ICC T20 WC 2021 | நியூசிலாந்து அணியை பழி தீர்த்தது பாகிஸ்தான்!
ஐசிசி டி20 உலககோப்பை பத்தொன்பதாவது போட்டியில் நியூசிலாந்து அணியை வென்று இருக்கிறது பாகிஸ்தான் அணி. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதற்கு பின் ஆடிய பாகிஸ்தான் அணி 18.4 ஓவர்களில் இலக்கை எளிதாக துரத்தி பிடித்தது. இந்த வெற்றியின் மூலம் தனது நாட்டிற்கு வந்து விளையாடாமல் சென்ற நியூசிலாந்து அணியை பழி தீர்த்திருக்கிறது பாகிஸ்தான். பாகிஸ்தான் சார்பில் ஹரிஷ் ராஃப் நான்கு ஓவர்கள் … Read more