ஒரு ரூபாய் கூட நாகசைதன்யாவிடம் ஜீவனாம்சமாய் பெறாமல் தன் காதலையும், தன் வலிமையையும் ஒரே புள்ளியில் நிரூபித்த சமந்தா!
சமந்தா - நாகசைதன்யா ஜோடி அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்று பிரிந்த போதும் கூட, நாகசைதன்யாவிடம் இருந்து 1 ரூபாய் கூட சமந்தா ஜீவனாம்சமாய் பெற விரும்பவில்லையாம்.விண்ணைத்தாண்டி வருவாயா...