Mouna Ragam 2 Today Episode | 18.08.2022 | Vijaytv
மௌன ராகம் 2 தொடரில் இன்று, ருக்மணி மற்றும் காதம்பரி இருவரும் ஜெயிலில் இருந்தார்கள். ருக்மணி இந்த நிலைக்கு வந்து விட்டோமே என்று புலம்பினார். ஆனால் தான் செய்த தவறை இன்னமும் உணரவில்லை. காதன்பரி தன்னை கைது செய்யும்போது கார்த்திக் பேசாமல் இருந்ததை நினைத்து கோவத்தில் கொந்தளித்தார். மேலும் rukmani தன்னையும் காதம்பரியயும் பார்க்க கார்த்திக் மற்றும் ஸ்ருதி இருவரும் வரவில்லை என்று கோவத்தில் இருந்தார். அடுத்து நாள் ஸ்ருதி அவர்களை பார்க்க வந்தார். ஆனால் காத்ம்பரி … Read more