Mouna Ragam 2 Today Episode | 06.05.2022 | Vijaytv

Mouna Ragam 2. 06.05.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, ஸ்ருதி பேசியதை வைத்து சத்யா மீது போலீஸ்காரர் வீட்டில் சந்தேகம் கொண்டார்கள். சத்யா அந்த வீட்டு மருமகள் என்று எதற்காக சொல்லவில்லை என்று கேட்டார்கள். ஆனால் சத்யா அப்படியெல்லாம் எதுவும் இல்லை. இந்த கடத்தலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார். மேலும் அந்த குடும்பத்திலும் யாரும் சம்பந்தபட்டு இருக்க மாட்டார்கள் என்று கூறினார். அதே நேரம் ஸ்ருதி அவர் அம்மாவுக்கு அழைத்து பேசினார். பிரச்சனை பெருசாகிக்கொண்டே உள்ளது, டிவி … Read more

Mouna Ragam 2 Today Episode | 05.05.2022 | Vijaytv

Mouna Ragam 2. 05.05.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, ஸ்ருதி அவர் அம்மா வீட்டுக்கு கோவத்தோடு வந்தார். வந்ததும் சத்யா இந்த வீட்டை விட்டு வெளியே போனதால் என் பிரச்சனை முடிந்தது என்று நினைத்தால், என்னை நிம்மதியாகவே இருக்க விடவில்லை என்று கத்தினார். காதம்பரி என்ன நடந்தது என்று புரியாமல் நின்றார். என்ன நடந்தது என்று விசாரித்தார். ஸ்ருதி நடந்ததை கூறினார். குழந்தையை யாரோ கடத்தியதற்கு நாடகம் போட்டு இந்த ஸ்கூலை என்னிடம் இருந்து பறிக்க பார்க்கிறாள் என்றார். ருக்மணி … Read more

Mouna Ragam 2 Today Episode | 04.05.2022 | Vijaytv

Mouna Ragam 2.04.05.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யா அனுவை பாட்டு பள்ளிக்கு அழைத்து வந்தார். அனு அவளது தோழியிடம் பேசிக்கொண்டு இருந்தார். கண் இமைக்கும் நேரத்தில் அனுவை அந்த ரௌடி கும்பல் கடத்தியது. சத்யா பதறிப்போய் அங்கு அந்த காரை தொடர்ந்தார். ஆனால் அங்கு இருந்த யாரும் அதை செய்ய முடியவில்லை. ஒரே கூச்சலும் குழப்பமும் நிலவியது. வெளியே என்ன சத்தம் என்று தெரியாமல் ஸ்ருதி குழப்பமாக வந்தார். அங்கு செக்யூரிட்டி ஒரு குழந்தையை யாரோ கடத்திவிட்டார்கள் … Read more

Mouna Ragam 2 Today Episode | 03.05.2022 | Vijaytv

Mouna Ragam 2. 03.05.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் சத்யாவை நினைத்துக்கொண்டு இருந்தார். எப்படி அவளால் என்னை விட்டு இருக்க முடிந்தது என்று குழம்பினார். அந்த நேரம் தருண் அவரிடம் வந்து பேசினார். எதற்காக இப்படி எதையாவது நினைத்து வருந்தி வேண்டும் என்று கேட்டார். என்ன பிரச்சனை என்று கேட்டார். ஆனால் வருண் எதுவும் பேசவில்லை. பின் அவரே தருண் இடம் நீ காதலித்த பெண் என்ன செய்கிறாள் என்று கேட்டார். தருணுக்கு ஒரே குழப்பம். அதை எதற்கு … Read more

Mouna Ragam 2 Today Episode | 02.05.2022 | Vijaytv

Mouna Ragam 2. 02.05.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யா அந்த குழந்தையுடன் மேலும் நெருக்கம் ஆனார். சாப்பாடு ஊட்டுவது பாட்டு பாடி தூங்க வைப்பது என்று இருந்தார். பின் அடுத்த நாள் அனுவை பாட்டு பள்ளிக்கு கிளப்பினார். ஆனால் அனு சத்யா அவருடன் வந்தே ஆக வேண்டும் என்று அடம் பிடித்தார். சத்யா வர மறுத்தார். ஆனாலும் விடாமல் அடம் பிடித்து சத்யாவை அழைத்து சென்றார். பின் பாட்டு பள்ளியில் குழந்தையை விட்டு வரும்போது வருண் சத்யாவை பார்த்தார். … Read more

Mouna Ragam 2 Today Episode | 29.04.2022 | Vijaytv

Mouna Ragam 2. 29.04.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யாவிடம் அனு மிகவும் நெருங்கினார். அவரோடுதான் விளையாடுவது தூங்குவது பாடுவது என்று இருந்தார். சத்யாவிடம் போலீஸ்காரரின் மனைவி அவரை பற்றி விசாரித்தார். உனக்கு என்ன பிரச்சினை எதற்காக வீட்டை விட்டு வெளியே வந்தாய் என்று கேட்டார். சத்யாவும் தன் வாழ்வில் நடந்ததை கூறினார். மேலும் அவரால் அம்மா வீட்டுக்கும் போக முடியாது கூறினார். பின் பிரச்சனை அனைத்தும் சீக்கிரமே சரி அகை விடும் என்று அவரை அமாதானம் செய்தார். பின் … Read more

Mouna Ragam 2 Today Episode | 27.04.2022 | Vijaytv

Mouna Ragam 2. 27.04.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யாவை நினைத்து வருண் அவரது அறையில் வருந்தினார். ஒரே குழப்பத்தில் இருந்தார். மனோகர் சத்யா இந்நேரம் ஊருக்கு போய் சேர்ந்து இருப்பாளா என்று தெரியாமல் குழம்பினார். பின் சத்யாவுக்கு அழைத்து பார்த்தார். ஆனால் சத்யா அவர் அழைப்பை எர்க்கவில்லை. இதனால் மல்லிகாவுக்கு அழைத்து பார்த்தார். அவருக்கும் பேச முடியாமல் போனது. அந்த நேரத்தில் சத்யா மீது அக்கறையாக இருப்பது போல் ஸ்ருதி தானும் சத்யாவுக்கு அழைத்தேன் ஆனால் அவள் எடுக்கவில்லை … Read more

Mouna Ragam 2 Today Episode | 26.04.2022 | Vijaytv

Mouna Ragam 2.26.04.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யா இங்கு போவது என்று தெரிமல் நின்ற போது ரவுடிகள் அவரை வம்பு இழுத்தார்கள். அந்த நேரம் போலீஸ்காரர் ஒருவர் வந்து சத்யாவை அவர் வீட்டுக்கு அழைத்து வந்தார். சத்யா பயந்து தயங்கி வந்தார். வீட்டுக்கு வந்ததும் அந்த போலீஸ்காரரின் மனைவி சத்யாவை அழைத்து சென்று அவருக்கு சாப்பாடு கொடுத்தார். சத்யா சாப்பிட அதயங்கினார். ஆனால் பின் சத்யாவை சாப்பிட வைத்தார் அவர். பின் அந்த போலீஸ்காரர் சத்யாவை வீட்டுக்கு … Read more

Mouna Ragam 2 Today Episode | 25.04.2022 | Vijaytv

Mouna Ragam 2. 25.04.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, ஷீலாவிடம் தனக்கு பயமாக இருக்கிறது என்று ஸ்ருதி வருந்தினார். வருண் நான்தான் அந்த விஷயத்தை சொன்னேன் என்று மனோகரிடம் கூறினால் அடுத்து தருண் என்னை இந்த வீட்டை விட்டே அனுப்பி விடுவார் என்று கூறினார். ஆனால் ஷீலா அதெல்லாம் நடக்க வாய்ப்பு இல்லை என்று உறுதியாக கூறினார். பின் வருண் சோகமாக இருந்தார். தன் வாழ்கையில் எல்லா நேரமும் என்னோடு இருப்பேன் என்று கூறி சத்யா ஏமாற்றிவிட்டாள் என்று நினைத்தார். … Read more

Mouna Ragam 2 Today Episode | 22.04.2022 | Vijaytv

Mouna Ragam 2. 22.04.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யா மனோகர் கெஞ்சியும் வீட்டுக்கு திரும்பவில்லை. ஷீலா மீண்டும் சத்யா வந்து விடுவாளோ என்று பயந்தார். ஆனால் ஸ்ருதி அப்படியெல்லாம் நடக்காது என்று நம்பிக்கையாக இருந்தார். மனோகர் மட்டும் திரும்புவதை பார்த்த ஷீலாவுக்கு அப்போது நிம்மதியாக இருந்தது. ஆனால் சத்யா நீங்கள் கூப்பிட்டும் வரவில்லையா என்று வருத்தமாக பேசுவது போல் நடித்தார். மனோகர் வருண் இடம் என்ன நடந்தது என்று விசாரித்தார். ஆனால் வருண் எந்த பதிலும் சொல்லவில்லை. சத்யாவை … Read more