திரும்பவும் வந்துட்டாங்க, நம்ம எக்ஸ்பிரஸ்சன் குயின் நஸ்ரியா!

Express Queen Nazriya Is Back

’அடடே சுந்தரா’ திரைப்படத்தின் மூலம் நம்ம எக்ஸ்பிரஸ்சன் குயின் நஸ்ரியா மீண்டும் தமிழ் திரையுலகை எட்டிபார்த்து இருக்கிறார். இயக்குநர் விவேக் ஆத்ரேயா மற்றும் நானி அவர்கள் இணையும் ‘அடடே சுந்தரா’ என்னும் திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது. நீண்ட காலத்திற்கு பிறகு எக்ஸ்பிரஸ்சன் குயின் நஸ்ரியா அப்படத்தில் ஹீரோயினாக பழைய பார்மில் மீண்டும் தமிழ் திரையுலகை எட்டிப்பார்த்து இருக்கிறார். “ முகபாவனை, நடிப்பு, புன்னகை என்று ஒவ்வொன்றிலும் நம்மை ரசிக்க வைத்த நஸ்ரியா திருமணத்திற்கு பிறகு … Read more