Mouna Ragam 2 Today Episode | 05.04.2022 | Vijaytv

Mouna Ragam 2. 05.04.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, மல்லிகா ஊருக்கு கிளம்பும் முன் ஸ்ருதியை பார்த்து பேசினார். சத்யா வாழ்கையை கெடுத்து விட வேண்டாம் என்று கூறினார். அவருக்கு தெரிந்த உண்மை வேறு யாருக்கும் தெரிய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். ஸ்ருதி அதெல்லாம் சொல்ல மாட்டேன் என்று நக்கலாக கூறினார். மல்லிகா அழுதுகொண்டே வெளியே போவதை பார்த்த தருண், ஸ்ருதி தான் எதோ சொல்லி அவர்களை கஷ்டபடுத்தி இருக்க வேண்டும் என்று நினைத்தார். உடனே ஸ்ருதியிடம் அது பற்றி … Read more

Mouna Ragam 2 Today Episode | 04.04.2022 | Vijaytv

Mouna Ragam 2. 04.04.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யாவின் வீட்டை பார்த்து பிரம்பித்து போய் பார்த்தார்கள் அவரது ஊர்காரர்கள். சத்யா இனியாவது ஒரு நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்று பேசிக்கொண்டார்கள். ஷீலா அந்த வழியாக சென்றார். அங்கு தரையில் அமர்ந்து சாப்பிடுவதை பார்த்து எரிச்சல் அடைந்தார். வேண்டா வெறுப்பாக பார்த்து பேசினார். பின் தோட்டத்தில் துணி காய போடுவதை பார்த்து மேலும் எரிச்சல் அடைந்தார். அதை பார்த்து சத்யா மீது கோவம் கொண்டார். பின் வீட்டில் டிவி … Read more

Mouna Ragam 2 Today Episode | 01.04.2022 | Vijaytv

Mouna Ragam 2. 01.04.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, ஸ்ருதிக்கு சக்தி தான் சத்யா என்ற விஷயம் தெரிந்ததால் மல்லிகா பதட்டமாக இருந்தார். இனி சத்யாவை என்ன செய்வர் என்று பயந்தார். இனி சத்யா வாழ்க்கை தன்னை போல் ஒரு நிம்மதி இல்லாத வாழ்க்கையாக மாறிவிடும் என்று பதறினார். சுகுமார் அவரை சமாதானம் செய்து வீட்டுக்குள் அழைத்து சென்றார். பின் தருண் மல்லிகாவின் உடல் நலம் பற்றி விசாரித்தார். பின் மல்லிகா தருண் கல்யாணத்திற்கு வர முடியாததால் ஒரு மோதிரம் … Read more

Mouna Ragam 2 Today Episode | 31.03.2022 | Vijaytv

Mouna Ragam 2. 31.03.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, மல்லிகா ஸ்ருதி வந்தது தெரியாமல் கீழே இறங்கி வந்தார். வந்த இடத்தில் ஸ்ருதியை பார்த்து அதிர்ச்சியில் நின்றார். என்ன செய்வது என்று புரியாமல் தடுமாறினார். மீண்டும் ஒளிந்துகொள்ள முயற்சித்தார். ஆனால் அவரால் முடியவில்லை. வேறு வழி இல்லாமல் ஸ்ருதி இடம் பேச கீழே இறங்கி வந்தார். ஆனால் ஸ்ருதி மல்லிகாவை பார்த்து எந்த விதமான சர்ச்சையும் செய்யவில்லை. புதிதாக யாரையோ பார்ப்பது போல் பேசினார். சத்யா அம்மா நீங்கள் தானா … Read more

Mouna Ragam 2 Today Episode | 30.03.2022 | Vijaytv

Mouna Ragam 2. 30.03.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, ஸ்ருதி திடீர் என்று வீட்டுக்கு வந்தார். அவரை பார்த்த சத்யா அதிர்ச்சியில் நின்றார். என்ன நடக்கிறது என்று புரியாமல் நின்றார். ஆனால் ஸ்ருதி சத்யாவை நக்கலாக பார்ப்பதும் பேசுவதுமக இருந்தார். உடனே உன் அம்மா மாமா அனைவரையும் பார்க்க வேண்டும் என்று கூறினார். சத்யா என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் முழித்தார். பின் அம்மா இந்நேரம் மாத்திரை போட்டு தூங்கி இருப்பர் என்று சொல்லி சமாளிக்க ஆரம்பித்தார். பின் ஸ்ருதியும் … Read more

Mouna Ragam 2 Today Episode | 29.03.2022 | Vijaytv

Mouna Ragam 2. 29.03.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யா பாட்டை கேட்டு ரொம்ப நாள் ஆனதால் அவரை பாடும்படி அவரது மாமா கேட்டார். சத்யாவும் முதலில் தயங்கி பின் பாட ஆரம்பித்தார். சத்யாவின் பாட்டில் அனைவரும் மெய் சிலிர்த்து போய் நின்றார்கள். பின் அனைவரும் வருண் பாட்டு பாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். ஆனால் வருண் எனக்கு பாட்டு வராது என்று கூறினார். ஆனால் விடாமல் கேட்டதால் பாடினார். ஆனால் அதை கேட்டு வீடே சிரித்தது. பின் சத்யா … Read more

Mouna Ragam 2 Today Episode | 28.03.2022 | Vijaytv

mouna ragam 2. 28.03.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யா தாலி பிரித்து கோர்க்கும் சடங்கு செய்ய அனைத்து ஏற்பாடுகளும் நட்ந்தது. வருண் மிகவும் ஆர்வமாக இருந்தார். வந்த இருவரையும் விடாமல் கவனித்தார். ஃபோட்டோ வீடியோ என்று அனைத்தும் திருமணம் போல் நடக்க ஏற்பாடு செய்தார். இதை பார்த்த சத்யா சொந்தங்கள் அனைவரும் மகிழ்ச்சியில் இருந்தார்கள். பின் சடங்கு ஆரம்பம் ஆனது. பின் வருண் சத்யா இருவருக்கும் ஆரத்தி எடுத்து நலங்கும் வைத்து முடித்தார்கள். பின் அனைவரையும் சாப்பிட வைத்தார்கள். … Read more

Mouna Ragam 2 Today Episode | 25.03.2022 | Vijaytv

Mouna Ragam 2. 25.03.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, ஸ்ருதிக்கு தாலி பிரித்து கோர்க்கும் சடங்கு நடந்தது முடிந்தது. கார்த்திக் மற்றும் சத்யா பேசுவதை பார்த்து எரிச்சல் அடைந்தார் ஸ்ருதி. பின் கார்த்திக் சத்யாவிடம் மறைமுகமாக பேசினார். பின் கார்த்திக் வீட்டில் அனைவரும் கிளம்பினார்கள். அன்று இரவு தருண் ஸ்ருதி இருவரும் வெளியூர் கிளம்பினார்கள். அவர்களுக்கு தேவையான அனைத்தையும் சத்யா எடுத்து கொடுத்தார். அடுத்த ரெண்டாவது நாளில் சத்யா தாலி பிரித்து கோர்க்கும் சடங்கு நடத்த எல்லாரும் தயார் ஆனார்கள். … Read more

Mouna Ragam 2 Today Episode | 24.03.2022 | Vijaytv

Mouna Ragam 2. 24.03.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, ஸ்ருதிக்கு தாலி பிரித்து கோர்க்கும் சடங்கு ஆரம்பமானது. ஆனால் சத்யா வருண் இருவரும் வராததால் கார்த்திக் தேடினார். இதை ஸ்ருதி பார்த்துவிட்டார். பின் விளக்கை எடுத்து உள்ளே வைக்க சொன்னார் மனோகர். பின் வருண் சத்யா இருவரும் நலங்கு வைத்தார்கள். பின் சடங்கு அத்தனையும் முடிந்ததும் அனைவரும் சாப்பிட்டார்கள். மனோகர் கார்த்திக் அருகில் அமரும்படி செய்தார் சத்யா. அதை கவனித்த காதம்பரி, ஷீலா, ஸ்ருதி, ருக்மணி அனைவரும் எரிச்சல் அடைந்தார்கள். … Read more

Mouna Ragam 2 Today Episode | 23.03.2022 | Vijaytv

Mouna Ragam 2. 23.03.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, ஸ்ருதிக்கு வெள்ளிக்கிழமையும், சத்யாவுக்கு ஞாயிற்றுகிழமையும் விசேஷத்தை வைப்பதாக கூறினார் மனோகர். ஆனால் வருண் இதை கேட்டு எதுவும் பிரச்சனையா என்று கேட்டார். ஆனால் மனோகர் தருண் தான் காரணம் என்று கூறாமல் ஸ்ருதி வீட்டில் இருந்து வருபவர்கள் சத்யா வீட்டு சொந்தங்களை மரியாதை குறைவாக நடத்த வாய்ப்பு இருப்பதாக கூறினார். இதனால் இப்படி நடப்பது தான் நல்லது எனவும் கூறினார். பின் ஸ்ருதி விசேஷம் முடிந்ததும் தருண் உடன் வெளியூர் … Read more