Mouna Ragam 2 Today Episode | 22.12.2021 | Vijaytv

mounaragam2.22.12.2021

மௌன ராகம் தொடரில் இன்று, வருண் நெருப்பை பார்த்து அலறினார். சத்யா நெருப்பை அணைத்து வருணை சமாதானம் செய்ய முயன்றார். ஆனால் வருண், சத்யாவை பார்த்தால் நெருப்பை பார்ப்பது போல் இருந்தது. இதனால் மீண்டும் ஆக்ரோஷமாக நடந்துகொண்டார். சத்யா அருகில் வந்ததும் தள்ளி விட்டார். இதனால் சத்யா தலையில் அடிபட்டு இரத்தம் வந்தது. பின் வருண் மயக்கம் அடைந்தார். இவை அனைத்தையும் வெளியில் நின்று ரசித்தார் ஷீலா. பின் ஓடி வந்து பதருவது போல் நடித்தார். மனோகருக்கு … Read more

Mouna Ragam 2 Today Episode | 21.12.2021 | Vijaytv

Mouna Ragam 2.21.12.2021

மௌன ராகம் தொடரில் இன்று, சத்யாவை அந்த போட்டியில் கலந்து கொள்ளவைக்க வருண், சத்யாவின் விவரங்களை கேட்டார். சத்யா அப்பாவின் பெயர் சொல்ல தயங்கினார். பின் வருண் தன் பெயரை கணவன் பெயரில் பொட்டுக்கொள்கிரேன் என கிளம்பினார். சற்று நேரத்தில் மல்லிகாவுக்கு அழைத்து பேசினார் சத்யா. தன் மன குழப்பத்தை கேட்டார். அப்பாவை பற்றி வருண்யிடம் பேசவா என கேட்டார். ஆனால் மல்லிகா அதை பற்றி சொல்ல வேண்டாம் என்று கூறினார். பின் மனோகர் வருண் சத்யா … Read more

Mouna Ragam 2 Today Episode | 20.12.2021 | Vijaytv

Mouna Ragam 2.20.12.2021

மௌன ராகம் தொடரில் இன்று, கார்த்திக் சுருதி பாடிய பாட்டை கெட்டுரசித்தார். அந்த போட்டிக்கு அனுப்ப வேண்டியவை, பதிய வேண்டியவை அனைத்தையும் செய்யுமாறு கூறினார். சுருதி தானே அனைத்து வேலைகளையும் செய்துவிட்டதாக கூறினார். சற்று நேரத்தில் அந்த போட்டியின் தயாரிப்பாளர் வந்தார். அவர் இந்த போட்டியில் நடுவராக வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். ஆனால் கார்த்திக் அதற்கு விரும்பவில்லை. இது வேண்டாம் என்றார். ஆனால் காதம்பரி சுருதி மற்றும் ருக்மணி மூவரும் அவரை வற்புறுத்தினார். இந்த போட்டியில் … Read more

Mouna Ragam 2 Today Episode | 17.12.2021 | Vijaytv

Mouna Ragam 2.17.12.2021

மௌன ராகம் தொடரில் இன்று, தருண் மற்றும் ஸ்ருதி இருவரும் அவர்களது பாட்டு ஆல்பத்திற்கு பாடி அதை வீடியோவும் எடுத்து அவர்களின் முதல் பாடலை முடித்தார்கள். பின் அதை கேட்டு தருண் ரொம்ப அருமையாக உள்ளது என்று கூறினார். பின் அதை வீட்டில் கார்த்திக்கிடம் போட்டு காமித்தார். அவரும் ரொம்ப அருமையாக உள்ளது என்று கூறி பாராட்டினார். வீட்டில் அனைவருக்கும் இனிப்பு செய்து கொடுத்தார் காதம்பரி. எதற்கு என்று கேட்டதற்கு, சுருதி தருண் திருமணம், இன்னும் 3 … Read more

Mouna Ragam 2 Today Episode | 16.12.2021 | Vijaytv

Mouna Ragam 2.16.12.2021

மௌன ராகம் தொடரில் இன்று, மனோஹருக்கு சத்யா அம்மாவின் ஆபரேஷனுக்கு பணம் கொடுத்து உதவிய விஷயத்தை ஷீலா தான் வருணிடம் சொன்னது என்று தெரியவந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த மனோகர் ஷீலாவை திட்டித்தீர்தார். என் பையனின் சந்தோசம் உனக்கு பிடிக்கவில்லையா? இதை நீ திட்டம் போட்டு தான் செய்தாய் என்று கூறினார். ஆனால் ஷீலா தான் வாய் தவறி தான் சொன்னதாக சமாளித்தார். ஆனாலும் மனோகர் கோபம் கொரையவில்லை. ஷீலாவை இந்த வீட்டை விட்டு வெளியே போ … Read more

Mouna Ragam 2 Today Episode | 15.12.2021 | Vijaytv

mounaragam2.15.12.2021

மௌன ராகம் தொடரில் இன்று, வருண் சத்தயாவிடம் நடந்ததுகொண்டதை நினைத்து வருந்தினார். சத்யா சோர்வாக தூங்கிக்கொண்டு இருந்தார். வருண் அழுது புலம்பினார் தனியாக. அந்த சத்தத்தில் சத்யா எழுந்து பேசினார். இனி இதை நினைத்து வருந்த வேண்டாம் என்றும் கூறினார். ஆனால் இனி தன் அன்புக்கு தகுதி இல்லாதவன் என நினைக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார் சத்யா. வருண் மீண்டும் வருந்தினார், இனி இந்த தவறை எப்போதும் செய்ய மாட்டேன் என்று கூறினார். வருணிடம் யாரு சத்யா … Read more

Mouna Ragam 2 Today Episode | 14.12.2021 | Vijaytv

mounaragam2.14.12.2021

மௌன ராகம் தொடரில் இன்று, சத்யா போட்டியில் கலந்து கொண்டு அதில் வெற்றியும் பெற்று, 5 லட்சம் ரூபாய் பரிசாகவும் பெற்றார். அனைவரும் நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பினார்கள். வந்ததும் மனோகர், சத்யாவை பாராட்டிதள்ளினார். சத்யா பாடுவாள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை, அதும் அவளது குரல் சரி இல்லை என தெரிந்ததும், நான் நம்பிக்கை இழந்துவிட்டேன் என்று கூறினார். சத்யா தான் பரிசாக பெற்ற 5 லட்சம் ரூபாய் பணத்தை வருண் கையில் வைத்தார். இந்த … Read more

Mouna Ragam 2 Serial Today Episode | 13.12.2021 | Vijaytv

mounaragam2.13.12.2021

மௌன ராகம் தொடரில் இன்று, சத்யா தான் நினைத்த மாதிரியே 12 மணி நேரம் தொடர்ந்து பாட வேண்டும் என்று தன்னை வருத்திக்கொண்டு பாடினார். 11 மணி நேரம் பாடிய பின் சத்யா பாட திணறினார். 11.50 நிமிடம் ஆனதும் தொண்டையில் அடைப்பது போல் உணர்ந்தார். ஆனால் அங்கு இருந்த மக்கள் அவரை உற்சாகபடுத்தி பாடும்படி கேட்டார்கள். இதை அனைத்தையும். மல்லிகா பார்த்து பயம் அடைந்தார். கடைசி நிமிடத்தில் சத்யா மீண்டும் பட ஆரம்பித்து 12 மணி … Read more

Mouna Ragam 2 Today Episode | 10.12.2021 | Vijaytv

mounaragam2.10.12.2021

மௌன ராகம் தொடரில் இன்று, சத்யா பாடுவாளா மாட்டாளா என்று பதட்டத்தில் இருந்த மனோகர், தருண், கார்த்திக் அனைவரும் நம்பிக்கையுடன் பார்த்தார்கள். சத்யாவும் தன்னால் முடிந்த வரை தொண்டையை சரி செய்து பாட ஆர்மபித்தார். சத்யா பாடுவதை மல்லிகா தொலைகாட்சியில் பார்த்துக்கொண்டு இருந்தார். வருண் வீட்டில் இருந்தாலும் சத்யவால் பாட முடியுமா? நான் செய்தது பெரிய தவறு என்று மனதில் வருத்தம் கொண்டார். உடனே தருணுக்கு அழைத்து நிகழ்ச்சியில் என்ன நடக்கிறது என்று கேட்டார். ஆனால் தருண் … Read more

Mouna Ragam 2 Today Episode | 09.12.2021 | Vijaytv

mounaragam2.09.12.2021

மௌன ராகம் தொடரில் இன்று, சத்யா தன்னால் பாட முடியுமா என்ற சந்தேகம் எழுந்து. தன்னால் பேச கூட முடியவில்லையே என யோசித்தார் சத்யா. அந்த நேரம் கார்த்திக் தான் எப்போதும் தொண்டைக்கு சாப்பிடும் மருந்தை சத்யாவுக்கு கொடுத்தார். இதை சாப்பிட்டால் கண்டிப்பாக குரல் சரி ஆகும் என்றார். உன் அப்பாவாக என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன், நான் எப்போதும் உன் கூடவே இருப்பேன் என்று தைரியம் கூறினார். ருக்மணி ஷீலா காதம்பரி சுருதி அனைவரும் எப்போ … Read more