மீண்டும் நடிகர் நிவின் பாலியுடன் இணைகிறார் சாய் பல்லவி!

Again Nivin And Sai Pallavi Joining Together For A New Film

புதிய படம் ஒன்றில் நடிகர் நிவின் பாலி அவர்களுடன் சாய் பல்லவி அவர்கல் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ’பிரேமம்’ திரைப்படத்தில் நிவின் – சாய் பல்லவி இந்த ஜோடியை அவ்வளவு எளிதாக யாரும் மறந்து விட முடியாது. நிவின் அவர்கள் சில காலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் தற்போது மீண்டும் புதிய படம் ஒன்றில் சாய் பல்லவியுடன் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ மீண்டு(ம்) வந்து நிவின் … Read more

மீண்டும் இயக்குநர் ராம் அவர்களின் இயக்கத்தில் அஞ்சலி!

Actress Anjali

நடிகை அஞ்சலி மீண்டும் இயக்குநர் ராம் அவர்களின் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ‘கற்றது தமிழ்’ திரைப்படத்தில் ’ஆனந்தி’யாக வாழ்ந்த அஞ்சலியை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்து விட முடியாது. இயக்குநர் ராம் அவர்களின் அற்புத படைப்பில் அது ஒரு அற்புத கதாபாத்திரம். இந்த நிலையில் மீண்டும் ராம் அவர்களின் இயக்கத்தில் நிவின்பாலியுடன் நடிகர் அஞ்சலி கைகோர்க்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ அன்று பார்த்த அதே ஆனந்தியை மீண்டும் பார்க்க முடியுமா … Read more