Mouna Ragam 2 Today Episode | 03.11.2022 | Vijaytv

Mouna Ragam 2. 03.11.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சக்தி மற்றும் வருண் இருவரும் விஸ்வநாதனை தேடி அவர் வீட்டுக்கு வந்து இருந்தார்கள். அங்கு ஷீலா மட்டுமே இருந்தார். வந்ததும் விஸ்வநாதன், ருக்மணி மற்றும் காதம்பரியை தேடினார்கள். ஆனால் அந்த வீட்டில் ஷீலவை தவிர யாருமே இல்லை. ஷீலா எதற்காக அவர்களை தேட வேண்டும் என்று குழம்பினார். என்ன நடந்தது என்று புரியாமல் நின்றார். என்ன பிரச்சனை என்று விசாரித்தார். சக்தி தன் அம்மாவை காணவில்லை என்று கூறினார். இதை … Read more

Mouna Ragam 2 Today Episode | 02.11.2022 | Vijaytv

Mouna Ragam 2. 02.11.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சக்தி, வருண், மனோகர் மற்றும் தருண் அனைவரும் மல்லிகா காணவில்லை என்ற தகவல் தெரிந்ததும் பதறிப்போய் கார்த்திக் வீட்டுக்கு வந்தார்கள். சக்தி தன் அப்பாவிடம் என்ன நடந்தது, எப்போ அம்மா வெளியே சென்றார் என்று விசாரித்தார். கார்த்திக் இரவு கூட சேர்ந்து சந்தோசமாக பேசி சிரித்து கொண்டு தான் இருந்தோம். ஆனால் காலையில் காணவில்லை என்று கூறினார். அந்த நேரம் அங்கு இருந்த ஒரு கடிதத்தை பார்த்தார் சக்தி. அதை … Read more

Mouna Ragam 2 Today Episode | 01.11.2022 | Vijaytv

Mouna Ragam 2. 01.11.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சக்தி இத்தனை மாதங்கள் கழித்து அவர் மனதில் வருண் மேல் அவருக்கு இருக்கும் காதலை வெளிப்படுத்தினார். வருணுக்காக ஒரு சாக்லேட் மற்றும் அவரது காதலை வெளிப்படுத்த ஒரு காதல் அட்டையை கொடுத்தார். அதை பார்த்த வருண் மிகவும் சந்தோஷப்பட்டர். மேலும் அதில் இருப்பதை சக்தியே அவரது வாயால் படித்து காட்ட வேண்டும் என்று கூறினார். அப்படியே சக்தியும் செய்தார். முதல் முறையாக சக்தி அவர் வாயல் வருணை காதலிப்பதாக கூறினார். … Read more

Mouna Ragam 2 Today Episode | 31.10.2022 | Vijaytv

Mouna Ragam 2. 31.10.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சக்தி தன் அம்மா அப்பா இருவரும் சேர்ந்து முதல் முறையாக கச்சேரி செய்ய போவதால் சந்தோசத்தை பகிர இனிப்பு செய்தார். அதை வீட்டில் அனைவருக்கும் கொடுத்து சந்தோசத்தை வெளிப்படுத்தினார். வருண் கூடிய விரைவில் தானும் கார்த்திக் மாமாவும் சேர்ந்து கச்சேரி செய்வோம் என்று கூறினார். அதே நேரம் சக்தி தானும் ஸ்ருதியும் சேர்ந்து அப்பா பிறந்தநாளுக்கு பாடினால் அப்பா சந்தோஷப்படுவார் என்று கூறினார். அதை கேட்டு ஸ்ருதி கோவத்தில் கொந்தளித்தார். … Read more

Mouna Ragam 2 Today Episode | 28.10.2022 | Vijaytv

Mouna Ragam 2. 28.10.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, மனோகர், வருண், சக்தி மூவரும் கார்த்திக் வீட்டுக்கு வந்தார்கள். வந்ததும் அவர்கள் வந்த விஷயத்தை கூறினார்கள். கார்த்திக்கின் பிறந்தநாள் அடுத்த வாரம் என்பதால் அதற்கு ஒரு சின்ன பார்ட்டி ஏற்பாடு செய்து அதற்கு கார்த்திக் கச்சேரி செய்தால் சந்தோஷப்படுவோம் என்றார் மனோகர். மேலும் கார்த்திக் மட்டும் இல்லாமல் மல்லிகாவும் சேர்ந்து கச்சேரியில் பாடினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று வருண் கூறினார். இதை கேட்டதும் மல்லிகா தன்னால் இதை செய்ய … Read more

Mouna Ragam 2 Today Episode | 27.10.2022 | Vijaytv

Mouna Ragam 2. 27.10.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, கார்த்திக் ஸ்ருதி செய்த காரியத்தை சொல்லி அவரை திட்டினார். ஆனாலும் தன் தவறை ஸ்ருதி உணரவில்லை. தான்னை மாட்டி விட்ட சக்தி தான் காரணம் என்று கூறினார். அதற்கும் வருண், என்னை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சக்தி கூறியும், நான்தான் பொறுக்க முடியாமல் கூறினேன் என்று கூறினார். ஆனாலும் ஸ்ருதியின் திமிரும் ஆங்காரமும் குறையவில்லை. கார்த்திக் கடைசி முறையாக ஸ்ருதியை எச்சரித்து விட்டு கிளம்பினார். நான் இத்தனை வருடம் … Read more

Mouna Ragam 2 Today Episode | 26.10.2022 | Vijaytv

Mouna Ragam 2. 26.10.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, ஸ்ருதி தன் வீட்டில் நடந்ததை அவரது அம்மா வீட்டில் சொல்ல வந்தார். அங்கு வந்ததும் சக்தி நம் திட்டத்தை கண்டு பிடித்துவிட்டாள். மேலும் அதை வருண் இடம் சொல்லி அதை வீட்டில் உள்ள அனைவரிடமும் கூறி என்னை அசிங்கபடுத்திவிட்டாள் என்று கத்தினார். அங்கு இருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். ஷீலா ஒன்றுமே புரியாமல் நின்றார். ஸ்ருதி கர்ப்பமாக இருக்கிறார் என்று நினைத்த ஷீலாவுக்கு இது பெரிய அதிர்ச்சியாக இருந்தது. நமக்கு … Read more

Mouna Ragam 2 Today Episode | 25.10.2022 | Vijaytv

Mouna Ragam 2. 25.10.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, ஸ்ருதி செய்த தவறுக்கு தருண் தன் அப்பா அண்ணன் இடம் மிகவும் வருந்தினார். வேதனையில் மனோகர் இந்த வீட்டில் இப்படி ஒரு விஷயம் நடக்கிறதே என்று கூறினார். பின் ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் சொல்லி சமாதானம் செய்தார்கள். ஸ்ருதி மனோகர் இடம் தான் செய்ததற்கு மன்னிப்பு கேட்டார். அதை கேட்ட மனோகர், நீ செய்த காரியத்துக்கு மன்னிப்பு ஒன்று தான் கேடு என்று கோவத்தில் கத்தினார். மேலும் ஸ்ருதியை ஒரு … Read more

Mouna Ragam 2 Today Episode | 21.10.2022 | Vijaytv

Mouna Ragam 2. 21.10.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, தருண் ஸ்ருதி மேல் உச்சக்கட்ட கோவத்தில் இருந்தார். தன் வீட்டுக்கு ஒரு வாரிசு வரப்போவதை நினைத்து இந்த வீட்டில் அனைவரும் சந்தோசத்தில் இருந்த போது கூட உனக்கு உறுத்தவில்லையா என்று கேட்டார். உன்னை திருமணம் செய்தது தான் நான் செய்த ஒரே தவறு என்று கூறினார். நீயும் இதை எல்லாம் என் மேல் உள்ள காதலில் தான் செய்கிறாய் என்று ஒவ்வொரு விஷயத்திலும் நான் பொறுமையாக உனக்கு உறுதுணையாக இருந்தேன். … Read more

Mouna Ragam 2 Today Episode | 20.10.2022 | Vijaytv

Mouna Ragam 2. 20.10.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, மனோகர் வீட்டில் அனைவரும் சேர்ந்து சாப்பிட வந்தார்கள். அப்போது வருண் ஸ்ருதியும் நம்மோடு சேர்ந்து சப்பிடட்டும் என்று அவரை அழைத்தார். ஆனால் அதற்கு தருண் கோபம் கொண்டார். சக்தி பேச்சை கேட்டு தான் வருண் வேண்டும் என்றே வம்புக்கு இழுக்கிறார் என்று கூறினார். இதனால் கோவத்தில் வருண் அவருக்கு தெரிந்த உண்மையை அனைவர் முன்னிலையிலும் சொல்ல வேண்டும் என்று கூறினார். சகதிக்கு வருண் எதற்காக இப்படி பேசுகிறார் என்று புரியாமல் … Read more