வந்துட்டான்யா..வந்துட்டான்..ஒமிக்ரானின் புதிய வகை அமெரிக்காவில் ரிலீஸ்!

Omicron New Subvariant Founded In America

ஒமிக்ரானின் புதிய வகையான BA2 வகை ஒன்று அமெரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கொரோனா என்னும் சூழல் மூன்றாவது ஆண்டாக இன்னும் ஓயாத நிலையில், அமெரிக்காவில் ஒமிக்ரானின் புதிய வகையான BA2 என்ற வேரியன்ட் கண்டு அறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த BA2 வகை வேகமாகவும் குழந்தைகளுக்கு அதிகமாக பரவும் தன்மை உடையதாக அறியப்படுகிறது. “ மாதத்திற்கு ஒரு படம் வெளியாவது போல, 3 மாதத்திற்கு ஒரு முறை ஒரு கொரோனா வேரியன்ட் ரிலீஸ் … Read more

ரிலீஸ் ஆனது, ஒமிக்ரானின் புதிய உருமாற்றம் ஆன ஸ்டீல்த் வகை வைரஸ்!

Omicron Sub Variant Stealth Type Founded

ஒமிக்ரான் வகை வைரஸ் உருமாற்றம் அடைந்து ஸ்டீல்த் வகை வைரஸ்சாக உருவெடுத்து இருப்பதாக அமெரிக்க ஆய்வாளர்கள் அறிவித்து இருக்கின்றனர். தொடர்ந்து உருமாறி வரும் கொரோனா வைரஸ், தற்போது ஒமிக்ரான் நிலையில் இருந்து ஸ்டீல்த் வகை ஒமிக்ரானாக உருவெடுத்து இருப்பதாக அமெரிக்க ஆய்வாளர்கள் அறிவித்து இருக்கின்றனர். மயக்க நிலை, சோர்வு, இதயதுடிப்பு அதிகரித்தல் ஆகியவை இந்த வகை வைரஸ் தொற்றின் அறிகுறிகளாகும். “ இந்த தொற்றை கண்டுபிடிப்பது மிகவும் கடினமானதாக கருதப்படுகிறது. மற்றபடி பெரிய அளவில் பாதிப்பு இருக்குமா … Read more