தீரா இசையை காதலாக கொண்ட, இசை தீரனுக்கு இன்று பிறந்த நாள்!
இசையின் கடல், மேஸ்ட்ரோ, இசை மேகம் என்றெல்லாம் மக்களால் போற்றப்படும் இளையராஜா அவர்களுக்கு இன்று பிறந்தநாள். ஞான தேசிகன், ஆம் அவர் இயற்பெயர் ஞான தேசிகன் தான், 1400க்கும் மேற்பட்ட படங்கள், 7000-ற்கும் மேற்பட்ட பாடல்கள், 20,000-ற்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகள் என்று இத்தனை சாதனைகள் நிகழ்த்திய பின்னரும் ஒரு மனிதருக்குள் இசை தீர்ந்து விடவில்லை என்றால் அவரே இளைய ராஜா. நீர் பிறப்பின் சரித்திரம் ஐயா. ரஜினி அவர்களின் ’தளபதி’ படத்தில் ஒரு காட்சி, சிறு … Read more