PayTM T20 Series | IND v SL | ‘இரண்டாவது டி20 போட்டி இன்று தர்மசாலாவில் தொடங்குகிறது’
இந்தியா மற்றும் இலங்கை இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று தர்மசாலாவில் துவங்குகிறது. PayTM டி20 தொடரின் இரண்டாவது போட்டி இன்று தர்மசாலாவில் துவங்க இருக்கிறது. முதல் போட்டியில் வென்ற முனைப்புடன், இந்திய அணி ஒரு நேர்மறையான தாக்கத்துடன் நிச்சயம் களம் காணும். இப்போட்டி நேரலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஹாட் ஸ்டாரில் மாலை 7 மணிக்கு ஒளிபரப்பாகும். India Probable XI: Rohit Sharma (c), Ishan Kishan (wk), Shreyas Iyer, Sanju Samson, Deepak … Read more