IPL 2022 | Match 1 | CSK v KKR | ‘ஆறு விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வென்றது கொல்கத்தா’

IPL 2022 Match No 1 KKR VS CSK KKR Won By 6 Wickets

ஐபிஎல் 2022-யின் முதல் போட்டியில் சென்னையை எளிதாக வென்று இருக்கிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. முதலில் ஆடிய சென்னை அணி மகேந்திர சிங் தோனி அவர்களின் அரை சதத்துடன், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய கொல்கத்தா அணி, 18.3 ஓவர்களிலேயே நான்கு விக்கெட்டுக்களை மட்டும் இழந்து இலக்கை எளிதாக துரத்தி பிடித்தது. “ எம்.ஜி.ஆர் போல ஒரு அடியை வாங்கி விட்டு தான் அடிக்க … Read more

ஐபிஎல் 2022 | சிஎஸ்கே | ‘தலைமைப் பொறுப்பை ஜடேஜாவிடம் ஒப்படைக்கும் தோனி’

IPL 2022 MSD Has Handed Captaincy To Jadeja Ahead Of This IPL

அணியின் நலனை கருத்தில் கொண்டு இந்த ஐபில் 2022 தொடரிலேயே சிஎஸ்கே அணியின் தலைமைப்பொறுப்பை தோனி, ஜடேஜாவிடம் ஒப்படைக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சிஎஸ்கே என்றாலே தோனி என்ற அளவிற்கு சிஎஸ்கே ரசிகர்களால் கொண்டாடப்படுவர் மகேந்திர சிங் தோனி. இதுவரை சென்னை அணிக்காக 4 ஐபிஎல் கோப்பைகள், 2 சாம்பியன் லீக் கோப்பைகள் என்று 6 கோப்பைகளை கைப்பற்றிக் கொடுத்தவர் தற்போது அணியின் நலனுக்காக தனது தலைமைப் பொறுப்பை ஜடேஜாவுக்கு விட்டுக்கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி … Read more

IPL Auction 2022 | CSK | ‘முதல் நாள் ஏலத்தில் பதுங்கி இருந்தது இரண்டாம் நாளில் பாய்வதற்கு போல’

TATA IPL Auction 2022 CSK Team Complete Squad After Two Days Of Auction

ஒரு வழியாக ஐபில் ஆக்சன் 2022-இன் இரண்டாவது நாளான இன்று சென்னை அணி ரசிகர்கள் எதிர்பார்த்தவாறு பெருவாரியான பிளேயர்களை அள்ளி குவித்தது. முதல் நாளில் பிராவோ, உத்தப்பா, ராயுடு, தீபக் சஹார், கே.எம்.ஆசிப், துஷர் தேஷ்பாண்டே என்று ஆறு வீரர்களை மட்டும் எடுத்து அமைதியாக இருந்த சி.எஸ்.கே இரண்டாம் நாளில் மிகவும் துடிப்பாக பிளேயர்களை அள்ளி போட ஆரம்பித்தது. ஓரளவுக்கு வலுவான அணியை அமைத்து இருந்தாலும் டியூ பிளஸ்சிஸ்சை இழந்திருப்பது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அது … Read more

’தோனி இல்லையேல் சிஎஸ்கே இல்லை’ – சிஎஸ்கே தலைமை திட்டவட்டம்

CSK Heads Confirmed Dhoni Is The First Retaining Player Of CSK In IPL 2022 Auction

’தோனி இல்லையேல் சிஎஸ்கே இல்லை’ என சிஎஸ்கே அணியின் தலைமையும் திட்டவட்டமாக அறிவித்து இருக்கிறது. ஏற்கனவே தோனி, அடுத்த ஆண்டும் சிஎஸ்கேவிற்காக விளையாட ஆர்வப்படுவதை சூசகமாக தெரிவித்திருந்த நிலையில், சிஎஸ்கேவின் தலைமையும் ‘தோனி இல்லையேல் சிஎஸ்கே இல்லை’ என்ற கோட்பாட்டை திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில் அடுத்த வருடமும் சிஎஸ்கேவின் தலைமை தோனி என்பதை உறுதி செய்து கொள்ளலாம். “ தோனியும் அறிவித்துவிட்டார், சிஎஸ்கேவின் தலைமையும் தோனியை விடுவதாய் இல்லை என்னும் போது, 2022 இன் ஐபிஎல்லி-லும் நம்ம … Read more

ஐபிஎல் 2021 | கோப்பையை வென்றது CSK, சொன்னதை செய்து காட்டினார் தோனி!

CSK Win Against KKR In IPL 2021 Final

ஐபிஎல் 2021-இன் பைனலில் கொல்கத்தாவை அதிரடியாக தோற்கடித்து கோப்பையை கைப்பற்றியது தோனி தலைமையிலான சென்னை அணி. முதலில் ஆடிய சென்னை அணி துவக்கம் முதலே அதிரடியைக் காட்டி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 192 ரன்களை குவித்தது. அதற்கு பின் களம் இறங்கிய கொல்கத்தா அணி ஆரம்பத்தில் அதிரடி காட்டிய போதும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை தவற விட்டு, இலக்கை அடைய முடியாமல் தோல்வியைத் தழுவியது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக 7 போர்கள் மற்றும் 3 சிக்ஸ்களுடன் டியூ பிளசிஸ் … Read more

‘இந்திய அணியின் மென்டர் பதவிக்காக தோனி சிறிது பணம் கூட வாங்கவில்லை’ – ஜெய் ஷா

MS Dhoni As A Mentor Wont Any Charge For It BCCI Secreatary Jay Shah

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் மென்டராக நியமிக்கப்பட்டுள்ள தோனி அதற்காக சிறிது பணம் கூட வாங்கவில்லை என்று கிரிக்கெட் வட்டாரங்கள் தகவல்கள் தெரிவித்து வருகின்றன. டி 20 உலககோப்பை போட்டியில் விளையாட இருக்கும் இந்திய அணியின், மென்டராக நியமிக்கப்பட்டுள்ள தோனி, அந்த பதவிக்காக சிறுது பணம் கூட வாங்கி கொள்ளவில்லை என BCCI செயலாளர் ஜெய் ஷா கூறியுள்ளார். பதவிக்கும் பணத்துக்கும் நடுவே இருக்கும் கூட்டத்தில் எந்த ஆசையும் இல்லாத தலைவனும் இருக்க தான் செய்கிறார்கள். … Read more

’எனக்கு என்னிக்குமே நீ தான் பினிஷர் வாத்தியாரே’ | தோனி குறித்து விராட் போட்ட மாஸ் ட்வீட்!

MSD Fiery Finishing Against Delhi Capital Qualifier 1

நேற்று நடந்த சென்னைக்கும் டெல்லிக்கும் இடையேயான நெஞ்சை பதை பதைக்கும் திரில்லரில் நீண்ட நாட்களுக்கு பிறகு,, தோனி மேட்சை முடித்துக் கொடுத்திருக்கிறார். கடைசி ஓவருக்கு 13 ரன்கள் தேவை தோனி களத்தில். டாம் கர்ரன் வீசிய அந்த ஓவரில் 3 பவுண்டரிகள் அடித்து மேட்சை முடித்து விட்டார் நம் வின்டேஜ் தோனி. 6 பாலுக்கு 18 ரன்கள் அதில் ஒரு சிக்ஸ் மற்றும் 3 போர்கள் அடங்கும். நாம் தல தோனியின் இந்த பினிஷிங்கை எப்படி கொண்டாடினோமோ, … Read more

ஐபிஎல் 2021 | ஹைதராபாத்தை வென்றது சென்னை அணி!

CSK Win Against SRH In 44th Match Of IPL 2021

ஐபிஎல் 2021-இன் 44 ஆவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வென்று முதல் அணியாக ப்ளே ஆப்-பிற்கு தகுதி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி! முதலில் ஆடிய ஹைதராபாத் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 134 ரன்கள் எடுத்தது. ஹைதராபாத் சார்பில் சாஹா 44(46) ரன்கள் எடுத்தார். அதற்கு பின் ஆடிய சென்னை அணியினர் 19.4 ஓவர்களில் இலக்கை துரத்திப் பிடித்தனர். சென்னை சார்பில் ருதுராஜ் 45(38) ரன்களும், டியூ பிளசிஸ் 41(36) ரன்களும் எடுத்தனர். ஒட்டு … Read more