Mouna Ragam 2 Today Episode | 20.09.2022 | Vijaytv

Mouna Ragam 2. 20.09.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, கார்த்திக் வீட்டு வாசலில் நின்று உள்ளே என்ன நடக்கிறது என்று எட்டி பார்த்தார் காதம்பரி. அப்போது மல்லிகா மற்றும் கார்த்திக் இருவரும் பேசி சந்தோசமாக இருப்பதை பார்த்து எரிச்சல் அடைந்தார். மேலும் கார்த்திக் வெளியே சென்றதும் உள்ளே செல்ல பார்த்தார். ஆனால் அதற்குள் சொர்ணம் அவரை பார்த்து எந்த பொருள் வேண்டும் என்றாலும் அவர்களே அனுப்பி வைப்பதாக கூறினார். அதே நேரம் மனோகர் வீட்டில் அனைவரையும் வே வைத்து முக்கியமான … Read more

Mouna Ragam 2 Today Episode | 19.09.2022 | Vijaytv

Mouna Ragam 2. 19.09.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, ஷீலாவின் மறு முகம் தெரிந்ததும் மனோகர் அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பினார். ஆனால் ஷீலா ஸ்ருதியும் இதில் சம்மந்த பட்டு இருப்பதை சொல்லவே இல்லை. இதனால் ஸ்ருதி ஷீலாவை தன் தாத்தா வீட்டுக்கு அனுப்பி வைத்தார். ஷீலாவும் ருக்மணியிடன் சென்று சக்தியை கொலை செய்தே ஆகவேண்டும் என்று கூறினார். பின் மனோகர் மற்றும் தருண் இருவருமே நடந்ததை நினைத்து கோவத்தில் இருந்தார்கள். வருண் தன அம்மா ஸ்தானத்தில் நினைத்த … Read more

Mouna Ragam 2 Today Episode | 16.09.2022 | Vijaytv

Mouna Ragam 2. 16.09.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் கோவத்தில் கத்தினார். யார் இந்த காரியத்தை செய்து இருக்க வேண்டும், உன் ஃபோனில் இருந்து தான் இப்படி ஒரு மெசேஜ் வந்தது என்று கூறினார். ஆனால் சக்தி இதை கண்டிப்பாக ஸ்ருதி தான் செய்து இருக்க வேண்டும் என்று கூறினார். வீட்டில் தான் ஃபோன் இருந்தது என்று கூறினார். ஆனால் இதை பற்றி இப்போது பேச வேண்டாம் என்று கூறினார் சக்தி. பின் வீட்டில் அனைவரும் சாப்பிட்டு முடித்ததும் … Read more

Mouna Ragam 2 Today Episode | 13.09.2022 | Vijaytv

Mouna Ragam 2. 13.09.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சக்தி எப்போதும் போல் வருண் சாப்பிடும் மாத்திரையை வாங்க வந்தார். அப்போது ஷீலா வேற இடத்துக்கு மாத்திரையை மாற்றி வைத்து இருப்பதை பார்த்தார் சக்தி. அதை கேட்கவும் செய்தார். உடனே ஷீலா கோவம் கொண்டார். நீ மீண்டும் வந்து இந்த மாத்திரையை கேட்பாய் என்று தான் இடத்தை மாத்தி வைத்தேன் என்று கோவமாக பேசினார். இதனால் மேலும் சந்தேகம் அதிகரித்தது சக்திக்கு. ஒரு சின்ன மாத்திரையை நான் பார்க்கவே கூடாது … Read more

Mouna Ragam 2 Today Episode | 12.09.2022 | Vijaytv

Mouna Ragam 2. 12.09.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் கொடுத்த திட்டப்படியே கார்த்திக் டிவியில் தனக்கும் காதம்பரிக்கும் எந்த தொடர்பும் இல்லை. இனியும் அவர் தன்னை தொந்தரவு செய்தால் சட்ட பூர்வமாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை எடுப்பேன் எண்ட்பது போல் பேசினார். இதை டிவியில் பார்த்த காதம்பரி ஒரு பக்கம் கொந்தளித்தார். அதே போல் ஸ்ருதியும் அவரது வீட்டில் அதை பார்த்து விட்டு கொந்தளித்ததார். இது எல்லாமே மல்லிகாவின் வேலையாக தன இருக்க வேண்டும் என்று … Read more

Mouna Ragam 2 Today Episode | 09.09.2022 | Vijaytv

Mouna Ragam 2. 09.09.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று , வருண் மற்றும் கார்த்திக் இருவரும் சேர்ந்து மல்லிகாவை காதம்பரியிடம் இருந்து காப்பாற்றி மேலும் அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பினார்கள். உடனே மல்லிகா இனியும் இங்கு நான் இருப்பது சரி வராது. உடனே தாண்டிக்குடிக்கு கிளம்ப வேண்டும் என்று கூறினார். ஆனால் கார்த்திக் உன்னை இங்கேயும் விட முடியாது இது உன்னுடைய வீடு. நீ இங்கே தான் இருக்க வேண்டும் என்று உறுதியாக கூறினார். பின் வருண் கார்த்திக்கை … Read more

Mouna Ragam 2 Today Episode | 08.09.2022 | Vijaytv

Mouna Ragam 2. 08.09.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, கார்த்திக் கிருஷ்ணாவை மீண்டும் பார்த்து விஸ்வநாதன் மிரட்டினார். காதம்பரி தான் உன் மனைவி. மரியாதையாக அவளை வீட்டுக்கு வர வைத்து வாழ வேண்டும் என்று மிரட்டினார். இல்லை என்றார் மல்லிகா சக்தி உன் குடும்பத்தில் யாருமே உயிரோடு இருக்க மாட்டார்கள் என்று கூறினார். ஆனால் இதற்கு பயப்பட நான் பழைய கார்த்திக் இல்லை. எனக்கு மல்லிகா மற்ற சக்தி வாழ்க்கை தான் முக்கியம் என்று கூறினார்.பின் வருண் அவருடன் சேர்ந்து … Read more

Mouna Ragam 2 Today Episode | 07.09.2022 | Vijaytv

Mouna Ragam 2. 07.09.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் மற்றும் சக்திவிருவரும் சாப்பிட்டு படிக்க தயார் ஆனார்கள். வருண் மாத்திரை சாப்பிட வேண்டும் என்று மீண்டும் ஷீலாவிடம் மாத்திரை கேட்டு வாங்கி வந்தார். ஆனால் ஷீலா மாத்திரையை மட்டும் எதற்கு தன் பொறுப்பில் வைத்து உள்ளார் என்று சக்தி யோசித்தார். ஆனால் வருண் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் சக்தி இதற்கு பின்னால் எதோ ஒரு மர்மம் இருப்பதாக உணர்ந்தார். கார்த்திக் வீட்டு வாசலில் யாரோ ஒருவர் உருவம் … Read more

Mouna Ragam 2 Today Episode | 06.09.2022 | Vijaytv

Mouna Ragam 2. 06.09.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, மல்லிகா இந்த ஊரில் இனியும் இருக்க வேண்டாம். தனடிக்குடிக்கு தான் செல்ல வேண்டும் என்று கூறினார். ஆனால் சித்தி அங்கு சென்றும் நாம் நிம்மதியாக இல்லை. இதே போல் தான் யாராவது பார்த்து விடுவார்களோ என்று பயந்து பயந்து வாழ்ந்தோம். இனியும் அப்படி ஒரு வாழ்க்கை வேண்டாம். இனியாவது நமக்கான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று கூறினார். மேலும் இங்கேயாவது நமக்கு சொந்தமாக இத்தனை பேர் இருக்கிறார்கள் என்று ஸ்கதி … Read more

Mouna Ragam 2 Today Episode | 05.09.2022 | Vijaytv

Mouna Ragam 2. 05.09.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, காதம்பரி ஜெயிலில் இருந்து நேராக கார்த்திக் வீட்டுக்கு வந்தார். வந்ததும் மல்லிகாவை கழுத்தை பிடித்து நெரித்தார். ஆனால் கார்த்திக் முழுதாக மல்லிகா பக்கம் நின்றார். மேலும் இந்த வீட்டில் மல்லிகா என் மனைவியாக இங்கே தான் இருப்பார் என்று கூறினார். மேலும் காதம்பாரீ இனி இந்த வீட்டில் இருக்க அருகதை இல்லை. கொலையாளிகளுக்கு இங்கு இடம் இல்லை என்று கூறினார். பின் காதம்பரி கழுத்தை பிடித்து வெளியே தள்ளினார் கார்த்திக். … Read more