கேப்டன் என்ற பதவிக்கே உரித்தான, தலைவன் தோனிக்கு இன்று பிறந்தநாள்!

Happy Birthday MS Dhoni 07 07 23 Idamporul

கேப்டன் என்ற பதவிக்காகவே பிறந்த தலைவன் மகேந்திர சிங் தோனி அவர்களுக்கு இன்று பிறந்தநாள். ஒட்டு மொத்த அணியும், ரசிகர்களும் தலையை தொங்க விட்டு ’அய்யோ மேட்ச் நம்ம பக்கம் இருந்து போற மாறி இருக்கே’ என்ற நிலையில் இருக்கும் போது ஒருத்தர் களம் இறங்குவார். கடைசி ஓவர் வரைக்கும் கொண்டு போய் அசால்ட்டா மேட்ச பினிஷ் பண்ணி கொடுத்துட்டு அமைதியா ஸ்டம்ப தூக்கிட்டு வருவார் அவர் தான் இன்றைய பிறந்தநாள் நாயகன் தோனி. சாதுரியம், அமைதி, … Read more

எம் எஸ் தோனி தான் என் ஆதர்ச நாயகன் – இலங்கை அணியின் கேப்டன் தசூன் சாணக்கா

Dasun Shanaka Says MS Dhoni Is My Idol Idamporul

மகேந்திர சிங் தோனி தான் என் ஆதர்ச நாயகன் என்று இலங்கை அணியின் கேப்டன் தசூன் சாணக்கா ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். இலங்கை அணியின் கேப்டனாக இருக்கும் தசூன் சாணக்கா அளித்த பேட்டி ஒன்றில், தலைமைப் பொறுப்பை பொறுத்த வரை என் ஆதர்ச நாயகன் என்றால் அது கேப்டன் மகேந்திர சிங் தோனி தான். இங்கு பலருக்கும் அவர் தான் ஆதர்ச நாயகன். அவரைப் போல ஆக முடியாது. ஆனால் அவரிடம் இருந்து நிறைய கற்று … Read more

அறிமுகமான காலக்கட்டத்தில் சீனியர் பிளேயர்களால் நகைக்கப்பட்டாரா தோனி?

On His Debut Dhoni Trolled By Senior Players Idamporul

தோனி அறிமுகமான 2004 காலக்கட்டத்தில் அன்று இந்திய அணியில் இருந்த சீனியர் பிளேயர்களால் அவர் நகைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பொதுவாகவே குக் கிராமங்களில் இருந்து வரும் பிளேயர்களை அந்த காலக்கட்டத்தில் இந்திய அணியின் சீனியர் பிளேயர்கள்கள் எள்ளி நகைப்பார்களாம். இது தோனிக்கும் நிகழ்ந்து இருக்கிறதாம். 2004 காலக்கட்டத்தில் அவர் இந்திய அணியில் அறிமுகமான போது யுவராஜ் உள்ளிட்ட சீனியர் பிளேயர்கள் அவரை ‘பிகாரி’ என நகைப்பார்களாம். “ தோனி இதையெல்லாம் வெளியில் கூறியதில்லை, ஆனாலும் இந்த … Read more

தோனி கேப்டனாக இருக்கும் போது உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இருந்திருந்தால் அதிலும் இரண்டு கோப்பையை வென்று இருப்பார் – பாண்டிங்

If WTC In Dhoni Captainship Period He Would Have Won Two More WTC Trophies Says Ponting Idamporul

தோனி கேப்டனாக இருக்கும் போது உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இருந்திருந்தால் அதிலும் இரண்டு கோப்பைகளை அவர் வென்று இருப்பார் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்து இருக்கிறார். ஆஸ்திரேலிய அணியினரிடம் 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி உலக டெஸ்ட் சாம்பியன்சிப்பை தவற விட்டு இருந்தது இந்திய அணி. இந்த நிலையில் ரிக்கி பாண்டிங், தோனி கேப்டனாக இருந்த சமயத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இருந்து இருந்தால் அதிலும் அவர் இரண்டு … Read more

IPL 2023 | ‘ஏன் இந்த வெற்றி, சென்னை ரசிகர்களுக்கு இவ்வளவு உணர்வு பூர்வமானது?’

IPL 2023 Champion Chennai Super Kings Idmaporul

ஐபிஎல் 2023-யின் இறுதிப்போட்டியில் சென்னை அணி குஜராத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஏன் இந்த வெற்றி ஒவ்வொரு சென்னை ரசிகர்களுக்கும் உணர்வுபூர்வமானது என்றால் அதற்கு காரணம் கேப்டன் மகேந்திர சிங் தோனி என்ற ஒருவர் மட்டுமே. இரண்டு உலககோப்பைகளை இந்தியாவிற்காக வென்று கொடுத்த ஒரு தலைமைக்கு அவர் ஓய்வு பெறும் போது ஒரு சரியான பேர்வெல் இல்லை என்று ஒவ்வொரு ரசிகனுக்கும் ஏக்கம் இருந்தது. சரி சர்வதேச போட்டிகளில் தான் இல்லை. நிச்சயம் ஐபிஎல் கொடுக்கும் … Read more

ஆகாஷ் மத்வால் சிஎஸ்கேவில் இருந்திருந்தால் அவரது பவுலிங் கிரெடிட் தோனிக்கு போய் இருக்கும் – கவாஸ்கர்

Sunil Gavaskar Controversial Speech About Dhoni Idamporul

ஆகாஸ் மத்வால் மட்டும் சிஎஸ்கேவில் இருந்து இருந்தால் அவரது ஒட்டு மொத்த பவுலிங் கிரெடிட்டும் தோனிக்கு போய் இருக்கும் என்று சுனில் கவாஸ்கர் ஒரு சர்ச்சையான பதிலை கூறி இருக்கிறார். லக்னோவிற்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணியின் ஆகாஷ் மத்வால் 5 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுக்களை கைப்பற்றி இருந்தார். இது குறித்து சுனில் கவாஸ்கர் கூறுகையில், நல்ல வேளை ஆகாஷ் சிஎஸ்கேவில் இல்லை, இருந்திருந்தால் அவரது ஒட்டு மொத்த பவுலிங் கிரெடிட்டும் தோனிக்கு … Read more

IPL 2023 | ‘இறுதிப் போட்டியில் தோனி விளையாட தடையா?’

IPL 2023 Final MSD Restricted To Play Final IPL Fact Here Idamporul

ஐபிஎல் 2023-யின் இறுதிப் போட்டியில் தோனி விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. குஜராத் அணியுடனான குவாலிபையர் 1 போட்டியின் போது மதீசா பதிரானா விவகாரத்தில் சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி விதிகளை மீறி சற்றே முன்னுக்கு பின் முரணாக நடந்து கொண்டதாக தெரிகிறது. இந்த விவகாரத்தால் தோனிக்கு இறுதிப்போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. “ தோனி தான் சென்னை அணியின் முழு பலம் என்னும் … Read more

’Definitely Not’ என்பதை சூசகமாக சொன்ன மகேந்திர சிங் தோனி!

Definitely Not Says Dhoni Idamporul

ஓய்வு குறித்த கேள்விக்கு ‘Definitley Not’ என்பதை மீண்டும் சூசகமாக கூறி இருக்கிறார் மகேந்திர சிங் தோனி. லக்னோவுடனான விளையாட்டின் போது நிரூபர் ஒருவர் ஓய்வு குறித்த கேட்ட கேள்விக்கு, ‘என்னுடைய ஓய்வை நீங்கள் தான் முடிவு செய்து இருக்கிறீர்கள், நான் இல்லை’ என்று தோனி கூறி இருப்பது தோனி அடுத்த வருடமும் சென்னை அணிக்கு கேப்டனாக தொடர இருப்பதை உறுதி செய்து இருக்கிறது. இன்னமும் களத்தில் நாலா பக்கமும் சிக்ஸர்களை பறக்க விடுவதும், அந்த அளவுக்கு … Read more

தோனி காயம், பெங்களுரு அணிக்கு எதிரான அடுத்த லீக் ஆட்டத்தில் விளையாடுவது சந்தேகம்!

IPL 2023 MS Dhoni Injured Will Play Against RCB Fact Here Idamporul

சென்னை அணி அடுத்து பெங்களுரு அணியை எதிர்கொள்ள இருக்கும் நிலையில் தோனி காயமுற்று இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. சென்னை சூப்பர்கிங்ஸ் அணி அடுத்த லீக் போட்டியில் பெங்களுரு அணியை எதிர்கொள்ள இருக்கும் நிலையில் அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி காயமுற்று இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. அவர் பங்கேற்பாரா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. பெரும்பாலும் அது அவரது முடிவாக தான் இருக்கும் என்கின்றனர் அணியினர். “ ஏற்கனவே தீபக் சாஹர், … Read more

IPL 2023 | CSK v RR | ‘இருந்தாலும் தோனி பினிஷ் பண்ணி இருக்கலாம்’

IPL 2023 Match No 17 CSK VS RR Dhoni Still Capable For FInishing Idamporul

போட்டி முடிந்து 24 மணி நேரம் ஆக போகிறது, இருந்தாலும் மனதில் ஓடும் ஒரே வார்த்தை ‘இருந்தாலும் தோனி பினிஷ் பண்ணி இருக்கலாம்’. கடைசி ஓவர் 21 ரன்கள் தேவை, கமெண்டட்டர்கள் பழைய தோனியாக இருந்தால் அடிப்பார், தற்போதெல்லாம் கஸ்டம் தான் என்று பேசிக்கொண்டே இருக்கும் போது தோனி பறக்க விட்ட இரண்டு சிக்ஸ்கள் தோனி இன்னும் அதே கூல் பினிஷராக தான் இருக்கிறார் என்பதை நிரூபித்தது. இருந்தாலும் பினிஷ் பண்ணி இருக்கலாம் என்ற வார்த்தை தான் … Read more