Mouna Ragam 2 Today Episode | 03.11.2022 | Vijaytv
மௌன ராகம் 2 தொடரில் இன்று, சக்தி மற்றும் வருண் இருவரும் விஸ்வநாதனை தேடி அவர் வீட்டுக்கு வந்து இருந்தார்கள். அங்கு ஷீலா மட்டுமே இருந்தார். வந்ததும் விஸ்வநாதன், ருக்மணி மற்றும் காதம்பரியை தேடினார்கள். ஆனால் அந்த வீட்டில் ஷீலவை தவிர யாருமே இல்லை. ஷீலா எதற்காக அவர்களை தேட வேண்டும் என்று குழம்பினார். என்ன நடந்தது என்று புரியாமல் நின்றார். என்ன பிரச்சனை என்று விசாரித்தார். சக்தி தன் அம்மாவை காணவில்லை என்று கூறினார். இதை … Read more