ஆஸ்கர் கமிட்டியில் இணைய சூர்யாவிற்கு அதிகாரப்பூர்வ அழைப்பு!

Oscar Invites Actor Suriya Siva Kumar

நடிகர் சூர்யா அவர்களுக்கு ஆஸ்கர் கமிட்டியில் இருந்து ஒரு அதிகாரப்பூர்வ அழைப்பு வந்து இருக்கிறது. நடிகர் சூர்யா அவர்களின் ஜெய் பீம் சமீபத்தில் ஆஸ்கர் நாமினேசன் வரை சென்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் சூர்யாவிற்கு ஆஸ்கர் கமிட்டியில் இணைவதற்கான ஒரு அதிகாரப்பூர்வ அழைப்பு கமிட்டியிடம் இருந்து வந்து இருக்கிறது. ஒரு தமிழ் நடிகருக்கு வரும் முதல் ஆஸ்கர் அழைப்பு இதுவே ஆகும். “ நடிகர் சூர்யா தவிர, பாலிவுட்டின் கஜோல் அவர்களிற்கும் ஆஸ்கர் கமிட்டியில் … Read more