Mouna Ragam 2 Today Episode | 05.01.2022 | Vijaytv
மௌன ராகம் தொடரில் இன்று, சுருதி கல்யாண விஷயமாக சென்ற கார்த்திக் அவமானத்துடன் வீடு திரும்பினார் கார்த்திக். அவருக்காக வீட்டில் சுருதி மற்றும் காதம்பரி இருவரும் காத்திருந்தார்கள். அவர் வந்ததும் சுருதி அடுக்கடுக்காக கேள்விகள் கேட்டார். மனோகர் சம்மதம் சொல்லிவிட்டாரா? தருண் மனம் மாறிவிட்டாரா? அங்கு என்ன நடந்தது? என்ன பேசினீர்கள் என்று கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தார். ஆனால் கார்த்திக் மௌனமாக இருந்தார். பின் மனோகர் சம்மதிக்கவில்லை என்று கூறினார். இதை கேட்டதும் சுருதி மிகவும் கோபம் … Read more