நாங்கள் போட்டு வைத்த எந்த திட்டமும் தோனிக்கு எதிராக வேலை செய்யவில்லை – சஞ்சு சாம்சன்

None Of The Plan Work Against MSD Says Sanju Idamporul

நாங்கள் போட்டு வைத்த எந்த திட்டமும் தோனிக்கு எதிராக வேலை செய்யவில்லை என சஞ்சு சாம்சன் தோனி குறித்து சூளுரை புரிந்து இருக்கிறார். பெரிய பெரிய எக்ஸ்பெர்ட்கள், பெரிய பெரிய டேட்டா டீம்கள், பெரிய பெரிய திட்டங்கள் என்று நாள் முழுதும் உட்கார்ந்து நாங்கள் போடுகின்ற எந்த திட்டமும், தோனிக்கு எதிராக வேலை செய்வதில்லை என ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், கேப்டன் மகேந்திர சிங் தோனி குறித்து சூளுரை புரிந்து இருக்கிறார். “ நேற்றைய … Read more

இப்படியே பண்ணிட்டு இருந்தீங்கன்னா விளைவுகள் வேற மாறி இருக்கும், வீரர்களுக்கு எச்சரிக்கை விட்ட தோனி!

MS Dhoni Warning To CSK Players Idamporul

இப்படியே பண்ணிட்டு இருந்தீங்கன்னா விளைவுகள் வேற மாறி இருக்கும் என சிஎஸ்கே பவுலர்களுக்கு எச்சரிக்கை விட்டு இருக்கிறார் கேப்டன் மகேந்திர சிங் தோனி. நேற்று லக்னோவிற்கு எதிரான போட்டியில் மட்டும் சிஎஸ்கே பவுலர்கள் 3 நோ பால், 13 வைடுகளை வீசி சிஎஸ்கே கேப்டன் தோனியை கதி கலங்க செய்தனர். இந்த நிலையில் தோனி ப்ரஸ் மீட்டில் ’இப்படியே செய்து கொண்டு இருந்தால் நாளை நீங்கள் வேறு ஒரு கேப்டனுக்கு கீழ் விளையாட வேண்டிவரும்’ என எச்சரித்து … Read more

ஐபிஎல்-லில் ஐந்தாயிரம் ரன்களை கடந்தார் மகேந்திர சிங் தோனி!

5000 IPL Runs For MS Dhoni Idamporul

நேற்று லக்னோவிற்கு எதிராக 12 ரன்கள் அடித்ததன் மூலம் ஐபிஎல்-லில் ஐந்தாயிரம் ரன்களை கடந்து இருக்கிறார் சென்னை அணியின் கேப்டன் தோனி. நேற்று லக்னோவிற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்து இருந்தது. இது போக நேற்று நடந்த போட்டியில் சென்னை அணியின் கேப்டன் தோனி 3 பந்துகளில் 2 சிக்ஸர்கள் உட்பட 12 ரன்கள் அடித்ததன் மூலம் ஐபிஎல்-லில் ஐந்தாயிரம் ரன்களை கடந்து … Read more

IPL 2023 | ‘சென்னை வந்தடைந்தார் சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி’

MS Dhoni Reached Chennai For IPL 2023 Idamporul

ஐபிஎல் 2023-யின் பயிற்சிக்காக தற்போதே சென்னை வந்தடைந்து இருக்கிறார் மகேந்திர சிங் தோனி. சென்னை அணியின் கேப்டன் மற்றும் நட்சத்திர வீரராக அறியப்படும் மகேந்திர சிங் தோனி இந்த வருடம் தனது கடைசி ஐபிஎல்-லை விளையாட இருக்கிறார். பயிற்சி மற்றும் ஆட்ட நுணுக்கங்கள் மற்றும் களங்களை ஆராய தற்போதே ரசிகர்களின் பெரும் வரவேற்புடன் சென்னை வந்து இறங்கி இருக்கிறார் மகேந்திர சிங் தோனி. “ ஹோம் கிரவுண்டில் கடைசி ஐபிஎல், நிச்சயம் ரசிகர்களுக்கு கோப்பையை இந்த வருடம் … Read more

மினி ஆக்சனில் இரண்டு முக்கிய பிளேயர்களை குறி வைக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்!

IPL 2023 CSK Mini Auction Pre Plan

மினி ஆக்சனில் இரண்டு முக்கிய பிளேயர்களை சிஎஸ்கே குறி வைத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த வருடம் ஐபிஎல்-லில் முழுக்க முழுக்க தோனி தலைமையில் களம் இறங்க இருக்கும் சிஎஸ்கே அணி, மினி ஆக்சனில் பஞ்சாப் அணியின் முன்னாள் கேப்டன் மாயங்க் அகர்வால் மற்றும், சென்னை அணியின் சுட்டிக் குழந்தையாக அறியப்படும் சாம் கர்ரனுக்கும் குறி வைத்து இருப்பதாக தகவல் கசிந்து இருக்கிறது. “ இது போக அடுத்த கேப்டன் வாரிசாக இருப்பதற்காக கேன் வில்லியம்சனையும் … Read more

மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிக்கிறாரா மகேந்திர சிங் தோனி?

MS Dhoni Back To Indian Cricket Team

தொடர் தோல்விகளை அடுத்து மீண்டும் எம் எஸ் தோனியை இந்திய அணிக்குள் களம் இறக்க பிசிசிஐ முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்திய அணி தொடர்ந்து பெரிய தொடர்களில் சொதப்பி வருவதால், பிசிசிஐ மீண்டும் தோனியை அணிக்குள் களம் இறக்க முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அது ஆலோசகராவும் இருக்கலாம் இல்லை அதற்கும் மேலாக அணியின் தலைவராகவும் இருக்கலாம் என்று இரண்டு விதமான கருத்து நிலவி வருகிறது. “ ஒரு அணியை உருவாக்கி அதை … Read more

’எனக்கு எப்பவுமே அது ’தல’ன்னா நம்ம சச்சின் டெண்டுல்கர் தான்’ – தோனி

MS Dhoni About Sachin

எனக்கு எப்போதும் ‘தல’, ’கடவுள்’ எல்லாமே சச்சின் டெண்டுல்கர் அவர் தான் என்று தோனி ஒரு பேட்டியில் நெகிழ்ந்து கூறி இருக்கிறார். பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றின் சமீபத்திய பேட்டி ஒன்றில் , ‘எனக்கு சிறு வயதிலேயே சச்சின் போல் ஆட வேண்டும் என்ற ஆசை இருந்தது, ஆனால் முடிந்ததில்லை. எனக்கு எப்போவுமே அவர் தல தான். அது மட்டும் அல்ல எனக்கும் அவர் தான் கிரிக்கெட் கடவுள்’ என்று மகேந்திரசிங் தோனி நெகிழ்வாக கூறி இருக்கிறார். … Read more

HBD MS Dhoni | ‘நீங்க என்ன வேணாலும் சொல்லிக்கோங்க அவர் என்னிக்கும் ராஜா தான்’

Happy Birthday MS Dhoni 07 07 2022

இந்திய அணியின் தலை சிறந்த கேப்டனாக அறியப்படும் மகேந்திர சிங் தோனி அவர்களுக்கு இன்று பிறந்த நாள். உலகிலேயே தன் நாட்டிலேயே அதிக வெறுப்பாளர்களையும் கொண்டிருக்கும் ஒரு கிரிக்கெட் வீரர் என்றால் அது தோனி என்று சொல்லலாம். இதுவரை உலகளாவிய அளவில் 16 கேப்டன்கள் 3 ஐசிசி டூர்னாமென்ட்களுக்கும் தலைமை ஏற்று அவர்கள் அணியை வழிநடத்தி இருக்கின்றனர். அந்த 16 தலைமைகளுள் ஒரே ஒரு தலைமை மட்டுமே 3 ஐசிசி ட்ராபிகளையும் கைப்பற்றி இருக்கிறது. அந்த தலைமை … Read more

TATA IPL 2022 | Match 46 | ‘இன்றைய இரண்டாவது போட்டியில் ஹைதராபாத்தை எதிர்கொள்கிறது சென்னை’

TATA IPL 2022 Match 46 SRH Facing CSK Today

டாடா ஐபிஎல் 2022-யின் 46 ஆவது போட்டியில் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ள இருக்கிறது சென்னை. இன்று நடக்க இருக்கும் டாடா ஐபிஎல் 2022-யின் 46 ஆவது போட்டியில், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணி, தோனி தலைமையிலான சென்னை அணியை எதிர்கொள்ள இருக்கிறது. புனே மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். “ இனி வரும் ஆறு போட்டிகளில் ஆறிலும் வெற்றி பெற்றால் மட்டுமே சென்னை அணிக்கு ஏதாவது ஒரு … Read more

மீண்டும் சென்னை அணியின் கேப்டன் ஆகிறார் மகேந்திர சிங் தோனி!

Jadeja Handed Over The Captaincy To MS Dhoni

காலச்சூழலை கருத்தில் கொண்டு தோனி அவர்கள் ஜடேஜாவிடம் தலைமைப் பொறுப்பை ஒப்படைத்த நிலையில், ஜடேஜாவோ மீண்டும் தலைமைப்பொறுப்பை தோனியிடம் ஒப்படைத்து இருக்கிறார். இந்த சீசனில் சென்னை, மும்பை இரு அணிகளும் பெரிதாக சொதப்பி வருகின்றன. ஜடேஜா பேட்டிங், பவிலிங், தலைமை என்று மூன்றையும் ஒரே நேரத்தில் தாக்கு பிடிக்க முடியாமல் தொடர்ந்து தவித்து வந்த நிலையில், தனக்கு கொடுத்த தலைமைப் பொறுப்பை மீண்டும் தோனி அவர்களிடமே ஒப்படைத்து இருக்கிறார். “ இனி தோனி அவர்களை கேப்டனாக பார்க்க … Read more