ரெஜினா மற்றும் நிவேதா தாமஸ் நடிக்கும் ‘சாகினி தாஹினி’ படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது!
ரெஜினா கேஷந்திரா மற்றும் நிவேதா தாமஸ் இணைந்து நடிக்கும் ‘சாகினி தாஹினி’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. சுரேஷ் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சுதீர் வர்மா அவர்களின் இயக்கத்தில், ரெஜினா கேஷந்திரா மற்றும் நிவேதா தாமஸ் இணைந்து நடிக்கும் ‘சாகினி தாஹினி’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. டீசர் அருமை, படமும் அருமையாக இருக்க வாழ்த்துக்கள். “ ஹீரோக்களே எங்களுக்கு தேவை இல்லை, காதல் காட்சிகளில் மட்டும் நடித்து போர் அடித்து … Read more