Mouna Ragam 2 Today Episode | 21.11.2022 | Vijaytv

Mouna Ragam 2. 21.11.2022

மெளன ராகம் 2 தொடரில் இன்று, விஸ்வநாதன் ஸ்ருதியை மனோகர் வீட்டில் விட வந்து இருந்தார். அவரை பார்த்த மனோகர் மற்றும் தருண் இருவரும் கோவத்தில் கொந்தளித்தார்கள். விஸ்வநாதன் மனோகர் இடமும் தருண் இடமும் பேச முயற்சித்தார். ஆனால் அவரை பேச விடமால், எரிந்து விழுந்தார் தருண். மீண்டும் ஸ்ருதி எதோ தெரியாமல் ஒரு தவறு செய்ததற்கு வாழவே முடியாது என்று கூறுவது தவறு என்று கூறினார். ஆனால் தருண், இது ஒன்றும் தெரியாமல் செய்யும் தவறும் … Read more

Mouna Ragam 2 Today Episode | 18.11.2022 | Vijaytv

Mouna Ragam 2. 18.11.2022

மெளன ராகம் 2 தொடரில் இன்று, வருண் மற்றும் சக்தி இருவரும் தேனிலவு செல்ல கிளம்பினார்கள். அப்போது தருண் அவரை கேலி கிண்டல் செய்வதற்கு தானும் மனோகரும் அவர்கள் கூடவே வருவதாக கூறினார். இதனால் வருண் மேலும் பதறினார். ஆனால் தருண் கொஞ்ச நேரத்தில் அவர் விளையாட்டுக்கு தான் அப்படி பேசினோம் என்று கூறினார். பின் வருண் சக்தி இருவரும் தேனிலவுக்கு கிளம்பினார்கள். ஸ்ருதி இதையெல்லாம் பார்த்து எரிச்சல் அடைந்தார். பின் தருண் இடம் மீண்டும் நல்லவர் … Read more

Mouna Ragam 2 Today Episode | 17.11.2022 | Vijaytv

Mouna Ragam 2. 17.11.2022

மெளன ராகம் 2 தொடரில் இன்று, கஸ்தூரியின் நினைவு நாளுக்கு திதி கொடுத்துவிட்டு வீட்டுக்கு திரும்பினார்கள். வீட்டுக்கு வந்ததும் வருந்தன் அம்மா நெருப்பில் துடிக்கும் பொது, தான் எதாவது செய்து அம்மாவை காப்பாற்றி இருக்க வேண்டும் என்று அழுதார். பின் அவரை தருண் சக்தி மனோகர் அனைவரும் ஆறுதல் சொல்லி சமாதானம் செய்தார்கள். பின் மனோகரும் தனக்கு கஸ்தூரி வாழ்க்கையில் எவ்வளவு முக்கிய இடம் வகித்தார். எப்படி தன் வாழ்க்கையை நடத்த உதவினார் என்று கூறினார். காதம்பரி … Read more

Mouna Ragam 2 Today Episode | 16.11.2022 | Vijaytv

Mouna Ragam 2. 16.11.2022

மெளன ராகம் 2 தொடரில் இன்று, வருண், தருண், மனோகர் மற்றும் சக்தி அனைவரும் கார்த்திக் மல்லிகா இருவரும் செய்த கச்சேரியை பற்றி பேப்பரில் எழுதி இருப்பதை பார்த்து ரசித்தார்கள். இனியும் இது போன்ற கச்சேரிகள் அடிக்கடி நடக்க வேண்டும் என்று பேசிக்கொண்டார்கள். அந்த நேரம் தருண் நாளைக்கு ஒரு மீட்டிங் இருப்பதாக கூறினார். ஆனால் மனோகர் நாளை எந்த வேலையும் செய்ய வேண்டாம் என்றார். நாளை கஸ்தூரியின் நினைவு நாள், அவருக்கு திதி கொடுக்க வேண்டும் … Read more

Mouna Ragam 2 Today Episode | 14.11.2022 | Vijaytv

Mouna Ragam 2. 14.11.2022

மெளன ராகம் 2 தொடரில் இன்று, மல்லிகா வருவதை பார்த்த காதம்பரி, விஸ்வநாதன், ருக்மணி மற்றும் ஸ்ருதி அதிர்ச்சியில் நின்றார்கள். மல்லிகா எப்படி வெளியே வர முடியும் என்று குழம்பினார்கள். பின் சக்தி தன் அப்பா பிறந்தநாளுக்கு தான் ஏற்பாடு செய்தது போல் கச்சேரியும் நடக்க போகிறது என்று சந்தோசமாக பேசினார். பின் கார்த்திக் மற்றும் மல்லிகா இருவரும் சேர்த்தே கேக் வெட்டி ஒருவருக்கு ஒருவர் ஊட்டி விட்டு கொண்டாடினார்கள். இதை பார்த்த காதம்பரி கொந்தளித்ததார். இன்னும் … Read more

Mouna Ragam 2 Today Episode | 11.11.2022 | Vijaytv

Mouna Ragam 2. 11.11.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சொர்ணம் மல்லிகா மற்றும் கார்த்திக் இருவரும் கச்சேரி செய்வதை விஸ்வநாதன் குடும்பம் பார்க்க வேண்டும் என்று நினைத்தார். அதற்காக விஸ்வநாதனை அழைத்து கச்சேரிக்கு வருமாறு கூறினார். அங்கு வர முதலில் விஸ்வநாதன் மறுத்தார். பின் சொர்ணம் கார்த்திக் வீட்டுக்கு வர வேற வழி இல்லாமல் வர ஒத்துக்கொண்டார். பின் வீட்டில் அனைவரும் கார்த்திக் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று கூறினார். முதலில் அங்கு செல்ல வேண்டாம் என்று கூறியவர்கள், அடுத்து … Read more

Mouna Ragam 2 Today Episode | 09.11.2022 | Vijaytv

Mouna Ragam 2. 09.11.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சொர்ணம் சக்திக்கு அழைத்து மல்லிகா இருக்கும் இடம் பற்றி ஒரு துப்பு கிடைத்து இருக்கிறது என்று கூறினார். அதை கேட்ட சக்தி மற்றும் வருண் அதிர்ச்சி அடைந்தார்கள். பின் சொர்ணம் ஷீலா நமக்கு உதவி செய்கிறார் என்று கூறினார். இதை சக்தியால் நம்பவே முடியவில்லை என்று கூறினார். ஆனால் அது தான் உண்மை, நான் சொல்லும்போது இருவரும் சேர்ந்து நான் சொல்லும் இடத்துக்கு வந்து சேரும்படி கூறினார். ஸ்ருதி வேண்டும் … Read more

Mouna Ragam 2 Today Episode | 08.11.2022 | Vijaytv

Mouna Ragam 2. 08.11.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் இங்கு தேடியும் மல்லிகா இருக்கும் இடம் பற்றி தெரியவில்லை என்று வீட்டுக்கு திரும்பினார். கார்த்திக் அவரது அறையில் சாப்பாடு தண்ணீர் இல்லாமல் இருந்தார். கார்த்திக்கின் அம்மாவும் மல்லிகா இல்லாமல் என்னால் எதையும் சாப்பிட முடியாது என்று கூறினார். இதை பார்த்த சொர்ணம் மனம் உடைந்து போனார். இனியும் அடுத்தவரை நம்ப முடியாது, தானே களத்தில் இறங்க வேண்டும் என்று முடிவு எடுத்தார். நம் கையில் விஸ்வநாதன் குடுமி இருக்கும்போது, … Read more

Mouna Ragam 2 Today Episode | 07.11.2022 | Vijaytv

Mouna Ragam 2. 07.11.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் மற்றும் சக்தி இருவரும் விஸ்வநாதன் தான் மல்லிகா கடத்தலுக்கு காரணம் என்று தெரிந்த உடன் அதை உடனே கார்த்திக் வீட்டுக்கு சென்று குடும்பத்தில் அனைவரிடமும் கூறினார்கள். இதை கேட்ட கார்த்திக் ஆத்திரத்தில் கொந்தளித்தார். இனியும் அவரை விட்டு வைக்க மாட்டேன், என் மல்லிகாவை திரும்ப கூட்டி வருவேன் என்று கிளம்பினார். ஆனால் சக்தி வேண்டாம் என்று தடுத்தார். இந்த முறை தானும் தன் கணவர் வருணும் சேர்ந்து தான் … Read more

Mouna Ragam 2 Today Episode | 04.11.2022 | Vijaytv

Mouna Ragam 2. 04.11.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, கார்த்திக் வீட்டில் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வந்து விசாரித்தார்கள். யார் மேல் சந்தேகம் உள்ளது, கடைசியாக யார் அவரை பார்த்தது என்று விசாரித்தார்கள். மேலும் அவர்தான் அந்த கடிதத்தை எழுதியது என்றும் உறுதி செய்தார்கள். மேலும் இது கண்டிப்பாக கடத்தலாக தான் இருக்கும் என்றும், அதற்கு காதம்பரி, ருக்மணி மற்றும் விஸ்வநாதன் தான் காரணம் என்றும் கூறினார்கள். ஸ்ருதி இங்கு நடப்பதை எல்லாம் பார்த்து கண்டிப்பாக இது தன் தாத்தா … Read more