அதிமுகவின் கொடி மற்றும் சின்னங்களை உபயோகிக்க ஓபிஎஸ்க்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கும் – சென்னை உயர் நீதிமன்றம்

Ban On AIADMK Flag And Symbol For OPS Continuing Says Madras Highcourt Idamporul

அதிமுகவின் கொடி மற்றும் சின்னங்களை உபயோகிக்க ஓபிஎஸ்க்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு இட்டு இருக்கிறது. அதிமுக கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டும் கூட ஓ பன்னீர் செல்வம் அவர்கள் தொடர்ந்து கட்சி கொடி, சின்னம், லெட்டர் பேடு உள்ளிட்டவைகளை பயன்படுத்தி வந்தார். இதனை எதிர்த்து அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் தனிநீதிபதி சதீஷ் குமார் அவர்கள், ஓபிஎஸ் அவர்கள் அதிமுகவின் கொடி, சின்னம் … Read more

ஓ பி எஸ் – தினகரன் கூட்டணியில் இணைகிறதா பிஜேபி?

BJP Join Hands With OPS Fact Here Idamporul

அதிமுக கலட்டி விட்ட பிறகு, தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் பிஜேபி, ஓ பி எஸ் மற்றும் தினகரன் கூட்டணியில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இரண்டு முறை அசாத்தியமாக வென்று மத்தியில் ஆட்சியில் இருக்கிறது, மூன்றாவது முறை மீண்டும் வெல்வதற்கான எல்லா தகுதியையும் பிஜேபி வளர்த்து இருக்கிறது என ஓபிஎஸ் வெளிப்படையாக கூறுவதன் மூலம், ஓ பி எஸ் – தினகரன் கூட்டணியில் பிஜேபி இணைய வாய்ப்பு இருப்பதாக தெரிகிறதென்று கூறி வருகின்றனர். “ எப்படியும் பிஜேபி … Read more

தொடர்ந்து அதிமுகவின் சின்னங்களை கொடிகளை ஓபிஎஸ் பயன்படுத்தினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் – ஜெயகுமார்

EPS Team Jayakumar Condemn OPS Idamporul

தொடர்ந்து அதிமுகவின் சின்னங்களை, கொடிகளை ஓபிஎஸ் பயன்படுத்தினால் சட்டப்பூர்வமாக தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஈபிஎஸ் அணி ஜெயக்குமார் கருத்து தெரிவித்து இருக்கிறார். தொடர்ந்து ஓபிஎஸ் அவர்கள் நடத்தும் கூட்டங்கள், கார்கள், அவரது தொண்டர்கள் என அனைவரும் அதிமுகவின் பிரதான சின்னங்கள் மற்றும் கொடிகளை பயன்படுத்தி வருகின்றனர். இனியும் அது தொடர்ந்தால் சட்டபூர்வமாக ஓபிஎஸ் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஈபிஎஸ் அணி ஜெயக்குமார் கருத்து தெரிவித்து இருக்கிறார். “ தீர்ப்பு வந்தாலும் கூட தொடர்ந்து … Read more

அதிமுக தலைமை அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்து எடுக்கப்பட வேண்டும் – ஓபிஎஸ்

General Secreatary Post Must Be Elected By Basic Memeber Of ADMK OPS Idamporul

அதிமுகவின் தலைமை அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்து எடுக்கப்பட வேண்டும் என ஓபிஎஸ் வாதிட்டு இருக்கிறார். ஏற்கனவே இருக்கும் அதிமுக கட்சியின் விதிகளை மீறி எடப்பாடி அவர்கள் செயல்பட்டு கொண்டு இருக்கிறார், அதிமுகவின் பொதுச்செயலாளர் பதிவி நிச்சயம் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்து எடுக்கப்பட வேண்டும் என ஓபிஎஸ் பேட்டி கொடுத்து இருக்கிறார். இதனால் மீண்டும் கட்சிக்குள் கலவரம் வெடிக்க துவங்கி இருக்கிறது. “ ஒரு கட்சியை மீட்டெடுக்க ஒருவரே போதும், ஆனால் இங்கு இரு தலைமைகள் … Read more

அ.இ.அ.தி.மு.க பிளவு என்பது யாருக்கு சாதகமாக அமையும்?

AIADMK Splitted Favours For Whom

அ.இ.அ.தி,மு.க பிளவு என்பது தொண்டர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்து இருக்கிறது. ஆனால் இதில் சாதகம் என்று பார்த்தால் எதுவும் இல்லை. பாதகம் மட்டுமே இருக்கிறது. ஒரு பக்கம் தற்காலிக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். இன்னொரு பக்கம் ஓ.பி.எஸ் நீக்கம் என்று அ.இ.அ.தி.மு.க இரண்டாக பிளவுற்று இருப்பது, அவர்களுக்கு எந்த வகையிலும் சாதகம் இல்லை. இது ஆளுங்கட்சியான தி.மு.கவிற்கே சாதகமான சூழலாக அமையும். “ இது பல்முனை போட்டியாக அமையும், நாளை ஓட்டுக்கள் பிரியும், தற்போது ஒற்றுமையுடன் … Read more

அதிமுகவை கைப்பற்ற நினைக்கும் ஈ.பி.எஸ், ஆதரவாளர்களை திரட்டும் ஓ.பிஎஸ்!

Fight For Occuring ADMK Between EPS And OPS

ஈ.பி.எஸ் அவர்கள் ஓ.பி.எஸ் அவர்களை ஒதுக்கி விட்டு அதிமுகவை கைப்பற்ற நினைப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பொதுமேடைகளில் தற்போதெல்லாம் ஓ.பி.எஸ் அவர்களை ஈ.பி.எஸ் புறக்கணித்து வருவதாகவும், ஒற்றை தலைமையோடு அதிமுகவை ஈ.பி.எஸ் கைப்பற்ற நினைப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இது அறிந்த ஒ.பி.எஸ் ஒரு பக்கம் தன்னை நிலை நிறுத்த ஆதரவாளர்களை திரட்டி வருகிறார். 23 ஆம் தேதி நடக்க இருக்கும் பொதுக்குழுவில் ஒரு பக்கம் ஈ.பி.எஸ் அவர்கள் ஓ.பி.எஸ்சை பல்வேறு முறைகளில் நிராகரித்து வருகிறார். இன்னொரு … Read more

நீட் தேர்வு ரத்துக்கு அ.தி.மு.க ஆதரவு அளிக்கும் – ஓ. பன்னீர் செல்வம்

AIDMK Always Supports NEET Repeal OPS

நீட் தேர்வு ரத்து தொடர்பாக ஆளும் கட்சி எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு அ.தி.மு.கவின் ஆதரவு இருக்கும் என ஓ.பி.எஸ் அறிவித்து இருக்கிறார். நீட் தேர்வு ரத்துக்கான வரைவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், அனைத்து கட்சிக்கூட்டத்தை கூட்டினர் ஆளும் கட்சியினர். இதில் அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் பங்கேற்கவில்லை எனினும், ஓபிஎஸ் முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் நீட் தேர்வு ரத்திற்கு எப்போதும் அதிமுக துணை நிற்கும் என அறிவித்து இருக்கிறார். ” ஒரு பக்கம் பாராளுமன்றத்தில் … Read more