‘அன்று அமைதிகளம், இன்று அதிரடி களம் – சன்ரைசர்ஸ்சின் இந்த அதிரடி மாற்றத்திற்கு காரணம் என்ன? ‘

IPL 2024 This Is A Never Ever Seen SRH Under Pat Cummins Idamporul

ஒரு காலத்தில் சன்ரைசர்ஸ் விளையாடும் போட்டி என்றாலே டிவியை ஆஃப் பண்ணி செய்து விடுவோம், ஏன் என்றால் நிச்சயம் அது ஒரு குறைந்த ஸ்கோர் மேட்ஸ் ஆக தான் இருக்கும். போட்டியில் விறு விறுப்பு இருக்காது, ஒட்டு மொத்தமாக டி20 போட்டி போலவே இருக்காது. பெரும்பாலும் சன்ரைசர்ஸ் ஒரு குறைந்த பட்ச ஸ்கோர் அடித்து விட்டு, அவர்களது சிறந்த பவுலர்களால் அதை டிபெண்ட் செய்வார்கள் அது தான் அவர்களின் பலமாக இருந்தது. இதே பார்முலாவை பல வருடங்களாக … Read more

பாட் கம்மின்ஸ் தலைமையில் புதிய விஸ்வரூபம் எடுக்கும் சன்ரைசர்ஸ்!

New Sunrisers Under Pat Cummins Captainship Idamporul

பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணி, வழக்கமான அணியாக இல்லாமல் தற்போதெல்லாம் ஒரு புதிய விஸ்வரூபம் எடுக்கிறது. முன்பெல்லாம் சன்ரைசர்ஸ் போட்டி என்றாலே பெரும்பாலும் ஐபிஎல் ரசிகர்கள் பார்க்கவே தயங்குவார்கள், ஏனென்றால் அவ்வளவு போரிங்கான ஒரு போட்டியாக இருக்கும். ஆனால் தற்போது அதையெல்லாம் மாற்றி ஒரு புதிய அணியாக இந்த சீசனில் தோற்றமளிக்கிறது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். அதற்கு காரணம் அதன் புதிய கேப்டனாக பொறுப்பேற்று இருக்கும் பாட் கம்மின்ஸ் என்று கூறப்படுகிறது. இதுவரை ஒரு முறை சாம்பியன், … Read more

சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் ஆகிறார் பாட் கம்மின்ஸ்!

IPL 2024 Pat Cummins Appointed As New Captain Of SRH Idamporul

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார் பாட் கம்மின்ஸ். சன்ரைசர்ஸ் அணிக்கு தென் ஆப்பிரிக்க அணியின் ஏய்டன் மார்கரம் தான் கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புது ட்விஸ்ட் ஆக ஆஸ்திரேலிய அணியின் பாட் கம்மின்ஸ் அவர்களை அதிகாரப்பூர்வமாக கேப்டனாக நியமித்து இருக்கிறது சன்ரைசர்ஸ் தலைமை. SRH IPL 2024 FULL SQUAD: Abdul Samad, Abhishek Sharma, Aiden Markram, Marco Jansen, Rahul Tripathi, Washington Sundar, Glenn Phillips, … Read more

டிசம்பர் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரராக பாட் கம்மின்ஸ் தேர்வு!

Pat Cummins Selected As ICC Cricketer Of December Month Idamporul

டிசம்பர் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரராக பாட் கம்மின்ஸ் தேர்வாகி இருக்கிறார். ஒவ்வொரு மாதமும் ஐசிசி, சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கணைகளை தெரிவு செய்து அறிவித்து வருகிறது. அந்த வகையில் டிசம்பர் 2023 மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரராக ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ்சையும், சிறந்த வீராங்கணையாக இந்தியாவின் தீப்தி ஷர்மாவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். “ தெரிவு செய்யப்பட்ட சிறந்த 3 வீரர்கள் மற்றும் வீராங்கணைகளுள் பாட் கமின்ஸ்சும், தீப்தி ஷர்மாவும் டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரராக … Read more

ஒலிம்பிக்கிலியே ஒரே பைனல் வைத்து தான் பதக்கம் கொடுக்கிறார்கள் – பாட் கம்மின்ஸ்

Pat Cummins About Rohit Statement Idamporul

WTC இறுதிபோட்டியை மூன்று போட்டிகள் கொண்ட தொடராக மாற்றினால் நன்றாக இருக்கும் என ரோஹிட் கூறிய கருத்துக்கு பாட் கம்மின்ஸ் பதிலடி கொடுத்து இருக்கிறார். ஆஸ்திரேலிய அணியிடம் WTC இறுதிபோட்டியில் படுதோல்வி அடைந்த பின்னர், ரோஹிட் அளித்த பேட்டியில் WTC இறுதிபோட்டியை மூன்று போட்டிகள் கொண்ட தொடராக மாற்ற கோரிக்கை விடுத்து இருந்தார். அதற்கு ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் ஒலிம்பிக்கிலேயே ஒரே பைனல் வைத்து தான் பதக்கம் கொடுக்கிறார்கள் என்று பதிலடி கொடுத்து இருக்கிறார். … Read more

கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரர் பாட் கம்மின்ஸ் ஐபிஎல் 2023-யில் இருந்து விலகினார்!

Pat Cummins Opt Out From IPL 2023

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஐபிஎல் 2023-யில் இருந்து விலகி இருக்கிறார். ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சிறப்பாக செயல்பட்டு வந்த நிலையில், தற்போது ஐபிஎல் 2023-யில் இருந்து முற்றிலும் விலக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவருக்கு பதில் ஸ்ரதுல் தாகூரை இணைக்க கொல்கத்தா அணி முடிவு செய்து இருக்கிறதாம். “ வரும் ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்ட் தொடர்களில் கவனம் செலுத்த … Read more

TATA IPL 2022 | Match No 14 | ‘யப்பா! என்னா அடி! மும்பைக்கு மரண காட்டு காட்டிய பேட் கம்மின்ஸ்’

TATA IPL 2022 Match 14 KKR VS MI Kolkata Won By 5 Wickets

டாடா ஐபிஎல் 2022-யின் 14 ஆவது போட்டியில் மும்பை அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது கொல்கத்தா. முதலில் ஆடிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 161 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய கொல்கத்தா அணி சீரான இடைவெளிகளில் விக்கெட்டுக்களை இழந்தாலும் கூட, திடீரென வந்த பேட் கம்மின்ஸ் சரவெடியாக வெடித்து 56(15) 16 ஓவர்களின் அணியை கம்பீரமாக வெற்றி பெற வைத்தார். “ 15 பந்துகளில், 6 சிக்ஸ்சர்கள், 4 போர்கள் … Read more