பான் – ஆதார் லிங்க் செய்வதற்கான தேதியை நீட்டித்திருக்கிறது ஒன்றிய அரசு!
பான் மற்றும் ஆதாரை லிங்க் செய்வதற்கான தேதியை நீட்டித்து இருக்கிறது ஒன்றிய அரசு. பான் மற்றும் ஆதார் கார்டுகளை லிங்க் செய்ய மார்ச் 31 வரை டெட்லைன் ஒன்றிய அரசு வைத்து இருந்த நிலையில், தற்போது ஜூன் 30 வரை தேதியை நீட்டித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனாலும் பெனால்ட்டியாக ரூபாய் 1100 ஆன்லைன் வழியே கட்டி தான் தற்போது இணைப்பவர்கள் இணைக்க முடியும். “ ஜூன் 30 வரையிலும் இணைக்காதவர்களின் பான் கார்டுகள் செயலிலழக்க … Read more