PBKS v CSK

ஐபிஎல் 2021 | இன்றைய முதல் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர் கொள்கிறது சென்னை அணி!

ஐபிஎல் 2021-இன் 53 ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.இன்று நடக்கும் முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை...