சிஎஸ்கே அணியின் கேப்டன் ஆகும் இளம் வீரர்? அப்படி என்றால் தோனிக்கு என்ன ரோல்?
இந்த வருடம் சிஎஸ்கே அணியின் கேப்டனாக அணியின் இளம் வீரர் ஒருவர் செயல்பட இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி வருகிறது. அதன் உண்மைதன்மை குறித்து பார்க்கலாம். சமீபத்தில் ஐபிஎல் அதிகாரப்பூர்வ பக்கம், அணிகளின் கேப்டன்கள் அனைவரும் ஐபிஎல் 2024 கோப்பையுடன் நிற்கும் ஒரு படம் ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக எம் எஸ் தோனி தான் இருப்பார் என அனைவரும் எதிர்பார்த்து காத்து இருந்த நிலையில் ருதுராஜ் இருந்தது சிஎஸ்கே ரசிகர்களுக்கு கொஞ்சம் … Read more