Bigg Boss Tamil 7 | Day 50 | ’யார் யார் யாரை நாமினேட் செய்தார்கள், முழு தகவல்கள் இதோ!’

Bigg Boss Tamil 7 Day 50 Who Nominated Who Complete List Here Idamporul

பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின் இந்த வாரத்தில் யார் யார் யாரை நாமினேட் செய்தார்கள், யார் யார் வாக்கெடுப்பிற்குள் செல்கிறார்கள் என்ற முழு விவரத்தை இங்கு பார்க்கலாம். பிக்பாஸ் சீசன் 7 ஐம்பது நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது. இந்த வாரத்திற்கான நாமினேசனில் யார் யார் யாரை நாமினேட் செய்தார்கள், யார் யார் வாக்கெடுப்பிற்குள் சென்று இருக்கிறார்கள், எந்த இருவர் டைரக்ட் நாமினேசனுக்குள் சென்று இருக்கிறார்கள் என்ற முழு தகவல்களை இங்கு பார்க்கலாம். போட்டியாளர் … Read more