டெல்லி அணி வெற்றி, ஆனாலும் கொண்டாடி தீர்த்த சிஎஸ்கே ரசிகர்கள், காரணம் என்ன?

IPL 2024 Match No 13 Delhi Won But CSK Fan Celebration Gone Mad Why Fact Here Idamporul

சென்னை மற்றும் டெல்லி அணி இடையிலான போட்டியில் சென்னை அணி தோற்ற போதும் கூட சிஎஸ்கே ரசிகர்கள் களத்தில் கொண்டாடி தீர்த்தனர். நேற்று நடந்த டெல்லி மற்றும் சென்னை அணி இடையிலான போட்டியில் முதலில் ஆடிய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய சென்னை அணியின் துவக்க ஆட்டக்கார்ர்கள் ருதுராஜ், ரச்சின் சொற்ப ரன்களில் அவுட் ஆக ரஹானே 45 (30), டேரி மிட்சல் … Read more

நான் சில சமயங்களில் ருதுராஜிடம் என்னை பார்க்கிறேன் – தோனி

I Am Seeing Me In Ruturaj Gaikwad Sometimes Idamporul

நான் சில சமயங்களில் ருதுராஜ் கெயிக்வாடிடம் என்னை பார்க்கிறேன் என மகேந்திரசிங் தோனி பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார். இந்த ஐபிஎல் சீசன் துவங்கும் முன்னதாக சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பை தோனி இறக்கி வைத்து விட்டு, அதனை ருதுராஜ் ஜெயிக்வாடிடம் ஒப்படைத்தார். பலருக்கும் இந்த முடிவு அதிர்ச்சியை அளிப்பதாக இருந்திருந்தாலும் கூட, ருதுராஜ் தொடர்ந்து இரு வெற்றிகளை பெற்று தன்னை நிரூபித்து இருக்கிறார். தோனி அவ்வளவு சீக்கிரத்தில் எந்த வீரரையும் காரணம் இல்லாமல் பெரிய இடத்தில் … Read more

சிஎஸ்கே அணியின் கேப்டன் ஆகும் இளம் வீரர்? அப்படி என்றால் தோனிக்கு என்ன ரோல்?

Ruturaj Gaikwad Is A New Captain Of CSK Fact Here Idamporul

இந்த வருடம் சிஎஸ்கே அணியின் கேப்டனாக அணியின் இளம் வீரர் ஒருவர் செயல்பட இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி வருகிறது. அதன் உண்மைதன்மை குறித்து பார்க்கலாம். சமீபத்தில் ஐபிஎல் அதிகாரப்பூர்வ பக்கம், அணிகளின் கேப்டன்கள் அனைவரும் ஐபிஎல் 2024 கோப்பையுடன் நிற்கும் ஒரு படம் ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக எம் எஸ் தோனி தான் இருப்பார் என அனைவரும் எதிர்பார்த்து காத்து இருந்த நிலையில் ருதுராஜ் இருந்தது சிஎஸ்கே ரசிகர்களுக்கு கொஞ்சம் … Read more

தோனி டீசல் இன்ஜின் போல, அவர் ஓடிக் கொண்டே இருப்பார் – டிவில்லியர்ஸ்

AB De Villiers About CSK And MS Dhoni Idamporul

மகேந்திர சிங் தோனி டீசல் இன்ஜின் போல, அவர் ஓடிக் கொண்டே இருப்பார் என டிவில்லியர்ஸ் கூறி இருப்பது வைரலாகி வருகிறது. தோனியிடம் யாரும் ஓய்வு குறித்து கேட்க வேண்டிய அவசியம் இல்லை, அவர் டீசல் இன்ஜின் போல ஓடிக் கொண்டே இருப்பார். அவரின் உடல் தகுதிக்கு இன்னும் எத்தனை சீசன் வேண்டுமானாலும் விளையாடலாம். அவர் தலைமையிலான சிஎஸ்கேவை வீழ்த்துவது என்பது ஒவ்வொரு அணிக்குமே மிகக்கடினமானதாகவே இருக்கும் என தென் ஆப்பிரிக்காவின் அதிரடி மன்னன் டிவில்லியர்ஸ், தோனி … Read more

தோனிக்கு பிறகு சிஎஸ்கேவின் தலைமையை ரோஹிட் ஏற்றால் நன்றாக இருக்கும் – ராயுடு

Ambati Rayudu Wants Rohit Sharma Lead CSK After Dhoni Retirement Idamporul

தோனிக்கு பிறகு சிஎஸ்கே அணியின் தலைமையை ரோஹிட் ஷர்மா ஏற்றால் நன்றாக இருக்கும் என அம்பத்தி ராயுடு கூறி இருக்கிறார். ஆரம்பம் முதல் இன்று வரை சிஎஸ்கே அணியின் கேப்டனாக திறம்பட செயல்பட்டு வரும் தோனி ஒரு வேளை இந்த சீசனுக்கு பின் ஓய்வை அறிவித்து விட்டால், மும்பை அணியின் முன்னாள் கேப்டனாக செயல்பட்டு வந்த ரோஹிட், சென்னை அணியின் தலைமை பொறுப்பை ஏற்றால் நன்றாக இருக்கும் என சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் அம்பத்தி ராயுடு … Read more

துருவ் ஜுரேல் தான் அடுத்த தோனி – சுனில் கவாஸ்கர்

Dhruv Jurel Is Capable Of Being Next MS Dhoni Says Gavaskar Idamporul

கிரிக்கெட்டர் துருவ் ஜுரேல் அடுத்த மகேந்திர சிங் தோனியாக நிச்சயம் உருப்பெருவார் என சுனில் கவாஸ்கர் கூறி இருக்கிறார். இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் துருவ் ஜூரேல் அவர்களை சீனியர் வீரர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில், துருவ் ஜுரேல் அவர்களுக்கு அடுத்த தோனியாகும் அத்துனை வாய்ப்பும் இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறி இருக்கிறார். “ அடுத்த தோனி, அடுத்த சச்சின், அடுத்த கங்குலி … Read more

இந்த ஐபிஎல் முடிந்ததும் கிரிக்கெட்டுக்கு முழுக்கு போடுகிறாரா தோனி?

MS Dhoni Plan To Retire All Form Of Cricket After This IPL Season 2024 Idamporul

இந்த ஐபிஎல் 2024 சீசன் முடிந்ததும் கிரிக்கெட்டுக்கு தோனி ஒட்டு மொத்தமாக முழுக்கு போட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஐபிஎல் 2024 சீசன் முடிந்ததும் தோனி ஒட்டு மொத்தமாக கிரிக்கெட்டுக்கு முழுக்கு போட இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. கிரிக்கெட்டை ஒட்டு மொத்தமாக தவிர்த்து விட்டு அது தவிர குடும்பம், விவசாயம், பட தயாரிப்பு, விளம்பரங்கள் என ஒரு சில விடயங்களில் மட்டும் நேரத்தை முழுவதுமாக செலவிட இருக்கிறாராம். “ அவரின் முடிவும் சரி தான் … Read more

ரசிகர்களுக்கான பரிசாகவே இந்த ஐபிஎல்லில் கலந்து கொள்கிறேன் – தோனி

I Will Play IPL 2024 For My Fans Only Says MS Dhoni Idamporul

ரசிகர்களுக்கான சிறந்த பரிசாகவே இந்த ஐபிஎல்லில் கலந்து கொள்ள முடிவெடுத்தேன் என சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி கூறி இருக்கிறார். ஐபிஎல் 2023 என்பதே எனது முடிவாக இருந்து இருக்கும், ஆனாலும் ரசிகர்களுக்கு ஒரு சிறந்த பரிசை கொடுக்க வேண்டும் என்று என் மனது யோசித்த காரணத்தால் ஐபிஎல் 2024-யிலும் களம் இறங்க முடிவெடுத்தேன். இதற்கு பின்பும் இந்த சிஎஸ்கே என்னும் பந்தம் முடியுமா என்பது எனக்கு தெரியாது, தொடர வேண்டும் எனவே விரும்புகிறேன் என தோனி … Read more

IPL 2024 | ‘மீண்டு வந்தால் மீண்டும் களத்திற்கு வருவேன் – எம் எஸ் தோனி’

MS Dhoni Doubtful For 2024 IPL Fact Here Idamporul

தற்போது மூட்டில் ஒரு அறுவை சிகிச்சை இருக்கிறது, அதில் இருந்து மீண்டு வந்தால் மீண்டும் களத்திற்கு வருவேன் என தோனி பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார். எம் எஸ் தோனி அவர்களுக்கு மூட்டில் ஒரு அறுவைச் சிகிச்சை இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் அதில் இருந்து மீண்டு வரும் காலத்தை பொறுத்து 2024 ஐபிஎல்லில் கலந்து கொள்வது குறித்து முடிவெடுக்க இருக்கிறாராம். கலந்து கொள்ள முடியவில்லை எனில் சிஎஸ்கே அணியின் ரசிகராக களத்தில் இருப்பேன் எனவும் … Read more

தோனி அடுத்த சீசனும் விளையாடினால் கொண்டாட்டம் வெறித்தனமாக இருக்கும் – CSK CEO காசி விஸ்வநாதன்

IF MS Dhoni Playing Next Season Celebration Will Be Bigger Than Never Before Says CSK CEO Idamporul

தோனி அடுத்த சீசனும் விளையாடினால் கொண்டாட்டம் வெறித்தனமாக இருக்கும் என சிஎஸ்கே CEO காசி விஸ்வநாதன் தெரிவித்து இருக்கிறார். இன்னும் இந்த குதிரை ஓடிக் கொண்டே தான் இருக்கிறது என்பது போல 2022 ஐபிஎல் சீசனை வெற்றிகரமாக முடித்து விட்டு அணிக்கு கோப்பையையும் கைப்பற்றிக் கொடுத்தார் கேப்டன் தோனி. இந்த நிலையில் தோனி அடுத்த சீசனும் விளையாடினால் இதுவரை இல்லாத அளவிற்கு கொண்டாட்டம் வெறித்தனமாக இருக்கும் என சிஎஸ்கே CEO காசி விஸ்வநாதன் கருத்து தெரிவித்து இருக்கிறார். … Read more