Mouna Ragam 2 Today Episode | 04.01.2022 | Vijaytv

mounaragam2.04.01.2022

மௌன ராகம் தொடரில் இன்று, கார்த்திக் தன் மகள் காதலிக்கும் தருண் வீட்டிற்க்கு மிகவும் தயக்கத்துடன் வந்தார். மனோகர் கார்த்திக்கை பார்த்ததும் கோபம்கொண்டார். ஆனாலும் என்ன விஷயம் என்று விசாரித்தார். கார்த்திக் சுருதி தருணை விரும்புவதை கூறினார். இவர்கள் திருமணம் பற்றி பேச வந்ததாக கூறினார். அதை கேட்டதும் மனோகருக்கு கோவம் கொந்தளித்தது. நான் என் மூத்த மகனுக்கு ஸ்ருதியை கேட்டு வந்தபோது என்னை எப்படி எல்லாம் அவமான படுத்தியதை கூறினார். அதை சொல்லி கார்த்திக்கை அசிங்கப்படுத்தினார். … Read more

Mouna Ragam 2 Today Episode | 03.01.2022 | Vijaytv

mounaragam2.03.01.2022

மௌன ராகம் தொடரில் இன்று, சத்யா பாடிய பாடல் அருமையாக உள்ளது என்று கூறி அவருக்கே அந்த உயரிய விருதை கொடுத்தார்கள். அதை வாங்கிய சத்யாவை இரண்டு வார்த்தை பேசுமாறு கூறினார்கள். சத்யா தனக்கு இதற்கு முன்னாள் சின்ன சின்ன பரிசுகள் விருதுகள் மட்டுமே வாங்கியதாகவும். இந்த விருது மிக பெரிய விருது எனவும் கூறினார். இதற்கு முழுக்க முழுக்க எனதu கணவர் வருண் மட்டுமே காரணம் என்று கூறினார். தனக்கு இந்த போட்டியில் விருது கிடைக்க … Read more

Mouna Ragam 2 Today Episode | 31.12.2022 | Vijaytv

Mouna Ragam 2.31.12.2021

மௌன ராகம் தொடரில் இன்று, சுருதியின் நிலையை நினைத்து காதம்பரி பயம் கொண்டார். ருக்மணி எதற்காக கவலை பட வேண்டும் ஷீலா எல்லா விஷயமும் செய்துவிடுவார் அதற்குள் எதற்காக கார்த்திக்கை மனோகர் இடம் பேச வைக்கவேண்டும் என்று கூறினார். ஆனால் காதம்பரி ஷீலாவை நம்பி இருக்க வேண்டாம் என்று கூறினார். கார்த்திக் மனோகர் இடம் பேசி பார்க்க வேண்டும் என்று அவரின் அம்மாவிடம் கூறினார். மனோகர் அதற்கு எப்படி பதிலளிப்பார் என்று தெரியவில்லை என்று புலம்பினார். வருண் … Read more

Mouna Ragam 2 Today Episode | 30.12.2021 | Vijaytv

mounaragam2.30.12.2021

மௌன ராகம் தொடரில் இன்று, சுருதி இரவு கோவத்தில் தன் அறைக்கு சென்று கதவை சாத்தியபின் திறக்கவே இல்லை என்று காதம்பரி பதறினார். கதவை தட்டி தட்டி பார்த்தும் சுருதி கதவை திறக்கவில்லை. பின் ருக்மணி கார்த்திக் என அனைவரும் கதவை தட்டினார்கள். சற்று நேரத்தில் கார்த்திக் கதவை உடைத்து உள்ளே சென்றார்கள். சுருதி மயக்க நிலையில் படுத்து இருந்தார். இதை பார்த்ததும் அனைவரும் பதரினர்கள். சுருதி அருகில் தூக்க மாத்திரை டப்பா இருந்தது. உடனே டாக்டருக்கு … Read more

Mouna Ragam 2 Today Episode | 29.12.2021 | Vijaytv

Mouna Ragam 2.29.12.2021

மௌன ராகம் தொடரில் இன்று, சுருதி தனக்கு அந்த விருது கிடைக்காதது பெரிய அவமானமாக நினைத்தார். கார்த்திக் மீது கோபம் கொண்டார். எப்படி என்னை எமாத்தினீர்கள் என்று புலம்பினார். கார்த்திக் என்ன நடந்தது என்று கூற முயற்சி செய்தார். ஆனால் அவரை காதம்பரி சுருதி ருக்மணி யாரும் பேசவிடவில்லை. சுருதி கோவத்தில் தனது அறையில் பொய் கதவை பூட்டிக்கொண்டு அழுதார். அவரை சமாதானம் செய்ய காதம்பரி மற்றும் ருக்மணி முயற்சித்தார்கள். ஆனால் து நடக்கவில்லை.சுருதி தனக்கு விருது … Read more

Mouna Ragam 2 Today Episode | 28.12.2021 | Vijaytv

mounaragam2.28.12.2021

மௌன ராகம் தொடரில் இன்று, சுருதி, வருண், தருண், சத்யா அனைவரும் கார்த்திக் போட்டியின் முடிவை சொல்ல காத்திருந்தார்கள். கார்த்திக் அப்போது அந்த கவரில் இருந்த பெயரை படித்தார். அந்த போட்டியில் வெற்றி பெற்று விருதை வாங்க போவது சத்யா என்று அழைத்தார். அதை கேட்டதும் தருண் மற்றும் சுருதிக்கு அதிர்ச்சியாக இருந்தது. சுருதி கோவத்தின் உச்சத்திற்கு சென்றார். சத்யா தருண் மற்றும் அங்கு இருந்த அனைவரும் குழப்பத்தில் இருந்தார்கள். ஆனால் சத்யாவின் புகைப்படம் வரவும் வருண் … Read more

Mouna Ragam 2 Today Episode | 27.12.2021 | Vijaytv

Mouna Ragam 2.27.12.2021

மௌன ராகம் தொடரில் இன்று, சுருதி தனக்கு தான் அந்த விருது கிடைக்கப்போகிறது என்று எண்ணி தன் வீட்டில் தனது நண்பர்களுக்கு விருந்து வைத்தார். தனக்கு அந்த விருதை கார்த்திக் சொல்லும்போது தருணுக்கு தன் காதலை அனைவர் முன்னிலையில் சொள்ளபோவதாக நினைத்தார் வருண் மற்றும் சத்யா இருவரும் சுருதி வீட்டிற்க்கு வந்தார்கள். அவர்களை சுருதி வரவேர்தார். போட்டியில் தான் விருது வனகுவதை சத்யா பார்க்க வேண்டும் என நினைத்தார். கார்த்திக் அனைத்து பாட்டையும் கேட்டு அதற்கு மதிப்பெண் … Read more

Mouna Ragam 2 Today Episode | 24.12.2021 | Vijaytv

mounaragam2.24.12.2021

மௌன ராகம் தொடரில் இன்று, தருண் மனோகர் தருண் மூவரும் வருணை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள். அங்கு டாக்டர் வருணை மயக்கம் மற்றும் ஆழ்ந்த நிலையில் படுக்க வைத்தார். அந்த நிலையிலும் வருண் தன் அம்மா தன்னை பார்த்துக்கொண்டதையும், அவர் நெருப்பில் எப்படி துடித்தார், எப்படி இறந்தார் என்று அனைத்தையும் நினைவில் வைத்து சொன்னார். பின் சத்யாவை நினைத்து வருத்தம் கொண்டார். அவரை எவ்வளவு நேசிக்கிறார் என்றும் கூறினார். சத்யாவை போல தன் அம்மாவும் தனக்கு பாட்டுபாடியே … Read more

Mouna Ragam 2 Today Episode | 23.12.2021 | Vijaytv

Mouna Ragam 2.23.12.2021

மௌன ராகம் தொடரில் இன்று, சத்யா ஷீலா சொன்னதை நினைத்து பயந்தார். தூங்கும்போது என்னை எதாவது செய்து விடுவாரோ வருண் என நினைத்து வருந்தினார். வருண் சத்யாவிடம் மன்னிப்பு கேட்க அருகில் வந்தார். ஆனால் அவர் அருகில் வருவதை பார்த்து பயந்தார் சத்யா. வருண் தான் எதுவும் செய்ய மாட்டேன் என்று கூறியும் சத்யா பயந்தார். இதை பார்த்த வருண் மிகுந்த மன வேதனையுடன் வெளியே சென்றார். தருண் இடம் தன் கவலையை கூறினார். தனக்கு எதற்கு … Read more

Mouna Ragam 2 Today Episode | 22.12.2021 | Vijaytv

mounaragam2.22.12.2021

மௌன ராகம் தொடரில் இன்று, வருண் நெருப்பை பார்த்து அலறினார். சத்யா நெருப்பை அணைத்து வருணை சமாதானம் செய்ய முயன்றார். ஆனால் வருண், சத்யாவை பார்த்தால் நெருப்பை பார்ப்பது போல் இருந்தது. இதனால் மீண்டும் ஆக்ரோஷமாக நடந்துகொண்டார். சத்யா அருகில் வந்ததும் தள்ளி விட்டார். இதனால் சத்யா தலையில் அடிபட்டு இரத்தம் வந்தது. பின் வருண் மயக்கம் அடைந்தார். இவை அனைத்தையும் வெளியில் நின்று ரசித்தார் ஷீலா. பின் ஓடி வந்து பதருவது போல் நடித்தார். மனோகருக்கு … Read more