பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் கடைக்குட்டிக்கு கல்யாணமா?

Pandian Stores Saravanan Marrying Soon Fact Here Idamporul

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் கடைக்குட்டிக்கு வெகுவிரைவில் திருமணம் ஆக இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அக்குடும்பத்தின் கடைக்குட்டியாக நடித்து வருபவர் சரவணன். அவரும் அதே சீரியலில் ஐஸ்வர்யா என்ற கேரக்டரில் நடித்து வரும் தீபீகாவும் காதலிப்பதாகவும் இருவரின் வீட்டிலும் சம்மதமும் தெரிவித்து விட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் சரவணனின் பெயர் பிக்பாஸ்சில் அடிபடுவதால், பிக்பாஸ் முடித்து விட்டு கல்யாணம் என்று கூறப்படுகிறது. “ இன்னொரு பக்கம் சரவணன், தீபிகா என … Read more

Pandian Stores Today Episode | 20.01.2023 Review | Vijay Tv

Pandian Stores Moorthy stunned

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இன்று முன்னையிடம் மூர்த்தி எதைப் பற்றியும் யோசிக்க வேண்டாம் எனக் கூறுகிறார். கண்ணன் உட்பட அனைவரும் மூர்த்தியின் மேல் கோபமாக இருக்கிறார்கள். தூங்க முடியாமல் தவிக்கிற முல்லையை, பாட்டு பாடி கதிர் தூங்க வைக்கிறார். கதிரும் அந்த ஹோட்டலை பற்றி அனைத்து நினைவுகளையும் அசை போடுகிறார். காலையில் ஹோட்டலின் நிலை என்ன என கண்ணன் கேட்க அதை கதிரும் ஜீவாவும் பார்த்துக் கொள்ளலாம் என மூர்த்தி கூறுகிறார். பெண்கள் அனைவரும் இதைக் கேட்டு … Read more

Pandian Stores Today Episode| 18.01.2023 Review | Vijay Tv

Pandian Stores Dhanam in trouble

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று வீட்டின் பெண்கள் அனைவரும் ஹோட்டலில் அதிர்ச்சியோடு அமர்ந்திருக்க, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி வருகிறார். பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் வீடியோ ஆதாரத்துடன் கரப்பான் பூச்சி பிரியாணி இருந்ததாக காண்பிக்க அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். பின்னர், அதிகாரிகள் இவர்கள் அனைவரையும் வெளியே தள்ளி ஹோட்டலுக்கு சீல் வைக்கிறார்கள். இந்த விஷயத்தை அங்கு வந்த கண்ணன் அறிந்து கொண்டு தனது சகோதரர்களிடம் இந்த விஷயத்தை கூறி அவர்களை இங்கு அழைத்து வருகிறார். அனைவரையும் விட கதிர் மிகப்பெரிய … Read more

Pandian Stores Today episode review | 13.07.2022 | Vijay Tv

Pandian Stores Mullai worried

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று தனம் சுழன்று சுழன்று வேலை பார்ப்பதை பார்த்து ஜகா வருத்தம் அடைகிறார். தன் தங்கையிடம் வேலையை குறைத்து பார்த்து ஓய்வெடுக்குமாறு கூறுகிறார். குமரேசன் மாமாவோ ஊரே தனத்தை தான் மெச்சுகிறது எனக் கூறி பெருமை பேசுகிறார். முல்லை வீட்டில் தனியாக சமைத்து விட்டு கதிருக்கு போனில் அழைப்பு விடுக்கிறார். கதிரின் புது முதலாளி அவரை திட்டி விட்டு வீட்டிற்கு எல்லாம் சாப்பிட செல்ல வேண்டாம் எனக் கூற கதிரும் அதை முல்லையிடம் … Read more

Pandian Stores Today episode review | 12.07.2022 | Vijay Tv

Pandian Stores Dhanam manages

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று மூர்த்தி குடும்பத்திற்கு தெரிந்த ஒருவர் தவறிவிட்டார் எனும் தகவலை ஐஸ்வர்யா கூறுகிறார். மீனா ஜீவாவிட விசாரித்துவிட்டு அவர் மாரடைப்பால் தான் மரணம் அடைந்தார் எனக் கூற மூர்த்தி அதிர்ச்சியாகிறார். மூர்த்தி தனது உடல் நிலையை நினைத்து மிகவும் கவலைப்பட அதை வைத்து ஐஸ்வர்யாவிற்கும் மீனாவிற்கும் சண்டை வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையில் தனம் பம்பரமாக சுழன்று வேலை செய்வதை பார்த்து அனைவரும் ரசிக்க தொடங்குகிறார்கள். ஜீவா ஒரு படி மேல் சென்று … Read more

Baakiyalakshmi Today Episode review|12.07.2022 | Vijay TV

Baakiyalakshmi Gopi slapped

பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடு கடந்த சில நாட்கள் போல் இல்லாமல் பரபரப்பாக தொடங்கியது. கோபி நீதிமன்றத்தில் இருந்து வந்த கடிதத்தை உள்ளே எடுத்து வர, பாக்யா அவரது கையில் இருந்து அதை பிடுங்கினார். அதை எழிலிடம் கொடுத்து படிக்க சொல்ல எழில் அது விவாகரத்துக்கான கடிதம் எனக் கூறி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தார். பாக்கியா கோபமாக விவாகரத்தை பற்றி கேட்க கோபி இடத்தை காலி செய்ய முயற்சித்தார். செழியன் இனியா இவர்கள் கூட அதிர்ச்சியாகி … Read more

Pandian Stores today episode 12.03.2022 review | Vijay Television

Pandian Stores Kathir lies

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, ஜனார்த்தனன் சிகிச்சைக்கு பிறகு கண் விழிக்கிறார். அவரது குடும்பமே அதை பார்த்து மகிழ்ச்சி அடைகிறது.அவரோ ஜீவாவும் வந்து இருப்பதை பார்த்து சந்தோஷப்படுகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டை வாங்க வந்தவர்கள் அந்த வீட்டை இடித்து விடுவோம் என கூறியதால், அதிக விலை கூறி அவர்களை வாங்க விடாமல் குடும்பமே செய்கிறது. ஜீவா ஜனார்த்தனனுக்கு மாரடைப்பு என்கிற தகவலை கூற, தனமும் மூர்த்தியும் அவரை பார்க்க மருத்துவமனைக்கு செல்கிறார்கள். அங்கு ஜீவா ஜனார்த்தனன் முழுவதுமாக … Read more

Pandian Stores Today episode 03.03.2022 Written Update | Vijay Television

Pandian Stores Meena Birthday upset

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று ஜீவா தனக்கு இரவு 12 மணிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவார் என நினைத்து மீனா தூங்கிப் போக ஜீவாவும் களைப்பில் உறங்கி விடுகிறார். ஆனால், அதே சமயத்தில், சரியாக நள்ளிரவு 12 மணிக்கு கண்ணன் ஐஸ்வர்யாவை எழுப்பி ஒரு கைக்கடிகாரத்தை பரிசாக கொடுத்து, வாழ்த்து தெரிவித்து, செல்பி எடுத்துக் கொள்கிறார். காலையில் தனம் மற்றும் முல்லை, ஐஸ்வர்யா மற்றும் மீனாவிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து, சேலையை பரிசாக கொடுக்கிறார்கள். கண்ணன் ஐஸ்வர்யாவை கோவிலுக்கு … Read more

Pandian Stores Today episode 01-March-2022 review | Vijay Television

Pandian Stores Mullai dream

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, ஐஸ்வர்யாவை அனைவரும் நன்றாக வேலை செய்வதாக புகழ்வதை மீனாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர் எரிச்சல்படுகிறார். முல்லைக்கு இரவு கனவில் அவர் கையில் ஒரு குழந்தையுடன் சிரித்துக் கொண்டே இருப்பதாக தோன்றுகிறது. விடியற்காலை கனவு பலிக்கும் என்று அவர் கூற, கதிரோ அதிர்ந்து போய் நிற்கிறார். அடுத்த நாள் காலை கண்ணனுக்கு உணவு என்ன சமைக்கலாம் என தனம் கேட்க, தானே சமைத்து விடுவதாக ஐஸ்வர்யா கூறுகிறார். ஐஸ்வர்யாவின் படிப்பைப் பற்றி பேச … Read more

Pandian Stores today episode 27.11.2021 review

Pandian Stores Aishwarya business

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று மீனா தன் அப்பாவிடம் கண்ணனைப் பற்றி தெரிந்து கொள்ள முயற்சிக்க, முல்லை அதை தடுத்து விடுகிறார். கவலையாக இருக்கும் கண்ணனிடம் ஐஸ்வர்யா ஆறுதல் கூறி அவரை ஆறுதல் படுத்துகிறார். கதிரும் ஜீவாவும் கண்ணனைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும் பொழுது மூர்த்தி அங்கே வருகிறார். மூர்த்தி கண்ணன் வியாபாரத்தை ஒழுங்காக செய்ததாகவும் கடை லாபத்தில் இருப்பதாகவும் கூறி மகிழ்ச்சி அடைகிறார். மூன்று சகோதரர்களும் கண்ணனை எண்ணி சந்தோஷப்படுகிறார்கள். ஐஸ்வர்யா புதிதாக வீட்டு வாசலில் இட்லி … Read more