ஒமிக்ரான் நிலவரம் | இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று 171-யை தொட்டது!

Omicron Updates In India 20 12 2021

இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று இதுவ்ரை 171 பேருக்கு கண்டறியப்பட்டுூறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மஹாராஸ்டிரா (54), டெல்லி (28), ராஜஸ்தான் (17), கர்நாடகா (19), தெலுங்கானா (20), குஜராத் (11), கேரளா (15) மற்றும் ஆந்திரா, தமிழ்நாடு, சண்டிகர், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தலா (1) என மொத்தம் இந்தியாவில் கிட்ட தட்ட 171 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. “ நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஒமிக்ரான் தொற்று தேசத்தை அச்சுறுத்தி வரும் … Read more

இந்தியாவில் ஒமிக்ரான் தீவிரமடைந்தால் தினசரி பாதிப்பு 15 லட்சமாக பெருகும் – டாக்டர் வி.கே.பால்

If The Omicran Intensifies In India The Daily Impact Will Increase To 15 Lakhs

இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு தீவிரமடைந்தால், தினசரி ஒமிக்ரான் பாதிப்பு 14 முதல் 15 லட்சம் வரை செல்ல வாய்ப்பு இருப்பதாக டாக்டர் வி.கே.பால் தெரிவித்து இருக்கிறார். பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளின் மூன்றாவது அலை ஆரம்பித்து தினசரி ஒமிக்ரான் பாதிப்பு ஒரு லட்சத்தை எட்டி இருக்கிறது. இதே ஒமிக்ரான் இந்தியாவில் தீவிரமடைந்தால் தினசரி பாதிப்பு 14 முதல் 15 லட்சம் வரை பெருகக் கூடும் என நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் எச்சரித்து இருக்கிறார். ” … Read more