’பத்து தல’ திரைப்படத்தின் ‘ராவடி’ பாடலின் வீடியோ வடிவம் வெளியாகி இருக்கிறது!

Pathu Thala Raawadi Video Song Is Out Idamporul

’பத்து தல’ திரைப்படத்தின் ‘ராவடி’ பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. சிலம்பரசன் மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும், ‘பத்து தல’ திரைப்படத்தின் ‘ராவடி’ என்ற பாடலின் அதிகாரப்பூர்வ வீடியோ வடிவம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவாகி இருக்கும் இப்பாடலுக்கு நடிகை சாயேஷா ஆடி இருக்கும் நடன அசைவுகள் பெரிதாக பேசப்பட்டு வருகிறது. “ தாதாக்கள் உலவும் படம் என்றால் நிச்சயமாக ஒரு ஐட்டம் சாங் இருக்க … Read more

‘பத்து தல’ திரைப்படத்தின் ட்ரெயிலர் அப்டேட்!

Pathu Thala Trailer Update Idamporul

சிலம்பரசன் மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் ‘பத்து தல’ திரைப்படத்தின் ட்ரெயிலர் அப்டேட் வெளியாகி இருக்கிறது. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் ஒபேலி என் கிருஷ்ணா அவர்களின் இயக்கத்தில், நடிகர் சிலம்பரசன் மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் ‘பத்து தல’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெயிலரை இன்று இரவு 10 மணி அளவில் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. “ ஏற்கனவே டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்த நிலையில் படத்தின் … Read more

‘பத்து தல’ ஆடியோ வெளியீட்டு விழா தேதி வெளியீடு!

Pathu Thala Audio Launch Update Idamporul

’பத்து தல’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா தேதியை அறிவித்து இருக்கிறது படக்குழு. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ஒபேலி என் கிருஷ்ணா இயக்கத்தில், சிம்பு மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் ‘பத்து தல’ திரைப்படத்தில் ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவாகி இருக்கும் பாடலின் ஆடியோ வெளியீட்டு விழாவை, மார்ச் 18 அன்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் படக்குழு நடத்த திட்டமிட்டு இருக்கிறது. “ ஆடியோ வெளியீட்டு விழா என்பது படத்தின் புரோமோசனில் … Read more

நடிகர் சிலம்பரசன் – கவுதம் கார்த்திக் இணையும் பத்து தல திரைப்படத்தின் டீசர் அப்டேட்!

Pathu Thala Teaser Update Idamporul

நடிகர் சிலம்பரசன் மற்றும் கவுதம் கார்த்திக் இணையும் பத்து தல திரைப்படத்தின் டீசர் அப்டேட் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் ஓபேலி எஸ் கிருஷ்ணா அவர்களின் இயக்கத்தில், நடிகர் சிலம்பரசன் மற்றும் கவுதம் கார்த்திக் இணையும் ‘பத்து தல’ திரைப்படத்தின் டீசர் நாளை மாலை 5:31 அளவில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இப்போதே ரசிகர்கள் ட்விட்டரில் டீசருக்கான செலிபிரேசனை துவங்கி விட்டனர். “ 5+3+1= 9 இன்னும் இந்த கால்குலேசன் மேட்டரை நடிகர் சிலம்பரசனும் … Read more

நடிகர் சிலம்பரசன் அவர்களின் ‘பத்து தல’ திரைப்படத்தின் மாஸ் அப்டேட்!

Pathu Thala Surprise Update Idamporul

நடிகர் சிலம்பரசன் அவர்களின் பத்து தல திரைப்படத்தின் மாஸ் அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட திட்டமிட இருக்கிறதாம். இயக்குநர் ஒபேலி எஸ் கிருஷ்ணா அவர்களின் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் ‘பத்து தல’ திரைப்படத்தின் மாஸ் அப்டேட் ஒன்றை 03-03-2023 அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறதாம். ட்ரெயிலராக இருக்கலாம் என ரசிகர்கள் கணித்து வருகின்றனர். பொறுத்து இருந்து பார்க்கலாம். “ என்ன அப்டேட் என்ற எதிர்பார்ப்பு தற்போதே பற்றிக் கொள்ள … Read more

சிலம்பரசனின் ‘பத்து தல’ திரைப்படத்தின் மாஸ்சான கிளிம்ப்ஸ் வெளியாகி இருக்கிறது!

Silambarasan TR In Pathu Thala Glimpse Is Out

சிலம்பரசன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பத்து தல’ திரைப்படத்தின் Glimpse இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் ஒபேலி என் கிருஷ்ணா அவர்களின் இயக்கத்தில், சிலம்பரசன், கவுதம் கார்த்திக், கவுதம் வாசுதேவ் மேனன், கலையரசன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பத்து தல’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ’Glimpse’ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. “ சிலம்பரசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்சாக வெளியாகி இருக்கிறது பத்து தல திரைப்படத்தின் Glimpse … Read more