ரஜினி 169 | ’நெல்சன் – ரஜினி காந்த் கூட்டணி அதிகாரப்பூர்வமானது’

Thalaivar 169 Rajini kanth Join Hands With Nelson Confirmed

இயக்குநர் நெல்சன் – ரஜினிகாந்த் கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தலைவர் 169 திரைப்படத்திற்காக இயக்குநர் நெல்சன் – ரஜினிகாந்த் கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. படத்தின் தயாரிப்பாளராக சன்பிக்சர்ஸ் நிறுவனம் களம் இறங்கி இருக்கிறது. படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்தர் அவர்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறார். “ இளம் இயக்குநர்களுக்கு பெரிய நட்சத்திரங்கள் வாய்ப்பு கொடுப்பது தமிழ் சினிமாவில் தற்போதெல்லாம் அதிகரித்து வருகிறது. இந்த சூழல் நிச்சயம் கோலிவுட்டை தூக்கிப்பிடிக்கும் என்பதில் ஐயமில்லை “

ரஜினி 169 | ’இயக்குநர் நெல்சனுடன் இணைகிறாரா நடிகர் ரஜினி?’

Rajini Kanth Join Hands With Nelson Dilip Kumar For His 169 th Film

தலைவர் 169 படத்திற்காக, ரஜினி-நெல்சன் இணைய இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன. ரஜினி அவ்ர்கள், அவரின் 169 ஆவது படத்திற்காக இயக்குநர் நெல்சனுடன் இணைய இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன. அப்படத்திற்கு அனிருத் இசை அமைக்க இருப்பதாகவும், சன்பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் படத்தை தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. “ நயன் தாரா, சிவகார்த்திகேயன், விஜய், ரஜினி என்று படிப்படியாக தன் திறமையின் கண் பெரிய கைகளை பிடித்து இருக்கிறார் … Read more

முடிவடைந்தது பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு!

Actor Vijay Beast Shoot Was Wraped

நடிகர் விஜய் – நெல்சன் திலிப் குமார் இணைவில் உருவாகிக் கொண்டு இருக்கும் ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இருக்கிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் நெல்சன் திலிப் குமார் அவர்களின் இயக்கத்தில், நடிகர் விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலரின் நடிப்பில் உருவாகிக் கொண்டு இருக்கும் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. “ தொடர்ந்து மார்க்கெட்டுகளில் சறுக்கல்கள் இல்லாமல் ஏறி வரும் நடிகர் விஜய், சில மாதங்களுக்கு … Read more

’டாக்டர்’ படத்தின் ‘செல்லம்மா Glimpse’ இணையத்தில் வெளியாகி உள்ளது!

Doctor Movie Chellamma Song Glimpse Out Now

’டாக்டர்’ திரைப்படத்தின் ‘செல்லம்மா’ பாடலின் Glimpse இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. இயக்குநர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், வினய், பிரியங்கா அருள் மோகன், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் ’டாக்டர்’ திரைப்படம் அக்டோபர் 9 அன்று உலகம் முழுக்க வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அப்படத்தின் ‘செல்லம்மா’ பாடலின் Glimpse இணையத்தில் வெளியாகி உள்ளது. “ தெலுங்கு பாடல் ’புட்ட பொம்மா’ பாடலைப்போல கலர்புல்லாக காட்சியமைக்க முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள் … Read more

ட்ரெண்டிங்கில் ‘டாக்டர்’ திரைப்படத்தின் ட்ரெயிலர்!

Sivakarthikeyan Doctor Trailer Trending In Social Media

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டாக்டர்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் நேற்றி ரிலீஸ் ஆகியிருந்த நிலையில் தற்போது சமூகவலைதளங்களில் ட்ரெண்ட் அடிக்க துவங்கி உள்ளது. இயக்குநர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், வினய், பிரியங்கா அருள் மோகன், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் ’டாக்டர்’ திரைப்படம் அக்டோபர் 9 அன்று உலகம் முழுக்க வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று வெளியான ட்ரெயிலரும் உலகம் முழுக்க ட்ரெண்ட் ஆகி வருகிறது. இது வரை டாக்டர் ட்ரெயிலர் 4 … Read more

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ ட்ரெயிலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

SivaKarthikeyan Doctor Trailer Releasing From Tomorrow

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டாக்டர்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் ரீலீஸ் ஆகும் தேதி மற்றும் நேரம் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், வினய், பிரியங்கா அருள் மோகன், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் ’டாக்டர்’ திரைப்படம் அக்டோபர் 9 அன்று உலகம் முழுக்க வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் படத்தின் ட்ரெயிலர் நாளை (25/09/21) மாலை 5 மணி அளவில் வெளியிடப்படும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். “ ’பீஸ்ட்’ படத்தின் … Read more

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டாக்டர்’ படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Doctor Movie Releasing Date Announced By Officials

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டாக்டர்’ திரைப்படம் ரிலீசாகும் தேதி படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், வினய், பிரியங்கா அருள் மோகன், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் ’டாக்டர்’ திரைப்படம் அக்டோபர் 9 அன்று உலகம் முழுக்க வெளியாகும் என்று படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. “ டாக்டர் , பீஸ்ட் என்று இரண்டு களங்களில் நெல்சன் திலீப் குமார் கலக்கி கொண்டு இருக்கிறார். பார்க்கலாம் படமும் திரையரங்குகளில் வெளியாகி ஒரு கலக்கு … Read more

சிவகார்த்திகேயனின் ’டாக்டர்’ ரிலீஸ் தேதி இன்று மாலை அறிவிப்பு?

Doctor Movie Releasing Date Announcing Today

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ திரைப்படம் ரிலீஸ் ஆகும் தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ப்ரியங்கா அருள் மோகன், வினய் ராய், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் ‘டாக்டர்’ படம் ரிலீஸ் ஆகும் தேதி இன்று மாலை ஐந்து மணி அளவில் அறிவிக்கப்படும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. “ ‘டாக்டர்’ படத்தின் இயக்குநர், தற்போது ‘பீஸ்ட்’ படத்தில் நடிகர் விஜய் அவர்களை வைத்து இயக்கி … Read more

சிவகார்த்திகேயனின் ’டாக்டர்’ அக்டோபரில் ரிலீஸ்!

Doctor Movie Releasing In October

சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன், வினய், மிலின்ட் சோமன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கும் டாக்டர் படத்தை நெல்சன் திலிப்குமார் இயக்கியிருக்கும் நிலையில் KJR ஸ்டுடியோஸ்சும் சிவகார்த்திகேயன் ப்ரொடக்சனும் இணைந்து படத்தை தயாரித்து உள்ளனர். இந்த நிலையில் தான் படத்தை அக்டோபரில் வெளியிடலாம் என்று படக்குழு முடிவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே அனிருத் இசையில் பாடல்கள் இணையத்தில் ஹிட் அடித்துக்கொண்டி இருக்கிறது. மேலும் இந்த படத்தின் இயக்குநர் நெல்சன் திலிப் குமார் ஒரு … Read more