடமும் கூறுகிறார். அவர்கள் அதை பெரிதுபடுத்தாமல் செல்கிறார்கள். பின் சக்தியிடமும் அதே கேள்வியை கேட்க… அவர் எந்த சம்பந்தமும் இல்லை . உடம்பு சரியில்லை என்பதால் விசாரித்தார் என கூறி செல்கிறார். பின் வருண் … Read more

Mouna Ragam Today Episode Review | 16.09.2021

mounaragam2.16.09.2021

மௌனராகமில் இன்று…. மல்லிகா அவரது மாமியாரை பல வருடங்கள் கழித்து பார்க்கிறார். இருவரும் பழைய நினைவுகளை பேசி கொள்கின்றனர். அவர்கள் பேசும்போது ஷீலா பார்த்து சந்தேகம் கொள்கிறார். இவர்களுக்குள் என்ன சம்பந்தம் ? எதற்கு தனியாக பேச வேண்டும் என்று…. பின் ஸ்ருதியிடம் பேசிக்கொண்டிருந்த தறுணை பிரித்து வேலை இருதாக கூறினார். ஸ்ருதி சக்தியிடம் ஒரு உதவி வெண்டுமாரு கேட்கிறார். என்ன உதவியாக இருக்கும்? அதற்கு சக்தி என்ன கூறினார்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

Mouna Ragam 2 Today Episode Review | 15.09.2021 | Vijay Television

mounaragam2.15.09.2021

மௌனராகம் இல் இன்று…. கார்த்திக்கின் வருகையை பார்த்ததும் அதிர்ச்சி கொள்கிறார் மல்லிகா. சத்யாவும் இன்ப அதிர்ச்சி கொள்கிறார். கார்த்திக்கை ஒரு பாட்டு பாடுமரு கேட்டுகொள்கிறேன் என தருண் கூற. பின் ஒரு பாட்டும் பாடுகிறார் கார்த்திக். அதை தொடர்ந்து சுருதி அங்கு வர மல்லிகா அங்கிருந்து ஒளிந்து கொள்ள வேறு இடம் செல்கிறார் மல்லிகா. பின் மல்லிகாவிடம் பாட்டி பேசவேண்டும் என கூற…. சக்தியும் அழைத்து செல்கிறார் . அடுத்து என்ன ஆகும் ? காணொளியை பார்க்க…

Mouna Ragam 2 Today Episode Review | 14.09.2021 | Vijaytv

mounaragam2.14.09.2021

மௌனராகம் 2வில் இன்று…. Varun eraadu பண்ணிருக்கும் அனைத்தையும் பார்த்து ஷீலவிற்கு கோவம் வருகிறது. Varun than ஏற்பாடுகளை சத்யா விரும்புவாரா என யோசனையில் உள்ளார். மல்லிகா நடக்கும் அனைத்தையும் மிகுதியில் பார்க்கிறார். கார்த்திக்கின் வருகையை பார்த்ததும் அதிர்ச்சி கொள்கிறார் மல்லிகா. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

Mouna Ragam 2 Today Episode Review | 13.09.2021 | Vijaytv

Mounaragam2. 13.09.2021

மௌனராகமில் இன்று…. வருண் தன் அப்பாவிடம் கார்த்திக்கை சத்யாவின் பிறந்தநாள் விழாவிற்கு அழைக்க அனுமதி கேட்கிறார். மனோகரும் சரி என கூற ஷீலா அதை மறுக்கிறார். பின் சத்யவிற்கு பெரிசு ஒன்று மனோகர் கொடுத்து மகிழ்கிறார். தருண் மற்றும் ஷீலா விழா நடக்கும் இடத்திற்கு செல்கின்றனர். அங்கு செய்திருக்கும் அலங்காரம் சாப்பாடு அனைத்தையும் ஷீலா பார்த்து கோவம்கொள்கிறார். அடுத்து என்ன செய்வார்? காணொளியை பார்க்க..

Mouna Ragam 2 Today Episode Review | 08.09.2021 | Vijaytelevision

வருண் சத்யாவின் பிறந்தநாளை கொண்டாட நினைக்கிறார். சத்யவின் அம்மாவிடம் சத்யவிற்கு என்ன புடிக்கும் என கேட்டு தெரிந்துகொள்கிறார். ஷீலா அதனை தடுக்க பார்க்கிறார். வருண் தருணிடம் ஒரு உதவி கேட்கிறார். அது என்ன உதவி? அதற்க்கு தருண் என்ன பதில் சொல்வார்? வருனின் ஆசை நிறைவேறுமா? சத்யாவின் மனநிலை என்னவாக இருக்கும்? மல்லிகா என்ன நினைப்பார்? காணொளியை பார்க்க…