Mouna Ragam 2 Today Episode | 20.04.2022 | Vijaytv
மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யா தன் பக்க நியாயத்தை கூறி முயற்சி செய்தார். ஆனால் வருண் எதையும் கேட்கும் நிலையில் இல்லாததால் சத்யா எதையும் சொல்ல முடியவில்லை. இதனால் சத்யா இந்த வீட்டை விட்டு வெளியே போவதாக கூறினார். இனி இந்த வீட்டுக்கு எப்போதும் திரும்பி வர மாட்டேன் என்று கூறினார். இதை கேட்டு ஷீலா மற்றும் ஸ்ருதி அவர் மீது பாசமாக இருப்பது போல் நடித்தார்கள். இப்படி முடிவு எல்லாம் எடுக்க கூடாது … Read more