நீட் போராட்டத்திற்காக அமைச்சர் பதவியையும் இழக்க தயார் – உதயநிதி

Ready To Lost Miniter Post Says Udhayanithi Stalin Idamporul

நீட் போராட்டத்திற்காக என்னுடைய அமைச்சர் பதவியையும் இழக்க தயார் ஆக தான் இருக்கிறேன் என தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கூறி இருக்கிறார். ஒன்றிய அரசு கொண்டு வந்த நீட் என்னும் உயிர்க்கொல்லி தேர்வு தமிழகத்தில் பல மாணவர்களை கருணையின்றி கொலை செய்து வருகிறது. இனி தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிராக இந்தியா முழுக்க அனைவரையும் ஒன்று சேர்ப்போம். இந்த நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் என்னுடைய அமைச்சர் பதவியையும் இழக்க தயார் … Read more

சென்னை : தொடர்ந்து இரு முறை நீட் தோல்வி, தந்தை மகன் என இருவரும் தற்கொலை!

Neet Failure Both Son And Father Committed Sucide Idamporul

தொடர்ந்து இரு முறை நீட் தேர்வில் தோல்வியுற்றதால் தந்தை, மகன் என இருவரும் தற்கொலை செய்து இருப்பது தமிழகத்தையே அதிர்ச்சியுற செய்து இருக்கிறது. சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன் தொடர்ந்து இரு முறை நீட் தேர்வில் தோல்வியுற்றதால் நேற்றைய தினம் தற்கொலை செய்து கொண்டிருந்தார். இந்த நிலையில் மகன் இறந்த துக்கத்தில் அவரது தந்தையும் தற்கொலை செய்து கொண்டு இருப்பது தமிழகத்தையே அதிர்ச்சியுற செய்து இருக்கிறது. பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தும் தன்னால் நீட் தேர்வில் … Read more

நீட் தேர்வு நிச்சயம் சமூக நீதிக்கு எதிரான தேர்வே – நடிகர் சூர்யா

Actor Suriya Statement Against NEET Idamporul

நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யா அறிக்கை விடுத்து இருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வசதியானவர்களுக்கு எல்லா சூழலும் சரியாக இருக்கும் போது அவர்களால் எளிதாக நீட் என்னும் தேர்வை எதிர்கொள்ள முடிகிறது. எந்த சூழலும் இல்லாமல் கல்வி கற்கின்ற ஒரு ஏழை மாணவர்களுக்கு நீட்டை எதிர்கொள்வது என்பது கடினமாக இருக்கிறது. ஆதலால் நீட் சமூகநீதிக்கு எதிரானது என நடிகர் சூர்யா அறிக்கை விடுத்து இருக்கிறார். “ அவ்வப்போது சமூகநீதிக்கு எதிராக பேசி வரும் … Read more

நீட் தேர்வு ரத்துக்கு அ.தி.மு.க ஆதரவு அளிக்கும் – ஓ. பன்னீர் செல்வம்

AIDMK Always Supports NEET Repeal OPS

நீட் தேர்வு ரத்து தொடர்பாக ஆளும் கட்சி எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு அ.தி.மு.கவின் ஆதரவு இருக்கும் என ஓ.பி.எஸ் அறிவித்து இருக்கிறார். நீட் தேர்வு ரத்துக்கான வரைவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், அனைத்து கட்சிக்கூட்டத்தை கூட்டினர் ஆளும் கட்சியினர். இதில் அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் பங்கேற்கவில்லை எனினும், ஓபிஎஸ் முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் நீட் தேர்வு ரத்திற்கு எப்போதும் அதிமுக துணை நிற்கும் என அறிவித்து இருக்கிறார். ” ஒரு பக்கம் பாராளுமன்றத்தில் … Read more

தமிழகத்தை தொடர்ந்து மஹாராஷ்டிராவிலும் ‘நீட்’ தேர்வுக்கு எதிர்ப்பு!

After TamilNadu State Of Maharastra Opposing NEET Exam

தமிழக சட்ட பேரவையில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரி மசோதா நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், தற்போது மஹாராஷ்டிராவிலும் நீட் தேர்வுக்கு கடுமையாக எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஆள்மாறாட்டம், வினாத்தாள் லீக் போன்ற முறைகேடுகளும், மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயில்பவர்களின் தேர்ச்சி குறைந்து, மத்திய அரசின் பாடத்திட்டத்தின் கீழ் பயில்பவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பதாலும் தமிழகம் எதிர்ப்பதை போலவே, மஹாராஷ்டிராவும் நீட் தேர்வுக்கு எதிராக குரலை எழுப்பி வருகிறது. இது போக, முந்தியெல்லாம் ப்ரஷ்சாக பன்னிரெண்டு முடித்தவர்கள் மருத்துவப்படிப்பில் சேருவது … Read more

நீட் தேர்வினால் தமிழகத்தில் நிகழ்ந்திருக்கும் மற்றுமொரு தற்கொலை!

Neet Exam Fear Kills 19 Years Old Student In TamilNadu

சேலம் மாவட்டம் மேட்டுரைச் சேர்ந்த விவசாயியின் மகன் தனுஷ் என்பவர் நீட் தேர்வுக்கு அஞ்சி தற்கொலை செய்து கொண்டுள்ளது அக்கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கூளையூர் என்னும் கிராமத்தில் விவசாயம் செய்து வரும் சிவக்குமார் என்பவரின் இரண்டாவது மகன் தான் இந்த தனுஷ் என்பவர். தனது 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்த போதும் தொடர்ந்து இரண்டு முறை நீட் தேர்வில் வெற்றி பெற முடியாமல் தோல்வியை சந்தித்துள்ளார். தொடர்ந்து … Read more