Pandian Stores today episode 02.09.2021 review

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, எப்படியாவது தன் தாயை சந்தித்து விட வேண்டும் என கண்ணன் அண்ணன்களிடம் கெஞ்சுகிறார். மூர்த்தியோ கோபமாக ஜீவாவிடம், “அவனை உள்ளே அனுப்பாதே” என கூறி விட்டு வீட்டிற்கு செல்கிறார். வீட்டிலும் தனம் கண்ணனை உள்ளே ஏற்கக்கூடாது எனக் கூற, முல்லையும் அவரது கோபத்தை வெளிப்படுத்துகிறார். மீனா கண்ணனுக்கு பாவம் பார்த்து லட்சுமியிடம் இந்த விஷயத்தை கூற, அவரும் “என்னை அவன் பார்க்க கூடாது” என தீர்க்கமாக கூறிவிடுகிறார். கண்ணனை மீனா திருப்பி … Read more

Pandian Stores today episode 01.09.2021 review

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, லக்ஷ்மி அம்மாள் எழுப்பியும் ஏழாததால், முல்லை அதிர்ச்சி அடைந்து வீட்டில் உள்ள அனைவரையும் கூப்பிடுகிறார். அனைவரும் உலுக்கி பார்த்தும், சுயநினைவின்றி லட்சுமி அம்மாள் இருக்க, வண்டிக்கு சொல்லி அனுப்புகிறார்கள். பின்னர், அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அங்கு மருத்துவர் சோதித்துவிட்டு மனஅழுத்தத்தினாலும், இரத்த அழுத்தத்தினாலும் வந்த மயக்கம் தான் இது என்றும், பெரிய பிரச்சினை இல்லை எனவும் கூறுகிறார். தன் தாயின் உடல் நலக்குறைவு குறித்து கண்ணனுக்கு தெரிந்து, அவர் மருத்துவமனைக்கு … Read more

Pandian Stores today episode 28.08.2021 review

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று கண்ணனுக்கு நெகிழ்ச்சியும் குடும்பத்துக்கு அதிர்ச்சியும் கிடைக்கிறது

பாண்டியன் ஸ்டோர்ஸில் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி – கவலைக்கிடத்தில் லட்சுமி அம்மா!

Pandian Stores promo shows an unconscious Lakshmi which brings to the question will she survive.