நாங்குநேரி விவகாரமா? அப்படின்னா? செய்தியாளர்கள் சந்திப்பில் யோசித்த எடப்பாடி பழனிச்சாமி!

Edappadi Not Known About Naguneri Casteist Matter Idamporul

செய்தியாளர்கள் நாங்குநேரி விவகாரம் குறித்து எடப்பாடி அவர்களிடம் கேட்டபோது சற்றே யோசித்து எதுவும் புலப்படாதவராய் நின்றது வைரலாகி வருகிறது. நாங்குநேரியில் சின்னத்துரை என்ற மாணவருக்கு நடந்த சாதியிய வன்முறை தமிழகத்திற்கே தெரிந்து இருக்கும் நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி, நாங்குநேரி விவகாரம் குறித்து கேட்ட போது, ’நாங்குநேரி விவகாரமா, அப்படின்னா?’ என கேட்டு திருதிருவென முழித்தது வைரலாகி வருகிறது. “ தமிழகமே ஒரு விவகாரம் குறித்து சூடாக பேசி வரும் நிலையில், ஒரு எதிர்கட்சி … Read more

நாங்குநேரி சம்பவம் | காவல் நிலையத்தில் சிரிப்பு சத்தம், மருத்துவமனையில் அலறல் சத்தம்!

Nanguneri Sambavam Oru Alasal Idamporul

நாங்குநேரியில் படிக்கும் மாணவர்கள், சக மாணவன் ஒருவரை சாதிப்பற்று கொண்டு வெட்டி இருப்பது தமிழகமெங்கும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 17 வயது மாணவனையும், அவளின் 13 வயது தங்கையையும் வெட்டி சம்பவத்தை செய்த மாணவர்கள் அதை துளி கூட உணராமல் காவல் நிலையத்தில் நண்பர்களுடன் சிரித்துக் கொண்டு இருக்க, மருத்துவமனையில் வெட்டு பட்ட மாணவனின் குடும்பத்தின் அலறல் சத்தம் தமிழகத்தையே கதிகலங்க வைத்துக் கொண்டு இருக்கிறது. இதற்கெல்லாம் யார் காரணம், பள்ளி மட்டுமே ஒரு மாணவனை எல்லா … Read more

நாங்குநேரி சம்பவத்திற்கு இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் கடும் கண்டனம்!

GV Prakash Condemn Nanguneri Sambavam Idamporul

நாங்குநேரியின் சின்னத்துரை என்ற மாணவருக்கு நடந்த கொடுமைக்கு இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். நாங்குநேரியை சேர்ந்த சின்னத்துரை என்ற பட்டியலின மாணவர் ஒருவரை, சகமாணவர்கள் சிலர் சாதிய ரீதியாக பல துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி இருக்கின்றனர். இதனை பொறுத்துக் கொள்ள முடியாமல் தாய் அம்பிகாவிடம் பள்ளிக்குச் செல்ல மறுத்து இருக்கிறார் சின்னத்துரை. என்ன விவரம் என்பதை அறியவுமே தாய் பள்ளி முதல்வரிடம் இது குறித்து முறையிட்டு இருக்கிறார். பள்ளி முதல்வரும் சகமாணவர்களை கடுமையாக … Read more