இந்தியாவில் ஒமிக்ரானால் பாதிக்கப் பட்டவர்களுள் 51% பேர் முழுமையாக தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள்!

51 Of India Omicron Patients Received Both Doses Of Covid Vaccine

ஒமிக்ரானால் பாதிப்புக்கு உள்ளானவர்களில் கிட்ட தட்ட 51 சதவிகிதம் பேர் முழுமையாக இரண்டு தவணையும் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஓமிக்ரானால் பாதிக்கப்பட்ட 183 பேரை பரிசோதித்த போது, அவர்களில் 51 சதவிகிதம் பேர் முறையாக இரண்டு தவணையும் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளதாகவும், மேலும் அவர்களில் மூன்று பேர் பூஸ்டர் டோஸ்சும் எடுத்திருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. இந்த தகவல்களின் மூலம் தடுப்பூசி ஒமிக்ரானுக்கு எதிராக பயன் தருமா என்ற அச்சம் நிலவி உள்ளது. … Read more

இந்தியா மூன்றாவது அலையை கிட்ட தட்ட நெருங்கி விட்டது – ஐஐடி கான்பூர்

Third Wave In India Will Reach Very Soon IIT Kanpur Study Says

இந்தியா மூன்றாவது அலையை கிட்ட தட்ட நெருங்கி விட்டதாக ஐஐடி கான்பூர் ஆராய்ச்சி குழுவினர் அறிக்கை விடுத்து இருக்கின்றனர். இந்தியாவில் ஒமிக்ரான் தீவிரமெடுத்து வரும் நிலையில், மூன்றாவது அலையை வெகு விரைவில் இந்தியா எதிர்கொள்ளும் என எச்சரிக்கை விடுத்து இருக்கின்றனர் ஐஐடி கான்பூர் ஆராய்ச்சி குழுவினர். தொற்றின் வீரியம் படிப்படியாக உயர்ந்து வரும் இந்த வேளையில் டெல்மைக்ரான் எனப்படும் புதிய வைரஸ் திரிபு ஒன்று வேறு இந்தியாவில் உருவாகி இருக்கிறது. “ உலகளவில் பயமுறுத்தி வரும் ஒமிக்ரான் … Read more

ஒமிக்ரான் நிலவரம் | இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று 171-யை தொட்டது!

Omicron Updates In India 20 12 2021

இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று இதுவ்ரை 171 பேருக்கு கண்டறியப்பட்டுூறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மஹாராஸ்டிரா (54), டெல்லி (28), ராஜஸ்தான் (17), கர்நாடகா (19), தெலுங்கானா (20), குஜராத் (11), கேரளா (15) மற்றும் ஆந்திரா, தமிழ்நாடு, சண்டிகர், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தலா (1) என மொத்தம் இந்தியாவில் கிட்ட தட்ட 171 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. “ நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஒமிக்ரான் தொற்று தேசத்தை அச்சுறுத்தி வரும் … Read more

பெருகும் ஒமிக்ரான் | இந்தியாவில் 143 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது!

Omicron Updates In India 19 12 2021

நாளுக்கு நாள் தேசத்தில் ஒமிக்ரான் வகை தொற்று பெருகி வருகிறது. இதுவரை இந்தியாவில் 143 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து பரவலை அதிகரித்து வரும் ஒமிக்ரான் வகை தொற்றால் இந்தியாவில் 143 பேர் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். நாளுக்கு நாள் தொற்றின் வீரியமும் அதிகரித்து வருகிறது. அதிகபட்சமாக மஹாராஸ்டிராவில் (43), டெல்லி (22), ராஜஸ்தான் (17), கர்நாடகா (14) பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. “ நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகள் ஒமிக்ரான் … Read more

அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் உச்சம் தொடும் ஒமிக்ரான் தொற்று!

Omicron Updates In America And Britain 17 12 2021

வளர்ந்த நாடுகளான அறியப்படும் அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் உச்சத்தை தொட்டு இருக்கிறது உருமாறிய ஒமிக்ரான் வகை தொற்று. உருமாறிய ஒமிக்ரான் வகை தொற்று பிரிட்டன் மற்றும் அமெரிக்காவை சூறையாடி வருகிறது. 70 சதவிகிதத்திற்கும் மேலானோர் பிரிட்டனில் தடுப்பூசி எடுத்துக் கொண்டு இருந்த போதும் கூட ஒரே நாளில் 78,000 பேருக்கு பிரிட்டனில் கொரோனா உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அமெரிக்காவிலும் 1,70,000 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. “ இ-பாஸ் மற்றும் தடுப்பூசிகளை கட்டாயப்படுத்தி வரும் பிரிட்டன், … Read more

ஒமிக்ரான் நிலவரம் | இந்தியாவில் 53 ஆனது ஒட்டு மொத்த ஒமிக்ரான் தொற்று எண்ணிக்கை!

Omicron Updates In India 14 12 2021

இந்தியாவில் ஒட்டு மொத்த ஒமிக்ரான் தொற்றின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மஹாராஷ்டிரா (20), ராஜஸ்தான் (17), டெல்லி (6), குஜராத் (4), கர்நாடகா (3), கேரளா (1), ஆந்திரா (1), சண்டிகர் (1) என்று இந்தியாவில் ஒட்டு மொத்த ஒமிக்ரான் தொற்றின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்து இருக்கிறது. நிலவரம் கட்டுக்குள் இல்லையெனில் ஜனவரிக்குள் ஒமிக்ரான் தொற்று 10,000-த்தை தொடும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்து இருக்கின்றனர். “ இந்தியாவில் டெல்டா … Read more

தீவிரமெடுக்கும் ஒமிக்ரான், இந்தியாவில் 38 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!

Omicron Updates In India 13 12 2021

இந்தியாவில் ஒட்டு மொத்த ஒமிக்ரான் தொற்று 38-ஆக அதிகரித்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து இருக்கிறது. மஹாராஷ்டிரா (18), ராஜஸ்தான் (9), கர்நாடகா (3), குஜராத் (3), கேரளா (1), ஆந்திரா (1), டெல்லி (2), சண்டிகர் (1) என்று ஒட்டு மொத்தமாக ஆறு மாநிலங்கள், ரெண்டு யூனியன் பிரதேசங்கள் என்று 38 பேருக்கு ஒமிக்ரான் தொற்று இந்தியாவில் கண்டறியப்பட்டு இருக்கிறது. இது இன்னமும் உயர வாய்ப்பு இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்து … Read more

133 கோடியை தொட்டு இருக்கும் தடுப்பூசி உபயோகம்!

Vaccination In India Reached 133 Crores Mark

பெரும் தொற்றுக்கு எதிராக இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வந்த தடுப்பூசி உபயோகம் 133 கோடியைத் தொட்டு இருக்கிறது. கொரோனோவுக்கு எதிராக தேசத்தில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின், செர்ரம் நிறுவனத்தின் கோவீஷீல்டு என்ற இரண்டு தடுப்பூசிகள் செயல்படுத்தப்பட்டு வந்த நிலையில் இன்றோடு அந்த தடுப்பூசி உபயோகம் 133 கோடியை அடைந்து இருக்கிறது. மொத்த மக்கள் தொகையில் 38.4 சதவிகிதம் பேர் இரண்டு தவணையும் தடுப்பூசி எடுத்து இருக்கின்றனர். “ ஒரு பக்கம் தடுப்பூசி உபயோகம் 133 கோடி என்று … Read more

மஹாராஷ்டிராவில் 17 பேருக்கு ஒமிக்ரான் தொற்று, மும்பையில் இரண்டு நாட்களுக்கு 144 தடை உத்தரவு!

Due To Increase Of Omicron Cases 144 Imposed In Mumbai City

மஹாராஷ்டிராவில் 17 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், மும்பை மாநகரில் இரண்டு நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஓட்டு மொத்த ஒமிக்ரான் தொற்று இந்தியாவில் 27 ஆக இருக்கும் நிலையில், மஹாராஷ்டிராவில் மட்டும் தனித்து 17 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் பாதுகாப்பு கருதி மும்பை மாநகரில் இரண்டு நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. “ 3 வயது குழந்தை உட்பட, 17 பேருக்கு மஹாராஷ்டிராவில் … Read more

கொரோனோ நிலவரம் | இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,992 பேருக்கு புதியதாக தொற்று!

Corona Updates In India 11 12 2021

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7,992 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 393 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை இந்தியாவில் 4,75,128 ஆக உயர்ந்து இருக்கிறது. மேலும் இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 9,265 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தடுப்பூசி உபயோகமும் தேசத்தில் 132 கோடியைக் … Read more