கடுப்பேத்தும் தங்கமயில்! Pandian Stores 2 today episode 17th June 2024 Review

pandian stores 2 raji surprised pc hotstar7491522706812802714.jpg

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று ராஜி டியூஷன் ஆரம்பிப்பதால் தாம் மாட்டிக் கொள்வோமா என்ற பயம் தங்கமயில் முகத்தில் அப்பட்டமாக தெரிகிறது. அவர் பாண்டியனின் அனுமதியை பெறலாமே என கேட்க ராஜி அதை தான் பார்த்துக் கொள்வதாக கூறிவிடுகிறார். சென்னையில் ரொமான்ஸில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் மீனா மற்றும் செந்தில் இடையே சிவ பூஜை இடையே புகுந்த கரடி போல பாண்டியன் தொலைபேசி வழியாக நுழைகிறார். செந்திலுக்கு வேலை கொடுத்து அனுப்புகிறார். கோமதி ராஜி மற்றும் அரசி பேசிக் … Read more

பாண்டியனுக்கு ஷாக்? Pandian Stores 2 today episode 13th June 2024 Review

Pandian Stores 2 Meena surprised PC Hotstar.jpg

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இன்று சென்னைக்கு செல்லும் செந்திலுக்கு அடுக்கடுக்காக வேலைகள் கொடுக்கிறார் பாண்டியன். செந்திலும் வேறு வழியில்லாமல் தலையாட்டி பரிதாபமாக நிற்கிறார். மீண்டும் வீட்டிற்கு வரும் பொழுது அங்கு பாக்கியம் இருப்பதை பாண்டியன் பார்க்கிறார். பாக்கியத்திடம் நகைகளை லாக்கரில் வைத்ததைப் பற்றி கூறுகிறார். பின்னர் பாக்கியம் செந்திலையும் மீனாவையும் சென்னைக்கு அனுப்புவதை போல சரவணன் மற்றும் தங்க மயிலை எங்காவது அனுப்பலாமே என கேட்கிறார். முதலில் கோயிலுக்கு அனுப்பலாம் என யோசித்த பாண்டியன் கோமதி கூறிய … Read more

கடுப்பான மீனா | Pandian Stores 2 today episode 3rd June 2024 review

IMG 20240603 140439.jpg

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இன்று செந்திலை மீனாவுடன் ஹோட்டலுக்கு செல்ல வேண்டாம் என பாண்டியன் கூறுகிறார். மீனா அலுவலகத்தில் காத்திருக்க செந்தில் பொய் கூறிவிட்டு அவரை உணவகத்துக்கு அழைத்து செல்கிறார். பாண்டியன் அப்பொழுது தொலைபேசியில் அழைக்க அவரிடம் இருசக்கர வாகனம் பழுதடைந்து விட்டது என பொய் கூறுகிறார். ஆனால் அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை அதே உணவகத்திற்கு வந்த பாண்டியன் பார்த்துவிடுகிறார். நல்ல வேலையாக வேறு எந்த பிரச்சனையும் அவர் அங்கே செய்யவில்லை. மீனா அவரது அலுவலகத்தில் … Read more

தங்கமயிலுக்கு ஷாக்! Pandian Stores 2 today episode 2nd June 2024 review

Pandian Stores 2 Thangamayil shocked PC Hotstar.jpg

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று ஸ்பெஷல் எபிசோட் என்பதால் நிறைய விஷயங்கள் நடக்கும் என பார்த்தால, கிட்டத்தட்ட பழக்கப்பட்ட எதிர்பார்க்கப்பட்ட விஷயங்களை ஒரு மணி நேரம் இருபத்தைந்து நிமிடங்கள் இழுத்துச் சென்றது போல் இருந்தது. முதலில் தங்கமயில் எழுப்பிய போது கத்திய செந்தில் பின்னர் அதை நினைத்து வருத்தப்பட கூச்சப்பட அவரை சரவணன் தேற்றுகிரார். அடுத்ததாக தங்க மயிலின் வீட்டு விருந்திற்கு யார் செல்லலாம் என பேச்சு நடக்கிறது. நான் வரவில்லை நான் வரவில்லை என அனைவரும் … Read more

தங்கமயில் தரும் ஷாக்! Pandian Stores 2 today episode 31st May 2024 Review

Pandian Stores 2 Raji surprise PC Hotstar.jpg

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இன்று முதல் இரவுக்கு ஏற்பாடு செய்தும் மாப்பிள்ளை சரவணனை விடாமல் அறிவுரை கூறுகிறார் பாண்டியன். பின்னர் கதிரும் அப்பா சிறிது நேரம் அவர் மன மகிழ்ச்சிக்காக அறிவுரை கூறட்டும் எனக் கூறிவிடுகிறார். ஒரு வழியாக சரவணன் அறிவுரையிலிருந்து தப்பித்து முதலிரவு அறைக்குள் நுழைகிறார். அதற்கே அவர் மிகவும் கூச்சப்படுகிறார். நுழைந்து என்ன ஆனது என்று அவர் விளக்கி கொண்டிருக்கும் பொழுது தங்க மயிலிடமிருந்து எந்த பதிலும் இல்லை. அவர் திரும்பிப் பார்த்தால் தங்கமயில் … Read more

கடுப்பான தங்கமயில்! Pandian Stores 2 today episode 30th May 2024 Review

Pandian Stores 2 Thangamayil upset PC Hotstar.jpg

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இன்று முதல் இரவு அறையில் ஏற்பாடு நடந்து கொண்டிருக்கிறது. அங்கு கதிரும் ராஜியும் சின்னதாய் ஒரு ரொமான்ஸில் ஈடுபட உள்ளே செந்தில் வந்து விடுகிறார். அவர் அவர்களை கிண்டல் செய்ய மீனாவும் அதில் சேர்ந்து கொள்கிறார். வெட்கத்தில் ராஜி ஓடிவிட கதிர் மீனாவையும் செந்திலையும் அந்த அறையில் பூட்டி விட்டு ஓடி விடுகிறார். தங்கமயில் ராஜியின் மனம் புண்படுமாறு உனக்கு வருத்தமாக இல்லையா நீ ஓடி வந்து திருமணம் செய்ததால் இதில் இந்த … Read more

Pandian Stores 2 today episode 29th May 2024 Review | Vijay Television

Pandian Stores 2 Raji Love PC Hotstar.jpg

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இன்று தங்கமயில் புது இடத்தில் சற்றே வித்தியாசமாக உணருகிறார். அவரை இது உன் வீடு போல் நினைத்துக் கொள் என கோமதி கூறுகிறார். பின்னர் தம்பிகளும் பழனிவேலும் சேர்ந்து முதலிரவுக்கு அறையை ஏற்பாடு செய்கிறார்கள.  பூ பழம் இது எல்லாம் வைத்து அவர்கள் அலங்கரிக்க பழனிவேல் தனக்கும் விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என புலம்பிக் கொண்டிருக்கிறார். குமரவேல் ஏன் இன்னும் சண்டைக்கு யாரும் வரவில்லை தான் மீனா மற்றும் ராஜியை கடத்தியதை … Read more

Pandian Stores 2 today episode 27th May 2024 Review| Vijay Television

IMG 20240527 184900.jpg

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்று தங்கமயில் மற்றும் சரவணன் திருமணம் இனிதே நிறைவேறுகிறது பின்னர் குடத்திற்குள் மோதிரம் போடும் விளையாட்டு முடிகிறது. அதில் மணமக்கள் யார் ஜெயிக்கிறார்கள் என்பது முக்கியமில்லை இருவரும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் இருப்பது தான் முக்கியம். இருவரும் ஜெயிக்க வேண்டும் என பாண்டியன் கூறுகிறார். பின்னர் அனைவரும் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்துக் கொள்கிறார்கள் ஜோடியாக புகைப்படங்கள் எடுத்ததற்கு பிறகு மண்டபத்தில் அனைவரும் கிளம்பி விட இரு வீட்டார் மட்டும் உட்கார்ந்து … Read more