77 நாட்கள் கழித்து மணிப்பூர் கொடூரம் குறித்து வாயை திறக்கும் மோடி!

Narendra Modi Finally Speak About Manipur Issue After 77 Days Idamporul

கிட்ட தட்ட 77 நாட்கள் கழித்து மணிப்பூர் கொடுரம் குறித்து வாயை திறந்து இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. மணிப்பூரில் கலவரங்கள் எல்லை மீறி தற்போது வரை 150க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கின்றனர். இது போக இரண்டு பெண்கள் பாலியல் துன்புறுத்துதல்களுக்கு உட்படுத்தப்பட்டு ஆடையின்றி ஊர்வலம் செய்த கொடூரமும் அரங்கேறி இருக்கிறது. இது எல்லாம் கிட்டதட்ட 77 நாட்களுக்கு முன்பு நடந்த நிலையில் தற்போது அது குறித்து வாயை திறந்து கண்டனம் தெரிவித்து இருக்கிறார் நரேந்திர மோடி. … Read more

மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை 10 மாநிலங்களில் ஆட்சி கவிழ்ப்பு அரங்கேற்றம்!

10 States Witnessed Coups By BJP

நரேந்திர மோடி அவர்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை 10 மாநிலங்களில் ஆட்சியை கவிழ்த்து தன் வசப்படுத்து இருக்கிறது பா.ஜ.க. ஆளுங்கட்சி, பணபலம் இவற்றை மூலதனமாக கொண்டு பதவி ஆசை காட்டி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி இதுவரை கோவா, கர்நாடகா, மஹாராஸ்டிரா, ம.பி, பீகார், உத்தரகண்ட், சிக்கிம் அருணாச்சல், மேகாலாயா, மணிப்பூர் உள்ளிட்ட 10 மாநிலங்களில் திறம்பட ஆட்சியை கவிழ்த்து இருக்கிறது பா.ஜ.க. “ ஒருவரை கட்சியின் பக்கம் இழுக்க 50 கோடி வரை விலை பேசப்படுவதாக … Read more

’மோடி ‘’டீ விற்றார்’’ என்பதை நம்பியவர்கள், தற்போது ’’நாட்டையே விற்கிறார்’’ என்றால் நம்ப மறுக்கிறார்கள்’ – பிரகாஷ் ராஜ்

Actor Prakash Raj About Narendra Modi

நடிகர் பிரகாஷ் ராஜ், பிரதமர் நரேந்திர மோடி குறித்து ஒரு காட்டமான எதிர்வினையை வைத்து இருக்கிறார். ஒரு காலத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் டீ விற்றார் என்ற கூற்றை இந்த சமூகமே சேர்ந்து நம்பியது. ஆனால் தற்போது நாட்டையே விற்கிறார் என்று கூறினால் நம்ப மறுக்கிறார்கள். அது தானே உண்மை, அது தானே இயல்பு என்று மோடி குறித்து ஒரு காட்டமான எதிர்வினையை காட்டி இருக்கிறார் நடிகர் பிரகாஷ் ராஜ். “ ஒரு மாய பிம்பத்தை … Read more

’பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள்’ – இயக்குநர் பாக்யராஜ்

Director BhagyaRaj

பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிப்பவர்கள் குறித்து இயக்குநர் மற்றும் நடிகரான பாக்யராஜ் அவர்கள் ஒரு விமர்சனமான கருத்தை தெரிவித்து இருக்கிறார். ’நம் நாடு தற்போது இருக்கும் சூழலில், பிரதமர் நரேந்திர மோடி போன்ற எனர்ஜிமிக்க தலைவர்களே தேவை. இன்னும் பல காலம் அவர் பிரதமராக இருக்க வேண்டும். அவரை விமர்சிப்பவர்கள் எல்லாம் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என்று வைத்து கொள்ளுங்களேன்’ என்று சர்ச்சை மிக்க கருத்து ஒன்றை இயக்குநர் பாக்யராஜ் தெரிவித்து இருக்கிறார். “ வரிசையாக ஒவ்வொருவராக … Read more

’பிரதமர் மோடிக்கு சீனா குறித்த புரிதல் இல்லை’ – பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி

BJP Senior Leader Subramanian Swamy

பாஜகவின் மூத்த தலைவரான சுப்பிரமணிய சுவாமி, பிரதமர் மோடி குறித்து சில கருத்துக்களை பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார். ’2016-இல் இருந்து இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. எல்லையில் சீனாவின் ஊடுருவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாஜ்பாய் சீனாவின் செயல்பாடுகளை புரிந்து கொண்ட அளவிற்கு பிரதமர் மோடிக்கு சீனா குறித்த புரிதல் இல்லை’ என்று சுப்பிரமணிய சுவாமி தனது பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். “ அவ்வப்போது எதையாவது பேசி சர்ச்சையில் சிக்கி கொள்பவர் சுப்பிரமணிய … Read more