Mouna Ragam 2 Today Episode | 08.11.2021 | Vijaytv

mounaragam2.08.11.2021

மௌன ராகம் தொடரில் இன்று, சுருதி தருணை சுற்றி சுற்றி வந்து கொண்டு இருந்தார். அவர் தருணிடம் தன் காதலையும் கூறினார். அவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று கனவு காண்பதாக கூறினார். ஆனால் தருண், இதில் அவருக்கு விருப்பம் இல்லை என்று கூறினார். ஸ்ருதியுடன் தான் அப்படி பழகவில்லை என்று கூறினார். பின் தருண் இதை பற்றி இனி பேச வேண்டாம் என்று கூறி கிளம்பினார். வருண் தருணிடம் அவரது காதல் பற்றி கேட்டார். அதற்கு … Read more

Mouna Ragam 2 Today Episode | 03.11.2021 | Vijaytv

mounaragam2.03.11.2021

மௌன ராகம் தொடரில் இன்று, வருண் மற்றும் சத்யா இருவரும் மல்லிகா வீட்டில் இருந்து கிளம்பினர். சத்யா இன்னும் சில நாட்கள் இந்த ஊரில் தான் இருப்போம், எப்போது வேணும்னாலும் எங்களை கூப்பிடு என்று மல்லிகாவிடம் கூறினார். வருண் இங்கு தனியாக இருந்து எதற்கு கஷ்டபடனும் எங்களுடன் சென்னை வந்துவிடுங்கள் என்றார். ஆனால் மல்லிகா அது சரியாக வராது என்று கூறினார். பின் இருவரும் ஹோட்டலுக்கு போகும் வழியில் ஒரு மலையில் நின்று பேசினார். அப்போது, சத்யா … Read more

Mouna Ragam 2 Today Episode | 02.11.2021 | Vijaytv

Mounaragam2.02.11.2021

மௌன ராகம் தொடரில் இன்று, வருண் மற்றும் சத்யா இருவரும் ஊரை சுற்றி பார்க்க சென்றதால், தருணுக்கு மல்லிகா வீட்டில் என்ன செய்வது என்று தெரியாமல் திரும்பி ஹோட்டல் அறைக் கு செல்வதாக கூறினார். டாக்ஸி பிடித்து செல்வதாக கூறினார். அதெல்லாம் இங்கு வராது என மல்லிகா கூறவும், தான் பஸ் எரி செல்வதாக கூறி கிளம்பினார். போகும் வழியில் ஸ்ருதி தருனை பார்த்து அவரது வண்டியில் ஏத்தி ஹோட்டலுக்கு வந்தனர். சத்யாவும் வருணம் வீட்டிற்க்கு திரும்பினர். … Read more

Mouna Ragam 2 Today Episode | 01.11.2021 | Vijaytv

mounaragam2.01.11.2021

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் சத்யா இருவரும் வீட்டிற்க்கு வெளியில் நின்று பேசிக்கொண்டு இருந்தனர். சத்யாவின் ஊர் மிகவும் அழகாக இருப்பதாக கூறினார் வருண். அப்போது அவர் கண்ணில் தூசி விழுந்தது. அதை சத்யா கண்களில் ஊதி அதை சரி செய்தார். பின் இருவரும் காதலோடு பார்த்துக்கொண்டனர். ஸ்ருதி அதே நேரத்தில் தருண்ற்காக காத்திருந்தார். ஆனால் அவர் வரவில்லை. மனோகர் தருணுக்கு அழைத்து மல்லிகா எப்படி நடந்து கொண்டார் என கேட்டு தெரிந்துகொண்டார். மல்லிகா … Read more

Mouna Ragam 2 Today Episode | 29.10.2021 | Vijaytv

mounaragam2.29.10.2021

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யாவை தேடி சுருதி மற்றும் ருக்மணி இருவரும் மலை எரி வந்தனர். பின் அங்கு நின்று கொண்டு இருந்த சுகுமாரயே கூப்பிட்டு சத்யா வீடு எது என்று கேட்டனர். அவர்களை பார்த்து சுதாரித்த சுகுமார் சத்யா மற்றும் அவரது அம்மா வெளியில் சென்றதாக கூறினார். பின் அந்த வழியாக சென்று ஒரு பெண்ணை காட்டி இவர்தான் சத்யாவின் அம்மா என்று கூறினார். அந்த பெண்ணும் ஆமாம் என்று கூறினார். அவரது … Read more

Mouna Ragam 2 Today Episode | 28.10.2021 | Vijaytv

mounaragam2.28.10.2021

மௌன ராகம் தொடரில் இன்று, கார்த்திக் கோவிலில் பாட்டு பாடி முடித்ததும் மல்லிகா அவரை கிளம்ப சொன்னார். ஆனால் கத்திக்கிர்க்கு கிளம்ப மனசு வரவில்லை. மல்லிகா பிரசாதம் வாங்க சென்ற போது சுகுமாரிடம் கார்த்திக் கொஞ்சம் பணம் கொடுத்து மல்லிகாவின் வைத்திய செலவிற்கு உபயோகிக்குமாரு கூறினார். பின் கார்த்திக்கை காரில் ஏறினார் மல்லிகாவின் வீட்டிற்கு கிளம்பினார். அப்போது அதே கோவிலுக்கு வருண் தருண் சத்யா மூவரும் வந்தனர். கார்த்திக் அவர்களை பார்த்தார். ஆனால் அவர்கள் இவரை கவனிக்கவில்லை. … Read more

Mouna Ragam 2 Today Episode | 27.10.2021 | Vijaytv

mounaragam2.27.10.2021

மௌன ராகம் தொடரில் இன்று, தருண் தாண்டிகுடிக்கு செல்ல கிளம்பி இருந்தார். அங்கு வந்த ஸ்ருதி, இன்று என்ன செய்யப்போவதாக கேட்டார். அவரும் சத்யாவின் அம்மா தாண்டிகுடியில் இருப்பதாகவும் அவரை பார்பதற்கு தான் கொடைக்கானல் வந்ததாகவும் கூறினார். அதை கேட்டதும் ஸ்ருதிக்கு கோவம் வந்தது. வருண் சத்யாவும் சென்றால் பத்தாதா என்று நினைத்தார். பின் இந்த விசயத்தை ருக்மணியிடம் கூறி கோபம் கொண்டார். பின் ருக்மணி நாமும் தாண்டிக்குடி செல்வோம் என்று திட்டம் போட்டார். அங்கு சென்று … Read more

Mouna Ragam 2 Today Episode | 26.10.2021 | Vijaytv

Mounaragam2.26.10.2021

மௌன ராகம் தொடரில் இன்று, ஹோட்டல் அறையில் இருந்த புத்தகத்தை பார்த்து தாங்கள் கொடைக்கானல் தான் வந்து இருப்பதாக தெரிந்துகொண்டார் சத்யா. வருண் குளித்து வந்ததும் கொடைக்கானல் தானே வந்துள்ளோம், நான் இந்த புத்தகத்தில் பார்த்துவிட்டதாக கூறினார். பின் வருண் தாங்கள் பாத்திரமாக வந்து சேர்ந்ததை கூறினார். சத்யா தங்கும் இடத்தை கண்டுபிடித்ததை கூறினார். தருண் காலையில் ஜாகிங் செல்வது வழக்கம். இதை தெரிந்துகொண்ட ஸ்ருதி அவரை பார்பதற்கு ஜாகிங் செல்வது போல் வெளியில் ருக்மணியுடன் வந்தார். … Read more

Mouna Ragam 2 Today Episode | 25.10.2021 | Vijaytv

mounaragam2.25.10.2021

மௌன ராகம் தொடரில் இன்று, கார்த்திக் மற்றும் மல்லிகா இருவரும் பேசிக்கொண்டு இருந்தார்கள். கார்த்திக் தான் இந்த இரண்டு நாட்களும் எவ்வளவு சந்தோசமாக இருந்தார் என்பது கூறினார். ஆனால் மல்லிகா இனி இங்கு கார்த்திக்கை வரவேண்டாம் என்று கூறினார். இனி உங்கள் பாதை வேறு என் பாதை வேறு. அதனால் இனி இந்த ஊருக்கு வருவது என்னிடம் பேச முயற்சி செய்வது போல் எதையும் செய்ய வேண்டாம் என்று கூறினார். ஆனால் கார்த்திக் அதெல்லாம் முடியாது, தான் … Read more

Mouna Ragam 2 Serial Today Episode | 22.10.2021 | Vijaytv

mounaragam2.22.10.21

மௌன ராகம் தொடரில் இன்று, சத்யாவிடம் சுகுமார் அங்கு மல்லிகாவிற்கு கார்த்திக் சமைத்து கொடுத்து மகிழ்ந்ததை கூறினார். அதை கேட்டதில் இருந்து மிகுந்த மகிழ்ச்சியில் துள்ளிகுதித்தார். வருனின் கையை பிடித்து காதலுடன் பார்த்தார். பின் கொடைக்கானல் கிளம்பினர். கார்த்திக்கின் அம்மா கார்த்திக்கை அழைத்து ஸ்ருதி கொடைக்கானல் வருவதை கூறி எச்சரித்தார். எதற்கும் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறினார். பின் ஸ்ருதிக்கு அழைத்து இங்கு இருப்பதாக விசாரித்தார். பின் எதாவது தேவைப்பட்டால் அழைக்குமாரு கூறினார். காதம்பரி தான் … Read more