Mouna Ragam 2 Today Episode | 19.05.2022 | Vijaytv

Mouna Ragam 2. 19.05.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யா முகத்தை பார்த்து மல்லிகா எதோ பிரச்சனை என்று தெளிவாக தெரிந்துகொண்டார். ஆனால் சத்யா அதை மறைக்க முயற்சி செய்தார். மேலும் சத்யா மறைக்க முடியாமல் உண்மையை சொல்ல ஆரம்பித்தார். என்னவெல்லாம் நடந்தது என்று கூறினார். அனைத்தயும் கேட்டு வருத்தத்தில் இருந்தார் மல்லிகா. ஆனாலும் உனக்கு துணையாக நான் இருப்பேன் எப்போதும் என்று ஆறுதல் கூறினார். அதே நேரம் காதம்பரி மல்லிகா சக்தி இருவரும் மீண்டும் நம் வாழ்வில் வந்து … Read more

Mouna Ragam 2 Today Episode | 18.05.2022 | Vijaytv

Mouna Ragam 2. 18.05.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, காதம்பரி கார்த்திக் வீட்டுக்கு சென்று அவரது சட்டையை பிடித்து தன் கோவத்தை காட்டினார். இவளோ நாளாக வேறு ஒரு குடும்பம் நடத்தி வந்து என்னையும் என் மகளையும் ஏமாற்றி விட்டதாக கத்தினார் காதம்பரி. இவளோ நாள் சத்யாவாக இருந்தது சக்தி என்றும் இந்த உண்மை தெரிந்து தான் சத்யாவாக பேர் மாற்றம் செய்து இந்த ஊருக்கு அழைத்து வந்ததாக கூறினார். ஆனால் கார்த்திக் உண்மையை சொல்லியும் கேட்காமல் கத்தினார் காதம்பரி. … Read more

Mouna Ragam 2 Today Episode | 17.05.2022 | Vijaytv

Mouna Ragam 2. 17.05.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, மனோகர் சத்யா என்று பெயர் மாற்றி இருந்தது சக்தி என்றும் அவள் அப்பா கார்த்திக் கிருஷ்ணா என்றும் கூறினார். அதை கேட்டதும் காதம்பாரி பைத்தியம் பிடித்தது போல் நடந்து கொண்டார். ஆனால் அவர் எதற்காக இப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று ஒன்றும் புரியாமல் மனோகர் வருண் தருண் ஷீலா அனைவருமே குழப்பத்தில் இருந்தார்கள். பின் ஸ்ருதி காதம்பரியை தனியாக அழைத்து பேசினார். தனக்கு இந்த விஷயம் ஏற்கனவே தெரியும் என்று … Read more

Mouna Ragam 2 Today Episode | 16.05.2022 | Vijaytv

Mouna Ragam 2. 16.05.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யா யாருக்கும் தெரியாத விஷயம் இன்னமும் இருக்கிறது என்று கூறினார். தன் அடையாளத்தை அழைத்து தன இந்த வீட்டில் இருந்ததாக கூறினார். தன் பெயர் சத்யா இல்லை சக்தி என்று கூறினார். என் அப்பா பெயர் கார்த்திக் கிருஷ்ணா என்று கூறினார். கார்த்திக் கிருஷ்ணா மற்றும் மல்லிகா இருவருக்கும் பிறந்தவள் நான் என்றார். இதை கேட்ட மனோகர், வருண், தருண், ஷீலா அனைவருமே அதிர்ச்சியில் வாய் அடைத்து போய் நின்றார்கள். … Read more

Mouna Ragam 2 Today Episode | 13.05.2022 | Vijaytv

Mouna Ragam 2. 13.05.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யா தன் அம்மா ஊருக்கே செல்லலாம் என்று நினைத்து நடக்க ஆரம்பித்தார். அப்போது அவரை தடுத்து நிறுத்தினார் கார்த்திக் கிருஷ்ணா. சத்யாவை அவரது புகுந்த வீட்டுக்கு செல்லுமாறு கூறினார். ஆனால் சத்யா அதற்கு மறுப்பு கூறினார். மேலும் அந்த வீட்டில் என்னால் இனி ஒவ்வொரு முறையும் என்னை நிரூபித்து இருக்க முடியாது என்று கூறினார். கார்த்திக் அதற்கு, தானே நீ எனது மகள் என்று இந்த ஊர் அறிய சொல்கிறேன் … Read more

Mouna Ragam 2 Today Episode | 12.05.2022 | Vijaytv

Mouna Ragam 2.12.05.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யா தான் வாழ்ந்த வருண் அறையில் ஒரு முறை பார்த்து வருவதாக கூறி மேலே சென்றார். சத்யா அவரது அறையை பார்த்த பின் அவர்கள் சேர்ந்து பேசியது, பழகியது, காதல் செய்தது என்று அனைத்துமே நினைவில் வந்து போனது. பின் வருணுக்கு ஓர் கடிதம் எழுதி வைத்து விட்டு கிளம்பினார். மனோகர் சத்யா வீட்டை விட்டு செல்வதில் விருப்பம் இல்லை என்றாலும் சத்யாவின் முடிவுக்கு மதிப்பு கொடுக்க நினைத்து அவரும் … Read more

Mouna Ragam 2 Today Episode | 11.05.2022 | Vijaytv

Mouna Ragam 2. 11.05.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யா அனுவை தூங்க வைத்தார். பின் தன்னால் அனுவுக்கு வந்த பிரச்சனைகளை நினைத்து பார்த்தார். மேலும் பிரச்சனைகள் வரவிடகூடாது என்று நினைத்தார். அனு தூங்கிய பின் உடனே அவரின் பையை எடுத்துக்கொண்டு கிளம்பினார். போலீஸ்காரர் மற்றும் அவராது மனைவி இடம் தான் கிலம்புவதாக கூறினார். எதற்காக கிளம்ப வேண்டும் இங்கேயே தங்கிக்கொள் என்றார்கள். ஆனால் சத்யா தன்னால் தான் அனுவுக்கு ஆபத்து வந்ததாக கூறினார். இனியும் என்னை பழி வாங்க … Read more

Mouna Ragam 2 Today Episode | 10.05.2022 | Vijaytv

Mouna Ragam 2. 10.05.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யாவுக்கு ருக்மணி தான் குழந்தையை கடத்த முயன்றார் என்று தெரிந்ததும் கோவத்தில் அவரை எச்சரிக்க நேரில் வந்தார். சத்யா வீட்டுக்குள் நிற்பதை பார்த்த ருக்மணி, அவரை இன்னும் போலீஸ் கைது செய்யவில்லையா என்று கேட்டார். மேலும் குழந்தையை சத்யா தான் கடத்தினார் என்று கூறினார். சத்யா இதை கேட்டு கோவத்தில் பாங்கினார். நான் உங்கள் வாழ்கையில் நான் எங்குமே பிரச்சனை செய்ததில்லை, பின் எதற்காக என்னை தாக்க வேண்டுமென்று கேட்டார். … Read more

Mouna Ragam 2 Today Episode | 09.05.2022 | Vijaytv

Mouna Ragam 2. 09.05.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யா அனுவின் புகைப்படத்தை வைத்து அழுதுகொண்டே இருந்தார். எப்படியாவது அவரை கண்டு பிடிக்கவேண்டும் என்று யோசித்தார். அப்போது வருண் சத்யாவுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினார். எப்படி என் குடும்பத்துக்கு இப்படி ஒரு துரோகம் செய்ய முடியும்? எப்படி அப்பாவின் பெயரை கெடுக்கும்படி இப்படி ஒரு செயல் உன்னால் செய்ய முடிந்ததுஎன்று சத்யாவை சந்தேகமாக பேசி அனுப்பி வைத்தார். அதை பார்த்த சத்யா மேலும் கோவம் கொண்டார். அப்போது சத்யாவின் ஃபோனில் … Read more

Mouna Ragam 2 Today Episode | 06.05.2022 | Vijaytv

Mouna Ragam 2. 06.05.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, ஸ்ருதி பேசியதை வைத்து சத்யா மீது போலீஸ்காரர் வீட்டில் சந்தேகம் கொண்டார்கள். சத்யா அந்த வீட்டு மருமகள் என்று எதற்காக சொல்லவில்லை என்று கேட்டார்கள். ஆனால் சத்யா அப்படியெல்லாம் எதுவும் இல்லை. இந்த கடத்தலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார். மேலும் அந்த குடும்பத்திலும் யாரும் சம்பந்தபட்டு இருக்க மாட்டார்கள் என்று கூறினார். அதே நேரம் ஸ்ருதி அவர் அம்மாவுக்கு அழைத்து பேசினார். பிரச்சனை பெருசாகிக்கொண்டே உள்ளது, டிவி … Read more