Mouna Ragam 2 Today Episode | 19.10.2022 | Vijaytv

Mouna Ragam 2. 19.10.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சக்தி ஸ்ருதி செய்த காரியத்தை நினைத்து நினைத்து கோவத்தில் கொந்தளித்தார். அதை ஸ்ருதி இடம் கேட்கவேண்டும் அவரது அறைக்கு வந்தார். சக்தியை பார்த்ததும் மேலும் நடிக்க ஆரம்பித்தார் ஸ்ருதி. தனக்கு ஜுஸ் வேண்டும் மாத்திரை போட வேண்டும் என்று கூறினார். ஆனால் சக்தி அதற்கு இது யார் கொடுத்த மாத்திரை என்று கேட்டார். அது டாக்டர் கொடுத்தது தான் என்று கூறினார். இப்படியே சக்தி கேள்விகளை கேட்கவே ஸ்ருதி கோவத்தில் … Read more

Mouna Ragam 2 Today Episode | 18.10.2022 | Vijaytv

Mouna Ragam 2. 18.10.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, ஸ்ருதி மாடியில் குதித்து விளையாடினார். அதை பார்த்த ஆனந்தி உடனே சக்தியை அழைத்து காட்டினார். உடனே சக்தி ஸ்ருதியை பார்த்து மாத்திரை சாப்பிடுவது இல்லை, இப்படி ஓய்வு எடுக்காமல் எதற்காக குதித்து விளையாட வேண்டும் என்று கேட்டார். ஆனால் ஸ்ருதி எப்போதும் போல சக்தியை திமிராக பேசி அனுப்பினார். இதனால் மேலும் சந்தேகம் வந்தது சக்திக்கு. இதனால் ஸ்ருதியை பார்த்த அந்த டாக்டரை பார்த்து விசாரிக்க வேண்டும் என்று நினைத்தார். … Read more

Mouna Ragam 2 Serial Today Episode | 17.10.2022 | Vijaytv

Mouna Ragam 2. 17.10.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சொர்ணம் சக்தி இடம் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறினார். ஸ்ருதி சொர்ணம் செய்த சத்தியத்தை நினைவு வைத்து க்கொள்ள கூறினார். பின் சோர்னம் வீட்டுக்கு கிளம்ப போகும் நேரம் பார்த்து ருக்மணி மற்றும் காதம்பரி வந்தார்கள். வந்தவர்கள் வேண்டும் என்றே சக்தி செய்யாததை செய்ததாக மீண்டும் சொர்ணம் இடம் குத்திக்காட்டினார். அதை கேட்டதும் சொர்ணம் அவர்களையும் விட்டு வைக்காமல் எகிரினார். அடுத்து யாரை கொலை செய்ய திட்டம் போடுவதாக … Read more

Mouna Ragam 2 Today Episode | 14.10.2022 | Vijaytv

Mouna Ragam 2. 14.10.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, கார்த்திக்கின் அம்மா ஸ்ருதியின் நிலையை நினைத்து அழுது புலம்பினார். இதை பார்த்த சொர்ணம் என்ன நடந்தது என்று விசாரித்தார். அப்போது ஸ்ருதிக்கு கரு கலைந்துவிட்டது என்று கூறினார். இதை கேட்ட சொர்ணம் அதிர்ச்சி அடைந்தார். மேலும் இது எல்லாம் நம்பும்படியே இல்லையே என்று கூறினார். ஆனால் பாட்டி இதில் யாராவது பொய் சொல்ல முடியுமா என்றார். மேலும் கரு கலைந்ததற்கு சக்திதான் காரணம் என்று கூறுவதாக கூறினார். இதை கேட்டதும் … Read more

Mouna Ragam 2 Today Episode | 13.10.2022 | Vijaytv

Mouna Ragam 2. 13.10.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சக்தி தன்னை இந்த வீட்டில் அனைவரும் தவறாக நினைத்து விட்டர்களே என்று நினைத்து வருந்தினார். வருண் தை பார்த்து மிகவும் வருத்தம் கொண்டார். அதை சரி செய்ய வேண்டும் என்று அவரை சமாதானம் செய்ய முயற்சியும் செய்தார். ஆனால் சக்திக்கு வருத்தம் குறையவில்லை. இதனால் அவரை சமாதானம் செய்து தூங்க வைக்க வருண் ஒரு பாட்டு பாடினார். சக்தியும் அதை கேட்டு வியந்தார். வருண் சக்திக்காக பாட்டு பாடி அவரை … Read more

Mouna Ragam 2 Today Episode | 12.10.2022 | Vijaytv

Mouna Ragam 2. 12.10.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, ஸ்ருதி தன் நடிப்பை தருண் இடம் மேலும் நடத்தினார். தன் குழந்தைக்கு பெயர் முதல் கொண்டு தேர்வு செய்து விட்டேன் என்று நாடகம் ஆடினார். அதையும் தருண் நம்பி ஆறுதல் கூறினார். சக்தி தருண் மற்றும் ஸ்ருதி இருவருக்கும் சாப்பாடு எடுத்துக்கொண்டு அவர்கள் அறைக்கு சென்றார். ஆனால் அவரை பார்த்ததும் ஸ்ருதி தன் ஆட்டத்தை ஆரம்பித்தார். ஸ்க்தி தன் மேல் உள்ள கோவத்தை தன் குழந்தை மேல் காட்டிவிட்டாள் என்று … Read more

Mouna Ragam 2 Today Episode | 11.10.2022 | Vijaytv

Mouna Ragam 2. 11.10.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, தருண் அவரது குழந்தையை பிறக்க விடாமால் செய்தது சக்தி தான் என்று முழுதாக நம்பினார். சக்தியிடம் அந்த கோவத்தை நேரடியாக காட்டவும் செய்தார். சக்தி தான் வேண்டும் என்றே ஸ்ருதியை தள்ளி விட்டு வேடிக்கை பார்த்தார் என்று கூறினார். வருண் அதை கண்டித்தார். இந்த மாதிரி ஒரு விஷயத்தை சக்தியால் செய்து இருக்கவே முடியாது என்றார். ஆனால் தருண் உறுதியாக சக்தி தான் செய்தது என்று கூறினார். இதனால் சக்தி … Read more

Mouna Ragam 2 Today Episode | 10.10.2022 | Vijaytv

Mouna Ragam 2. 10.10.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, ஸ்ருதி மற்றும் அவரது அம்மா வீட்டில் திட்டம் போட்ட படியே நாடகத்தை நடத்தினார்கள். ஸ்ருதிக்கு கரு களைந்துவிட்டது என்று தருணை நம்ப வைத்தார்கள். தருண் அதை கேட்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி சக்தி தான் இதை செய்தாள், அவளின் பொறாமை குணத்தால் தன் இது போன்ற விஷயங்களை செய்து இருக்கிறாள் என்று கூறினார்கள். பின் ஸ்ருதியும் தன் குழந்தையை இழந்து விட்டோம் என்று நாடகத்தை நடத்தினார். பின் … Read more

Mouna Ragam 2 Today Episode | 22.09.2022 | Vijaytv

Mouna Ragam 2. 22.09.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, ஸ்ருதி தனக்கு வராத சாப்பாட்டு வேலையை தானே செய்வதாக கூறி, அவரால் முடிந்ததை செய்து வைத்தார். அதை சாப்பிட்ட மனோகர், வருண், சக்தி மூவரும் ஸ்ருதியை கஷ்டப்படுத்த கூடாது என்று அமைதியாக இருந்தார்கள். ஆனால் தருண் அதை சாப்பிட்டு பார்த்து இனி சமையல் பக்கமே நீ போக வேண்டாம். உனக்கு வராத வேலையை எதற்கு செய்ய வேண்டும் என்று கூறினார். இதனால் ஸ்ருதி மிகவும் அவமானப்பட்டதாக நினைத்தார். சற்று நேரத்தில் … Read more

Mouna Ragam 2 Today Episode | 21.09.2022 | Vijaytv

Mouna Ragam 2. 21.09.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சக்தி தான் இனி இந்த குடும்ப பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மனோகர் சொன்னதில் இருந்து ஸ்ருதி கொந்தளித்து போய் இருந்தார். மேலும் அதை அவரது பாட்டிக்கு அழைத்து கூறினார். இந்த வீட்டு பொறுப்பு அவளுக்கே கொடுத்து தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள் என்று கத்தினார். ஆனால் வேறு வழி இல்லாமல் இருப்பதாக கூறினார். அடுத்து தருண் இடம் தன்னை யாருமே புகழ்வது இல்லை என்று கதறினார். சக்தி … Read more