நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதிகளை விசாரிக்க இருக்கும் சுகாதாரத்துறை!

Nayanthara Vignesh Shivan With Twin Babies

குழந்தை தத்தெடுப்பது என்பது ஆகச்சிறந்த செயல் எனினும் அதற்கும் ஒரு சில விதிமுறைகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதை நயன் – விக்னேஷ் சிவன் தம்பதிகள் தெரியாமல் மீறி இருக்கலாம் என்று கூறப்பட்டு வருகிறது. சமீபத்தில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன் தாரா இரட்டை குழந்தைகளுடன் போட்டோ பதிவிட்டு தங்களது மகிழ்வை வெளிப்படுத்தி இருந்தனர். திருமணமாகி 5 வருடங்கள் கழித்தே குழந்தையை தத்தெடுக்க முடியும் என்ற விதி இருப்பதால் அது சிக்கலாகி தற்போது சுகாதாரத்துறையின் விசாரணயில் கீழ் கொண்டு … Read more

நயன்தாரா 75 | ‘மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனத்துடன் இணைய இருக்கும் நயன்’

Nayanthara 75 Update Is Out

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது அடுத்த படத்திற்கான ஒரு மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனத்துடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது 75 ஆவது படத்திற்காக, இயக்குநர் ஷங்கர் அவர்களின் உதவி இயக்குநரான நிலேஷ் கிருஷ்ணா அவர்களுடனும், ஜீ 5 ஸ்டுடியோஸ் நிறுவனத்துடனும் இணைய இருப்பதாக தகவல் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் ஜெய், சத்யராஜ் போன்ற முன்னனி நடிகர்களும் இருப்பதாக கூடுதல் தகவல். “ சமீபத்தில் தான் திருமணமான நயன்தாரா … Read more

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் ‘O2′ ரிலீஸ் தேதி வெளியாகி இருக்கிறது!

Nayanthara In O2 Release Date Out

நயன்தாரா அவர்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘O2′ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி இருக்கிறது. ட்ரீம் வாரியர் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ஜி எஸ் விக்னேஷ் அவர்களின் இயக்கத்தில், நயன்தாரா, ரித்விக் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் O2 திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி இருக்கும் நிலையில் படம் ஜூன் 17 அன்று டிஸ்னி ஹாட்ஸ்டார் வலைதளத்தில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. “ கதாநாயகர்களுக்கு நிகராக தானும் தனியே நடித்து ஜெயிக்க முடியும் என்று கோலிவுட்டில் … Read more

பிரபல வலை தளத்தில் ஒளிபரப்பாக இருக்கும் விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமணம்!

Vignesh Shivan And Nayanthara Marriage Premiering On OTT

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா அவர்களின் திருமணம் பிரபல வலைதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா அவர்களின் திருமணம் வருகின்ற ஜூன் 9 அன்று மாமல்லபுரம் ரிசார்ட்டில் நடக்க இருக்கும் நிலையில், திருமணத்தின் நேரடி ஒளிபரப்பு உரிமையை நெட்பிளிக்ஸ் வலைதளம் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் கவுதம் மேனன் ஒளிபரப்பை இயக்க இருப்பதாக கூடுதல் தகவல். “ கோலிவுட்டில் முதல் முறையாக ஒரு திருமணம் … Read more

வெகுவிரைவில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடிக்கு டும் டும் டும்!

Nayanthara Vignesh Shivan Marriage Fixed

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடிக்கு வெகுவிரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் கிடைத்து இருக்கிறது. கோலிவுட்டின் காதல் ஜோடிகளாக அறியப்படும் விக்னேஷ் சிவன், நயன் தாரா ஜோடி வெகுவிரைவில் திருமணம் செய்ய இருப்பதாக நம்ப தகுந்த வட்டாரங்களிடம் இருந்து தகவல் கிடைத்து இருக்கிறது. இவர்களது திருமணம் வெகுவிரைவில் திருப்பதியில் நடக்க இருப்பதாக தகவல் கிடைத்து இருக்கிறது. “ நீண்ட வருடங்களாக காதல் ஜோடிகளாக இருக்கும் இந்த ஜோடிகள் விரைவில் கல்யாண கோல ஜோடிகளாக மாற இருக்கின்றன. … Read more

வெளியானது ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் ‘Two Two Two’ பாடலின் வீடியோ வடிவம்!

Kaathu Vaakula Rendu Kadhal Samantha

ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு இணங்க ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் ‘Two Two Two’ பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. விக்னேஷ் சிவன் அவர்களின் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி டீசன்ட் ஹிட் அடித்து இருந்த ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் ’Two Two Two’ பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது. “ இன்னும் கொஞ்ச நாளுக்கு சமந்தா ரசிகர்களும், … Read more

KRK Review | ‘முக்கோண காதலுடன் கொஞ்சம் காமெடி, கொஞ்சம் ஹியூமர்’

KRK Movie Review In Tamil

விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா என்று மூவரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. ட்ரெயிலரியே ஒரு முக்கோண காதல் திரைப்படம் என்று சொல்லி விட்டனர். கிங்ஸ்லி, மாறனின் காமெடி அடி தூள், விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் கலக்கல். முதல் பாதி நேரம் போவதே தெரியவில்லை கதை நம்மை நகர்த்துகிறது. இரண்டாவது பாதி கொஞ்சம் தொய்வு கதையை சற்றே நாம் நகர்த்த வேண்டி இருக்கிறது. “ … Read more

வெளியானது ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் ட்ரெயிலர்!

Kaathu Vaakkula Rendu Kaadhal Stills

விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா என்ற மூவரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த முறை விக்னேஷ் சிவன் ஒரு முக்கோண காதலை கையில் எடுத்து இருக்கிறார். அந்த முக்கோண காதலில் முக்கிய கதா பாத்திரங்களாக விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா வருகின்றனர். முழுக்க முழுக்க சாஃப்ட் காமெடி காதல் திரைப்படம். ட்ரெயிலர் ப்ராமிஸ்சிங்காகவே இருக்கிறது. பொறுத்து இருந்து பார்க்கலாம். “ ’நானும் ரவுடி தான்’ … Read more

முடிவடைந்தது ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு!

Kaathu Vaakkula Rendu Kadhal Shoots Wrapped Up

விஜய் சேதுபதி – விக்னேஷ் சிவன் இணையும் ‘காது வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இருக்கிறது. ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், விக்னேஷ் சிவன் அவர்களின் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகிக் கொண்டு இருந்த ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படப்பிடிப்பு முடிவடைந்து இருக்கிறது. ஏப்ரல் 28-யில் திரையரங்குகளில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. “ ஏற்கனவே இந்த காம்போ நானும் ரவுடி தான் என்ற படத்தின் … Read more

ஏழு வருடங்களுக்கு பிறகு அல்போன்ஸ் புத்திரன் எடுத்து இருக்கும் புதிய திரைப்படத்தின் டீசர்!

Prithviraj In And As Gold Movie Trailer Is Out

பிரித்விராஜ் – அல்போன்ஸ் புத்திரன் இணையும் ‘கோல்டு’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. நேரம் என்று ஒரு படம், அது ஹிட், அதற்கு பின் 2015-யில் பிரேமம் என்று ஒரு படம் அது மெகா ஹிட், ஆனாலும் அதற்கு பின் எந்த படமும் இல்லை. தற்போது ஏழு வருடங்களுக்கு பிறகு பிரித்விராஜ் – நயன் தாரா காம்போவுடன் ‘கோல்டு’ என்ற படத்துடன் ஒரு புது புத்துணர்வோடு வருகிறார் அல்போன்ஸ் புத்திரன். “ வழக்கம் போல ஒரு … Read more