Mouna Ragam 2 Today Episode | 05.07.2022 | Vijaytv

Mouna Ragam 2. 05.07.2022

மெளன ராகம் 2 தொடரில் இன்று , வருண் பாடும் பாட்டை கேட்டு கார்த்திக் கோவம் கொண்டார். எவ்வளவு முயற்சி செய்தும் அவரால் பாட முடியவில்லை. காலை, மாலை, இரவு என்று நேரம் காலம் எதையும் பார்க்காமல் கார்த்திக் அவருக்கு பாடம் நடத்தினார். சில அடிகள், தட்டுகள், தோப்பு கிரணம், முட்டி போடுதல் என்று கார்த்திக் அவரை முறை படுத்தினார். நாட்கள் செல்ல செல்ல வருண் பாடுவதும் நல்ல மாற்றம் தெரிந்தது. வருண் பாட்டு கற்றுக்கொள்வதை பார்த்து … Read more

Mouna Ragam 2 Today Episode | 04.07.2022 | Vijaytv

Mouna Ragam 2. 04.07.2022

மெளன ராகம் 2 தொடரில் இன்று, வருண் பாட்டு பாடி சக்தியை ஊருக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று உறுதியாக இருந்தார். இதனால் அவருக்கு பாட்டு சொல்லிக்கொடுக்க கார்த்திக் ஊரில் இருந்து வந்து இருந்தார். இதை உடனே சுகுமார் மல்லிகா வீட்டில் வந்து கூறினார். கார்த்திக் ஊரில் இருந்து வந்து இருப்பதை கூறினார். மேலும் அவரே வருணுக்கு பாட்டு சொல்லி கொடுக்கிறார் என்றும் கூறினார். அதை கேட்டதும் சக்திக்கு சந்தோசம் தானாகவில்லை. மல்லிகா மனதுக்குள் சந்தோசமாக இருந்தாலும் … Read more

Mouna Ragam 2 Today Episode | 30.06.2022 | Vijaytv

Mouna Ragam 2 Today Episode. 30.06.2022

மெளன ராகம் 2 தொடரில் இன்று, வருண் மீண்டும் சக்தி வீட்டுக்கு திரும்பினார். பழனி வீடு முழுக்க சக்தியை தேடினார். ஆனால் காணவில்லை. சக்தி வருணை பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்ததும், அவரை விசாரித்தார். பழனியின் மனைவி சக்திக்கு வருண் உடன் இருப்பது தான் சந்தோசம் என்றும், அவள் மனதில் தன் கணவனை நினைத்து வெளியே சொல்ல முடியாமல் தவிப்பதையும் கூறினார் காமாட்சி. ஆனால் பழனி சக்தியை ஆறுதல் சொல்லி வீட்டுக்குள் அழைத்தார். அதற்குள் வருண் மீண்டும் சக்தி … Read more

Mouna Ragam 2 Today Episode | 29.06.2022 | Vijaytv

Mouna Ragam 2. 29.06.2022

மெளன ராகம் 2 தொடரில் இன்று, வருண் பாட முடியாமல் போனதால் தருண் அவரை அழைத்து செல்ல முயற்சி செய்தார். வருண் வேறு வழி இல்லாமல் கிளம்பினார். ஆனால் அவருக்கு போக மனம் இல்லை. ஊரை விட்டு கிளம்பிய சற்று நேரத்தில் திரும்பி ஊருக்குள்ளே சென்றார் வருண். ஒன்றும் புரியாமல் பின்னாடி வந்தார்கள் தருண் மற்றும் ஸ்ருதி. மீண்டும் வருண் சத்யா வீட்டு வாசலில் நின்று தனக்கு இன்னொரு வாய்ப்பு தருமாறு கேட்டார். ஆனால் பழனி அவரை … Read more

Mouna Ragam 2 Today Episode | 28.06.2022 | Vijaytv

Mouna Ragam 2. 28.06.2022

மௌன ராகம் 2 தொடரில், வருண் வந்து பாட்டு பாடுவார் என்று ஊரே திரண்டு நின்றது. ஸ்ருதி அப்போது கூட வருண் பாட வேண்டாம் ஊருக்கே போய் விடலாமா என்று கூறினார். ஆனால் வருண் கேட்காமல் பாட தயார் ஆனார். மேலும் பழனியிடம் பாட்டு பாடினால் சக்தியை தன்னோடு அனுப்புவாரா என்று உறுதி கேட்டார். பழநியும் சம்மதித்தார். பின் வருண் பாட ஆரம்பித்தார். அவர் விடா முயற்சியால் 2 3 வரிகள் நன்றாகவே பாடினார். ஆனால் திடீர் … Read more

Mouna Ragam 2 Today Episode | 27.06.2022 | Vijaytv

Mouna Ragam 2. 27.06.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் எப்படியும் தான் பாடி சக்தியை சென்னைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று நினைத்தார். அதற்காக பல பாடல் ஆசிரியர்கள் அவருக்கு சொல்லி கொடுக்க முயற்சி செய்தார்கள். ஆனால் வருண் பாட்டை கேட்டு அனைவரும் பயந்து ஓடினார்கள். ஆனால் வருண் விடாமல் முயற்சி செய்தார். தருண் அவரை விடாமல் ஊக்குவித்தார். ஆனால் ஸ்ருதி இங்கு நடப்பதை பார்த்து, எப்படியும் வருண் ஜெயிக்க போவது இல்லை என்று அவரது அம்மா, பாட்டி, … Read more

Mouna Ragam 2 Today Episode | 24.06.2022 | Vijaytv

Mouna Ragam 2. 24.06.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் தனக்கு குரல் வளம் வேண்டும் என்பதற்காக சுகுமார் சொன்ன திட்டப்படி கழுத்தளவு இருக்கும் தண்ணீரில் பயிற்சி செய்தார். அதை ஊரே நின்று பார்த்து. சத்யாவுக்கும் அந்த செய்தி காதுக்கு வந்தது. உடனே அவரை பார்க்க கிளம்பினார். யார் என்ன சொன்னாலும் வருண் அந்த இடத்தை விட்டு வெளியே வரவில்லை. தனக்கு பாட்டி சரியாக வரும் வரை வரவும் மாட்டேன் என்று கூறினார். பின் சுகுமார் இதெல்லாம் நடை முறையில் … Read more

Mouna Ragam 2 Today Episode | 23.06.2022 | Vijaytv

Mouna Ragam 2. 23.06.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் பாட்டு பாடி சக்தியை கூட்டி செல்வாரா என்று எஸ்டேட்டில் வேலை செய்பவர்கள் பேசிக்கொண்டார்கள். ஆனால் வருண் கண்டிப்பாக பாட்டு காத்துக்கொண்டு பாடுவேன் என்றார். உடனே அங்கு உள்ளவர்கள் அவரை ஒரு பாட்டு பாட சொன்னார்கள். ஆனால் வருண் பாடியதை பார்த்து அனைவரும் சேர்ந்து கேலி செய்து சிரித்தார்கள். இது பார்த்த சத்யா எதற்கு இப்படி வருதிக்கொள்ள வேண்டும். உடனே சென்னைக்கு கிளம்புமாரு வருண் இடம் கூறினார். ஆனால் வருண் … Read more

Mouna Ragam 2 Today Episode | 22.06.2022 | Vijaytv

Mouna Ragam 2. 22.06.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் பழனி வீட்டை விட்டு வெளியே போவதை பார்த்ததும் சத்யாவை பார்த்து பேச வந்து இருந்தார். அப்போது சத்யா சின்ன குழந்தைகளுக்கு பாட்டு சொல்லி கொடுத்துக்கொண்டு இருந்தார். அதை பார்த்து அந்த பாட்டை ரசித்தபடியே அமர்ந்தார் வருண். ஆனால் போன பழனி மீண்டும் வருண் இருப்பதை பார்த்து திரும்பி வந்தார். வந்ததும் வருண் தலையில் ஒரு கொட்டு வித்து இங்கு என்ன செய்கிறாய் என்று அதட்டினார். வருண் நீங்கள் வீட்டில் … Read more

Mouna Ragam 2 Today Episode | 21.06.2022 | Vijaytv

Mouna Ragam 2. 21.06.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் இருக்கும் நிலையை பார்த்து மனோகர் மிகவும் கவலை கொண்டார். வீட்டுக்கு அழைத்து செல்ல நினைத்தார். ஆனால் வருண் கண்டிப்பாக வர போவது இல்லை என்று கூறினார். இதனால் அவருக்கு தேவையான பணத்தை கையில் கொடுத்தால் வாங்க போவது இல்லை என்பதால் வருண் காரில் வைத்துவிட்டார். பின் சுகுமார் வீட்டில் அனைவரும் சாப்பிட்டார்கள். ஷீலா மற்றும் ஸ்ருதிக்கு அங்கு இருக்கவும் பிடிக்கவில்லை, அந்த சாப்பாட்டையும் வேண்டா வெறுப்பாக சாப்பிட்டார்கள். பின் … Read more