பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் எதிர்காலத்திற்காக உருவாக்கப்பட்ட முக்கிய 5 சட்டங்கள்!
தேசிய பெண் குழந்தைகள் தினமான இன்று பெண் குழந்தைகளுக்கென உருவாக்கப்பட்ட முக்கிய 5 சட்டங்கள் குறித்து இங்கு பார்க்கலாம். 1. Pre-Conception Pre-Natal Diagnostic Techniques (Prohibition of Sex Selection) Act, 1994: PCPNDT எனப்படும் இச்சட்டம் பெண் கருக்கொலைகளை தடுக்கவும், பாலின சமத்துவத்தை பாதுகாக்கவும் கொண்டுவரப்பட்ட சட்டம் ஆகும். 1994-ற்கு முந்தைய காலக்கட்டங்களில் கருவில் இருப்பது பெண்னா, ஆணா என்பதை தெரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் அப்பட்டமாக இருந்த காரணத்தால், பெண் குழந்தைகள் என்று தெரிந்ததும் … Read more