Mouna Ragam 2 Today Episode | 04.02.2022 | Vijaytv

Mouna Ragam 2.04.02.2022

மௌன ராகம் தொடரில் இன்று, ஸ்ருதி தருண் திருமணம் innumbsatru நேரத்தில் நடக்க உள்ளது. ஸ்ருதிக்கு தன் அப்பா வரவில்லை என்ற கவலை எல்லாம் இல்லை. காதம்பரி தான் கார்த்திக் வராமல் இப்படி ஒரு கல்யாணம் நடக்க போவதை நினைத்து வருந்தினார். ருக்மணி அதற்கு கோபம் கொண்டார். ஸ்ருதி திருமணம் நடந்தால் மட்டும் போதும் என்று கூறினார். பின் ஸ்ருதியை அழைத்து வர சத்யா வந்தார். அப்போதும் சத்யாவை ஷீலா, ருக்மணி ஸ்ருதி அனைவரும் மட்டமாக பேசினார்கள். … Read more

Mouna Ragam 2 Today Episode | 03.02.2022 | Vijaytv

Mouna Ragam 2.03.02.2022

மௌன ராகம் தொடரில் இன்று, ஸ்ருதி தன் கல்யாணத்திற்கு அலங்காரம் செய்து சந்தோசமாக கிளம்பினார். ஆனால் சத்யாவை வெருப்பெற்ற நினைத்து அவருக்கு அழைத்து பேசினார். என் திருமணத்தை நிறுத்த நினைத்த நீ தோத்து போய்விட்டாய் என்று கூறினார். ஆனால் சத்யா பொறுமையாக பேசினார். தருண் ஸ்ருதி இருவரும் திருமணம் செய்து சந்தோசமாக இருக்க வேண்டும் என்று வாழ்த்தினார். பின் ஸ்ருதி திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று கார்த்திக் சாமியிடம் வேண்டிக்கொண்டு இருந்தார். ஸ்ருதி மணக்கோலத்தில் வந்ததை … Read more

Mouna Ragam 2 Today Episode | 31.01.2022 | Vijaytv

Mouna Ragam 2.31.01.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, தருண் மற்றும் ஸ்ருதி திருமணத்தை பற்றி மீண்டும் குடும்பத்தில் அனைவரும் பேசினார்கள். மனோகரிடம் ஷீலா ஸ்ருதி மற்றும் வருண் மூவரும் பேசி மனதை மாற்றினார்கள். மனோகர் கடைசியில் தருண் ஸ்ருதி திருமணத்திற்கு சம்மதித்தார். உடனே சத்யா ஷீலா வருண் மூவருமே மகிழ்ச்சி அடைந்தார்கள். ஆனால் மனோகர் இதில் தனக்கு ஒரு நிபந்தனை இருப்பதாக கூறினார். இந்த திருமணம் நடக்க வேண்டும் என்றால், கார்த்திக் இந்த திருமணத்தில் கலந்துகொள்ள கூடாது என்று … Read more

Mouna Ragam 2 Today Episode | 28.01.2022 | Vijaytv

mouna ragam 2.28.01.2022

மௌன ராகம் தொடரில் இன்று, நடந்ததை நினைத்து வீட்டில் அனைவரும் குழப்பத்தில் இருந்தார்கள். மனோகர் அப்போது தான் சத்யா தான் சரியான நேரத்தில் இந்த விஷயத்தை கூறி என் மானம் மரியாதையே காப்பாத்தினாள் என்று கூறினார். உடனே சத்யாவுக்கு எப்படி இந்த விஷயம் தெரியும் என கேட்டார்கள். அதற்கு ஸ்ருதி தான் தனக்கும் தருணுக்கும் இன்னும் 1 mni நேரத்தில் கல்யாணம் என்று கூறினார். அதனால் தான் நான் பதறிப்போய் கிளம்ப சொன்னேன் என்றார். ஷீலாவுக்கு அப்போது … Read more

Mouna Ragam 2 Today Episode | 27.01.2022 | Vijaytv

Mouna Ragam 2.27.01.2022

மௌன ராகம் தொடரில் இன்று, தருண் ஸ்ருதி கழுத்தில் தாலி கட்டும் தருணம் மனோகர் அங்கு வந்து திருமணத்தை நிறுத்தினார். ஸ்ருதி ஏற்கனவே திருமணத்திற்கு தயார் ஆகும்போது, சத்யாவை வெருப்பேற்ற நினைத்து அவருக்கு அழைத்து பேசி இருக்கிறார். தன் திருமணம் இன்னும் ஒரு மணி நேரத்தில் நடக்க போவதாகவும், மனோகருடைய மருகளாக நான் வீட்டு வாசலில் வந்து நிற்பேன் என்று சவால் விட்டார். அதனால் சத்யா ச்ந்தேகம் கொண்டு கார்த்திக்கை அழைத்து விஷயத்தை கூறினார். பின் வீட்டில் … Read more

Mouna Ragam 2 Today Episode | 26.01.2022 | Vijaytv

Mouna Ragam 2.26.01.2022

மௌன ராகம் தொடரில் இன்று, ஸ்ருதியை திருமணம் செய்து கொண்டால் மட்டுமே இந்த பிரச்சனைக்கு தீர்வு என்று ருக்மணி தருணை மிரட்டினார். தருண் தன் அண்ணனுக்கு இட்ப உண்மை தெரிந்தால் அதை தாங்க மாட்டான் என்று யோசித்து பார்த்தார். இதனால் சத்யாவை அவமானப்படுத்தி தனக்கு இந்த வாழ்க்கையே வேண்டாம் என்று கூறிவிடுவாரோ என்று நினைத்தார். இதனால் வீட்டில் பெரிய பூகம்பம் வெடிக்கும். தன் குடும்பத்தின் நிம்மதி போய் விடும் என்று பயந்தார். அதனால் தான் இந்த திருமணத்திற்கு … Read more

Mouna Ragam 2 Today Episode | 25.01.2022 | Vijaytv

Mouna Ragam 2.25.01.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, ஸ்ருதி தருண் இடம் தன் காதலை பற்றியும் அவர்களுக்கு திருமணம் நடக்க வேண்டும் என்றும் கூறினார். ஆனால் தருண் தனக்கு ஸ்ருதி மீது காதலோ விருப்பமோ இல்லை என்று கூறினார். ஆனால் ஸ்ருதி தனக்கு என்ன குறை? எனக்கு அந்தஸ்து இல்லையா? அழகு இல்லையா? இல்லை சத்யாவை போல் என்னால் பாட முடியாதா என்று கேட்டார். தன்னிடம் வராத காதல் எப்படி சத்யாவிடம் மட்டும் வந்தது என்று கேட்டார்.தருண் இந்த … Read more

Mouna Ragam 2 Today Episode | 24.01.2022 | Vijaytv

Mouna Ragam 2.24.01.2022

மௌன ராகம் தொடரில் இன்று, ஸ்ருதி தருண் திருமணத்திற்கு போட்ட திட்டத்தின் படி வேலைகளை ஆரம்பித்தார்கள் ருக்மணி மற்றும் ஸ்ருதி. ஸ்ருதி தன் அம்மா மற்றும் பாட்டி செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டார் தருணுக்கு அழைத்து. அவரும் தன் அப்பா கோபப்பட்டதை எல்லாம் கூறினார். பின் அடுத்தநாள் தன் வேலையை பார்த்தார் தருண். மதியம் ஒரு முக்கியமான வேலை இருப்பதாக கூறினார். அதற்காக தயார் ஆனார். அந்நேரம் ஸ்ருதி அழைத்து பேசினார். உடனே அவரை பார்க்க வேண்டும் … Read more

Mouna Ragam 2 Today Episode | 21.01.2022 | Vijaytv

Mouna Ragam 2.21.01.2022

மௌன ராகம் தொடரில் இன்று, சுருதி திருமணத்தை நடத்த ஒரு திட்டத்தை ஷீலா கூறினார். அதை கேட்டு சுருதி மற்றும் ருக்மணி இருவரும் அதற்கு சம்மதித்தார்கள். ஆனால் காதம்பரி அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. இந்த திட்டம் சரியாக வராது எனவும் கூறினார். இதை செய்தால் சுருதியின் திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள் வரும் என்று கூறினார். ஆனால் ஷீலா இதை விட்டால் வேறு வழி இல்லை என்று கூறினார். ருக்மணி மற்றும் ஸ்ருதி இருவருமே இதற்கு சம்மதித்தார்கள். பின் கதம்பரியையும் … Read more

Mouna Ragam 2 Today Episode | 20.01.2022 | Vijaytv

Mouna Ragam 2.20.01.2022

மௌன ராகம் தொடரில் இன்று, காதம்பரி ஸ்ருதியை பற்றின யோசனையில் இருந்தார். கார்த்திக் ஸ்ருதியை பற்றி விசாரித்தார். அப்போது அவள் விஷயத்தில் அடுத்து என்ன செய்ய போகிறீர்கள் என்று காதம்பரி கேட்டார் கார்த்திக்கிடம். ஆனால் கார்த்திக் திருமணம் ஸ்ருதி ஆசை பட்டல் மட்டும் செய்ய முடியாது தருணும் விரும்ப வேண்டும். பின் எப்படி இருவரும் சந்தோசமாக இருப்பார்கள்? என்று கேட்டார். ஆனால் அதை காதில் வாங்கவில்லை காதம்பரி. தன் பொண்ணுக்கு எதுமே செய்யவில்லை தகப்பனாக என்று கத்திவிட்டு … Read more