Tamizhum Saraswathiyum 2 Today Episode | 09.12.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 09.12.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, நடேசன் தனக்கு உடம்பு மிகவும் சோர்வாக இருக்கிறது என்று கூறினார். மேலும் நெஞ்சு எரிச்சலாக இருக்கிறது சுடு தண்ணீர் வேண்டும் என்று கூறினார். சரஸ்வதி அதையும் செய்து கொடுத்தார். ஆனால் அந்த நேரம் பார்த்து அர்ஜுன் குடும்பமே வெளியே pog வேண்டும் என்று கிளம்பினார்கள். வாடகை வண்டி பிடித்து தர வேண்டுமா என்று கேட்டார் ராகினி. ஆனால் அதை மறுத்துவிட்டு தங்களோடு நடேசன் வந்தால் வசதியாக இருக்கும் என்று கூறினார்கள். அவரே … Read more

Mouna Ragam 2 Today Episode | 06.12.2022 | Vijaytv

Mouna Ragam 2. 06.12.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் மயக்க நிலையில் இருந்தார். மனோகர் தானே வருனை கூடவே இருந்து பார்த்துக்கொள்கிறேன். நீ போய் தூங்கு என்று கூறினார். இரவு முழுதும் தானே பார்த்துக்கொள்கிறேன் என்று சக்தியை அனுப்பினார். காலையில் வருண் சரியாகி விடுவார் என்று அனைவருமே நம்பினார்கள். ஆனால் அதற்கு மாறாக காலையில் எழுந்ததுமே சக்தியை பார்த்த உடன் அந்த நெருப்பை பார்ப்பது போல் கத்த ஆரம்பித்தார். உடனே வீட்டில் உள்ளவர்கள் பயந்து சக்தியை வெளியே நிற்கும்படி … Read more

Mouna Ragam 2 Today Episode | 05.12.2022 | Vijaytv

Mouna Ragam 2. 05.12.2022

மெளன ராகம் 2 தொடரில் இன்று, சக்தி மற்றும் வருண் இருவரும் இந்த விஜயதசமி விழா சிறப்பாக நடந்து கொண்டு இருக்கிறது என்று பேசிக்கொண்டார்கள். சக்தி சந்தோசமாக இருப்பதையே வருண் விரும்பினார். அந்த நிலையில் விஸ்வநாதன் செய்த திட்டப்படி அந்த இடத்தில் நெருப்பு பற்ற வைத்தார் ஒரு பெண். அதை முதலில் சக்தி தான் பார்த்தார். உடனே அதை அணைக்க முயற்சி செய்தார். வருண் பார்க்காமல் வைக்கவும் முயற்சி செய்தார். ஆனால் அதற்கு மாறாக வருண் நெருப்பு … Read more

Mouna Ragam 2 Today Episode | 02.12.2022 | Vijaytv

Mouna Ragam 2. 02.12.2022

மெளன ராகம் 2 தொடரில் இன்று, மனோகர் மற்றும் தருண் விஜயதசமி விழாவுக்கு எல்லா ஏற்பாடுகளும் செய்து இருந்தார்கள். வருண் சக்தி இருவரும் பாட்டு பள்ளிக்கு கிளம்பினார்கள். அப்போது கூட ஸ்ருதியை யாருமே அங்கு அழைக்கவில்லை. இதனால் எரிச்சலில் இருந்தார் ஸ்ருதி. ஆனால் சக்தி அவரை விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதற்கும் எரிச்சலாக பேசினார். பின் பாட்டுப்பள்ளிக்கு அனைவரும் போய் சுற்றி பார்த்தார்கள். சொர்ணம் அந்த பள்ளியை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். சக்திக்கு … Read more

Mouna Ragam 2 Today Episode | 01.12.2022 | Vijaytv

Mouna Ragam 2. 01.12.2022

மெளன ராகம் 2 தொடரில் இன்று, சக்திக்கு பாட்டு பள்ளியை கொடுக்க ஏற்பாடுகள் எல்லாம் தருண் வருண் இருவரும் சேர்ந்து செய்தார்கள். ஸ்ருதிக்கு இது எதுவுமே பிடிக்கவில்லை. எரிச்சலின் உச்சத்தில் இருந்தார். அந்த நேரம் சொர்ணம் இனிப்பு கொண்டு வந்து அனைவருக்கும் குடுத்தார். சக்தி கைக்கே மீண்டும் அந்த பள்ளி வருவதற்காக அனைவருக்கும் இனிப்பு கொடுத்து கொண்டாடினார். மேலும் ஸ்ருதியை வெறுப்பேற்றும் விதமாக பேசினார். பின் ஸ்ருதி கடுப்பில் வெளியே போனார். அப்போதும் விடாமல் ஸ்ருதி பின்னாடியே … Read more

Mouna Ragam 2 Today Episode | 30.11.2022 | Vijaytv

Mouna Ragam 2. 30.11.2022

மெளன ராகம் 2 தொடரில் இன்று, ஸ்ருதி தன் பொறுப்பில் இருந்த பாட்டுப்பள்ளியை இனி சக்திக்கு கொடுக்க போவதை நினைத்து கோவத்தில் இருந்தார். நேராக அவரது தாத்தா வீட்டுக்கு கிளம்பினார். அங்கு சென்றதும் தருண் மன மிரட்டி வனகிய பள்ளியை அந்த சக்திக்கு கொடுக்க வேண்டும் என்று கூறி . மனோகரும் அதற்கு சம்மதம் சொல்லி விட்டதாக கூறினார். இது தனக்கு பெரிய அவமானம் என்று கூறினார். என்ன என்னவோ செய்து வீட்டு பொறுப்பையும் அவளே வாங்கிவிட்டாள். … Read more

Mouna Ragam 2 Today Episode | 29.11.2022 | Vijaytv

Mouna Ragam 2. 29.11.2022

மெளன ராகம் 2 தொடரில் இன்று, வருண் சக்தி இருவரும் அவர்களது தேனிலவு முடிந்து வீட்டுக்கு மகிழ்ச்சியாக திரும்பினார்கள். அது வரை ஸ்ருதி பேசுவதை கூட கண்டுகொள்ளாமல் இருந்த மனோகர் மற்றும் தருண் இருவரும் மகிழ்ச்சி அடைந்தார்கள். அனைவரும் சேர்ந்து சாப்பிட தயார் ஆனார்கள். ஸ்ருதி மட்டுமே தான் இந்த வீட்டில் ஒரு ஆளாக கூட யாரும் பார்க்கவில்லை, ஆனால் இந்த வருண் சக்தி இருவர் மட்டும் எப்படி சந்தோசமாக இருக்கலாம் என்று எரிச்சல் அடைந்தார். பின் … Read more

Mouna Ragam 2 Today Episode | 28.11.2022 | Vijaytv

Mouna Ragam 2. 28.11.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, ஸ்ருதி ருக்மணி சொன்ன விஷயத்தை கேட்டதும் உடனே கஸ்தூரியை பார்க்க வேண்டும் என்று கூறினார். அதற்கு ருக்மணியும் ஏற்பாடு செய்தார். ஷீலா ஒளித்து வைத்து இருந்த சாவியை எடுத்து வந்து, கஸ்தூரி இருக்கும் வீட்டுக்கு முன் வந்து நின்றார்கள். அப்போது வேலை பார்ப்பவர் கடைக்கு வெளியே சென்ற சமயத்தில் உள்ளே சென்று கஸ்தூரியை பார்த்தார்கள். அவரை நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்தார் ஸ்ருதி. மேலும் உடனே அவருக்கு ஒரு யோசனை … Read more

Mouna Ragam 2 Today Episode | 25.11.2022 | Vijaytv

Mouna Ragam 2. 25.11.2022

மெளன ராகம் 2 தொடரில் இன்று, வருண் சக்தி இருவரும் எங்கு சென்றாலும் பின்தொடர்ந்து வந்தான் விஸ்வநாதன் அனுப்பிய நபர். அவனையும் பிடித்து வருண் அடித்து யார் அனுப்பினார் என்று கேட்டார். ஆனால் அவன் உண்மையை சொல்லவே இல்லை. ஆனால் அவன் ஃபோனில் விஸ்வநாதன் நம்பரில் இருந்து அழிப்பு வந்ததை பார்த்துவிட்டார் வருண். பின் அறைக்கு திரும்பியதும் சக்தி இங்கு இருக்க பயமாக இருக்கிறது. உடனே வீட்டுக்கு கிளம்பலாம் என்று கூறினார். ஆனால் வருண், இப்படி ஒவ்வொரு … Read more

Mouna Ragam 2 Today Episode | 22.11.2022 | Vijaytv

Mouna Ragam 2. 22.11.2022

மெளன ராகம் 2 தொடரில் இன்று, வருண் சக்தி இருவரும் நாள் முழுவதும் சுற்றி விட்டு அவரகளது அறைக்கு கிளம்பினார்கள். அப்போது அவர்களுக்கு முதல் இரவுக்காக அறையை அலங்காரம் செய்ய சொல்லி இருந்தார். அதை பார்ப்பதற்காக சக்தியை வெளியே நிற்க சொல்லி விட்டு அவர் உள்ளே போனார். அந்த நேரம் தருண் அவருக்கு வீடியோ கால் செய்து பேசினார். அப்போது அலங்காரம் செய்து இருப்பதை காமித்து எப்படி இருக்கிறது என்று கேட்டார். அவர்கள் பேசும் நேரத்தில் இந்த … Read more