வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நித்யா மேனன்!
தமிழ் நடிகர் ஒருவர் தன்னை மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கினார் என்று நித்யா மேனன் கூறியதாக பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார் நித்யா மேனன். ’தெலுங்கு திரையுலகம் மிகவும் பாதுகாப்பானதாக இருக்கிறது, தமிழ் திரையுலகம் அப்படி இல்லை, தமிழ் நடிகர் ஒருவர் அவருடன் நடிக்கும் போது என்னை மிகவும் சிரமத்திற்கு உள்ளாக்கினார்’ என நித்யா மேனன் கூறியதாக இணையதளங்களில் பரவி வரும் வதந்திகளுக்கு நித்யா மேனன் முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார். தற்போதெல்லாம் உண்மையான செய்திகளை விட வதந்திகள் … Read more